tamil story - புரியாத புதிர்-puthisali kathaigal
![]() |
puthisali kathaigal |
புரியாத புதிர்
தெரியாத கேள்விமனிதன் வாழ்வின் சுழற்ச்சி
குழந்தை பருவம்
வாலிப பருவம்
புருஷன் என்கின்ற பருவம்
பாரங்கள் நிறைந்த வாழ்கை
வயதிப்ப நிலை
மரண தருவாயில் மரிபவனின் வார்த்தை
தங்கத்தில் பொதிக்க பட்ட வார்த்தை
ஞானிகளின் வார்த்தை
மாயான வாழ்கை
எல்லாம் முடிந்தது என்ற மனசோர்வு
முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்
முயலாமை என்றும் வெல்லாது என்று அறிந்த அறிவு
முயன்றும் ஏதும் நடக்காத விரக்த்தி
திருப்தி இல்லா வாழ்கை
ருசி இல்லா பண்டம்
இரு கண்கள் இருந்தும் குருடன் என்கின்ற நிலைமை
போலியான வாழ்கை
இன்று இருப்போர் நாளை இல்லை
நாளை இருப்போர் இன்று இல்லை
மகிழ்ச்சியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல்
துக்கத்தை தனக்குள் அடக்கி கொள்ளுதல்
அதை உயர்ந்தது என்றோ சாபம் என்றோ சொல்வதா?
வாகனம் ஓட்டின் தலைகவசம்
அது உயிர் கவசம்-அது
கொள்ளையர்களின் அட்டுழியம்
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
அதை ஒட்டி விற்பவர்களின் சாமர்த்தியம்
குடி குடியை கெடுக்கும் - அதை
நன்கு அறிந்து குடிபவர்களின் எண்ணிக்கை
நாட்டின் நல் வருமானம்
அது ஆசிர்வாதம் என்று சொல்லவா சாபம் என்று சொல்லவா.
மகிழ்ச்சியிலும் குடிகின்ற்றான்
கவலையிலும் குடிகின்ற்றான்
மற்றவர்கள் தன்னை சுரண்டுவதை அறியாமல் இருகின்றான்.
மாலை நேரத்தில் நல் உலா
மங்கையர்களின் நடுவே,
விபச்சார விடுதி இவனின் படுக்கும் இடம்
நாட்கள் வேகமாக ஓட
இவனின் படுக்கும் இடம் மருத்துவமனை
வானத்தின் நட்சத்திரத்தையும் என்ன முடியாது,
கடற்கரை மணலையும் என்ன முடியாது-அதுபோல,
குறை சொல்பவர்களின் கூட்டத்தையும் எண்ணமுடியாது.