இரத்தின வியாபாரி-puthisali kathaigal
puthisali kathaigal |
ரூக் நாட்டில் இரத்தின வியாபாரி வாழ்ந்து வந்தார் அவருக்கு அந்த நாட்டின் அமைச்சர் மிகவும் நெருங்கிய நண்பராக இருந்தார். (puthisali kathaigal)
கானகம் செல்லுதல்-puthisali kathaigal
அமைச்சர் இரத்தின வியாபாரியை பார்த்து வாரும் கானகம் செல்வோம் என்று அழைத்தார் . கானகம் செல்வது வேட்டையாடுவது முன் காலத்தில் வேட்டையாடுவது மதிப்புகுரிய ஒரு காரியம் . இரத்தின வியாபாரி ஏன் என்று கேட்காமல் கானகம் செல்ல சம்மதம் சொன்னார் இருவரும் கானகம் சென்றார்கள். அங்கு கண்ட சம்பவம் இரத்தின வியாபாரியை ஒரு நிமிடம் ஆச்சரியம் படுத்தி விட்டது.
இரண்ணூறு பேரழகிகள்-puthisali kathaigal
இரத்தின வியாபாரி காட்டில் சென்றஉடன் அங்கு பட்டுத்துணியால்ஆன ஒரு வீடு இருந்தது அதை ஆச்சரியத்துடன் பார்த்தார் இரத்தின வியாபாரி. பின்பு அந்த பட்டு துணியை சுற்றி அந்த நாட்டின் இராணுவ வீரர்கள் அதை சுற்றி வந்து ஏதோதோ சொன்னார்கள் .
பின்பு அறிச்சர்கள் ஞானிகள் எல்லாரும் அந்த பட்டு துணியை சுற்றி வந்து ஏதோதோ சொன்னார்கள் . பின்பு இரண்ணூறு பேரழகிகள் தங்களது கையில் தங்கம் வெள்ளி விலைஏறப்பட்ட பொருட்கள் எல்லாம் கொண்டு வந்து அந்த பட்டு துணியை சுற்றி வந்து ஏதோதோ சொன்னார்கள் .
இறுதியாக அந்த நாட்டின் அரசர் அந்த பட்டு துணிக்குள் போய் சில நேரம் கழித்து வெளிய வந்தார். இதை எல்லாம் வச்ச கண் வாங்காமல் பார்த்த இரத்தின வியாபாரி ஒரு கணம் மெய் மறந்து போனார்.
வால் அறிவாள் செல்வதினால் காப்பாற்ற முடியவில்லை
அமைச்சர் இரத்தின வியாபாரியை பார்த்து என்ன நண்பரே அப்படி மெய் மறந்து பார்க்கின்றாய். அதற்கு இரத்தின வியாபாரி இங்க என்ன நடந்தது என்று கேட்க. அமைச்சர் சில வருடங்களுக்கு முன் இந்த நாட்டின் அரசன் மகன் நோய்வாய் பட்டு மறித்து போய்விட்டான். அந்த பட்டுத்துணி அவன் அடக்கம் செய்த இடம்.
முதல் மரியாதையை செய்பவர்கள் ராணுவ வீரர்கள் அவர்கள் தங்கள் கையில் வாலை பிடித்து எங்கள் வாலினால் மரணத்தோட போர்செய்ய முடியாது அப்படி இருந்தால் உம்மை நாங்கள் மீட்டு இருப்போம் என்று சொல்வார்கள்.
இரண்டாவது மரியாதையை செய்பவர்கள் ஞானிகள் அறிச்சர்கள் மற்றும் ஞானிகள் அவர்கள் அதை சுற்றி வந்து எங்கள் அறிவாள் மரணம் வருவதை தடுக்க முடியாது அப்படி முடிந்தால் உம்மை காப்பாற்றி இருப்போம் என்று சொல்வார்கள்.
மூன்றாவது நீ பார்த்த இரண்ணூறு பேரழகிகல் தங்கள் கையில் தங்கம் வெள்ளி இரத்தினம் இவைகளை கொண்டு வந்து பட்டுத்துணியை சுற்றி எங்கள் செல்வதினால் உம்மை மரணத்தில் இருந்து மீட்க முடியாது அப்படி இருந்தால் உம்மை மீட்டு இருப்போம் என்று சொல்வார்கள்.
இறுதியாக அரசர் உள் சென்று என் மகனே உன்னை வாலினால் அறிவாள் செல்வதினால் மீட்க முடியும் என்றால் மீட்டு இருப்போம் ஆனால் மரணத்தில் இருந்து உலகத்தின் செல்வம் அறிவு ஒன்றும் இல்லாமல் போனது அதனால் நீ சாந்தி கொள் மறுவருடம் நானும் வருகின்றோம் என்று சொல்லி அங்கு இருந்து சென்றுவிடுவோம் என்று அமைச்சர் சொல்லி முடித்தார்.
நல் பாதையில் இரத்தின வியாபாரி-puthisali kathaigal
இவையெல்லாம் பார்த்தும் கேட்டும் இருந்த இரத்தின வியாபாரி நல் புத்தி பிறந்து நல் பாதையில் செல்ல மனம் தூண்டியது. உடனே இரத்தின வியாபாரி செல்லும் போது வழியில் அவனிடம் கேட்கும் விலைக்கு இரத்தினம் கொடுத்து அதில் வந்த பணத்தை தானம் செய்து நீதின் பாதையில் நடந்தான்.
விடுகதைகள் - tamil vidukathaigal : tamil riddles (puthisalikathaikal.blogspot.com)