Best Tamil Story
நீண்ட தாடி உள்ள பெரியவர் பார்க்க விசித்திரமாக இருப்பர். அவர் கையில் எப்போழுதும் ஒரு tamil story book வைத்துக்கிட்டு இருப்பார்.
இரவு வேளையில் சிறு பிள்ளைக்கு கதைகளை சொல்லுவார்.
அப்படி ஒருநாள் அவர் tamil story book-யை திறந்து சொன்ன கதைதான் மனிதனின் அடிமை..
.
மனிதனின் அடிமை tamil story
அந்த பெரியவர் tamil story book-யை திறந்து மனிதனின் அடிமையை சொல்ல ஆரமித்தார் .
² மனிதன் உணர்வுகளுக்கு அடிமையானவன்.
² மிருகத்தை காட்டிலும் மனிதன் மேன்மையனவனும் இல்லை,
² மிருகத்தை காட்டிலும் மனிதன் குறையுள்ளவனும் இல்லை
² மனிதனின் விருபத்தையும் வெறுப்பையும் அவனால் அறிந்து கொள்ளமுடியாது
² இன்று நேசிபவர்களை அவன் நாளை பகைப்பான் .
² இன்று பகைதவர்களை நாளை அவன் நேசிப்பான்
² மனிதன் இயற்கையாக ஒரு சூழ்நிலை கைதி.
² பசியாக இருக்கும் மனிதன் கசப்பையும் அமிர்தம் என்கின்றான்.
² அதே மனிதன் திருப்தியாக இருக்கும்போது தேனையும் கசப்பாக நினைகின்றான்.
மீண்டும் பெரிவர் tamil story book-யை பார்த்து பேரழகி அன்கேளின் கதையை சொல்ல ஆரமித்தார்.