வெள்ளி, 31 மே, 2019

புத்திசாலி ரிக்ஹோன் : Rikayon pharaoh in tamil story - puthisali kathaigal

Rikayon  pharaoh in tamil story

சினயார் தேசத்தில் புத்திசாலி ரிக்ஹோன் வாழ்ந்து வந்தான் என்னதான் அவன் புத்திசாலியாக இருந்தாலும் ஏழையாக இருந்தான். தன் பிழைப்புக்கு என்ன செய்வது என்று யோசித்தவன் எகிப்து தேசத்துக்கு போய் ராஜாவுடைய அரண்மனையில் வேலை செய்யலாம் என்கின்ற கனவோடு எகிப்து நோக்கி பிரயாணமாக சென்றான்.

எகிப்தில் புத்திசாலி ரிக்ஹோன்(puthisali kathaigal)

rikayon pharaoh in tamil story - puthisali kathaigal
 puthisali kathaigal


எகிப்த்துக்கு வந்த புத்திசாலி  ரிக்ஹோன் ராஜாவ்வை சந்திக்கலாம் என்று நினைத்தான் ஆனால் எகிப்தின் ராஜாவை சந்திக்க முடியவில்லை.
என்ன செய்வது என்று நினைத்தவன் கால் போன போக்கில் நடந்து போனான். பின்பு மிகவும் சோர்ந்து கலைப்பாக ஒரு பாழடைந்த வீட்டில் தங்கினான். மிகவும் பசியோடு கவலையோடு அவன் தூக்கம் வராமல் கவலைபட்டுகொண்டு இருந்தான்.
அவன் நினைத்தான் இந்த எகிப்து தேசத்துக்கு வராமல் இருந்தால் நல்ல இருந்துருக்கும் என்று இப்படி யோசிக்கும் போது காலை சூரியன் உதிக்க ஆரமித்தது.

எகிப்தின் வழக்கம் (puthisali kathaigal)

காலையில் எழும்பி புத்திசாலி  ரிக்ஹோன் நடந்து சென்றான் வழியில் சந்தித்த ஒரு எகிப்தியனை விசாரிக்கும்போது அவன் எகிப்தின் வழக்கத்தையும் பழக்கவழக்கத்தையும் ரிக்ஹோன்னுக்கு விரிவாக சொன்னான். எகிப்து தேசத்தின் ராஜா வருஷத்தில் ஒருமுறை தேசத்தை சுற்றி பார்க்க வருவார் அப்போ தேசத்தில் வாழும் மக்களின் வழக்கை தீர்த்து வைப்பர் என்று அவனுக்கு சொன்னான். இவைகளை கேட்ட ரிக்ஹோன் தன் மனதில் சிந்தித்து கொண்டு நடந்து சென்றான் அப்போ எகிப்தில் மரித்த ஒருவனை அடக்க பண்ண வரும் கூட்டத்தை பார்த்தான் . எகிப்தின் வழக்கம் மற்றும் மரித்த ஒருவனை அடக்கம் பண்ண வந்த கூட்டத்தை பார்த்த அவன் தன் மனதில் ஏதோ சிந்தித்து கொண்டான். இரவும் வந்தது மீண்டும் அந்த பாழடைந்த வீட்டில் தங்கினான் . இப்போ அவன் நிம்மதியாக தூங்கினான்.

செல்வந்தனாகிய புத்திசாலி  ரிக்ஹோன் (puthisali kathaigal)

காலையில் எழும்பின புத்திசாலி  ரிக்ஹோன் தனக்கு பின் செல்ல ஐந்து குதுரை வீரர்களை சம்பளத்துக்கு அமர்த்திகொண்டான்.
அவன் மரித்தோரை அடக்கம் பண்ண வரும் இடத்தில் வந்து இனி இங்க அடக்கம் பண்ண வருபவர் வெள்ளி பணத்தை வரியாக தர வேண்டும் இது எகிப்து அரசனின் கட்டளை என்று பொய் சொல்லி அங்கு வருபவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டான். பின்பு எட்டு மாதத்தில் புத்திசாலி  ரிக்ஹோன் மிக பெரிய செல்வந்தனாக மாறினான். அவனுக்கு என்று ஒரு அரண்மனை அவன் பின் செல்லும் குதுரை வீரர்கள் வேலைகாரர்கள் என்று ராஜா வாழ்கை வாழ்ந்தான்.

ராஜா அரண்மனையில் ரிக்ஹோன் (puthisali kathaigal)


rikayon pharaoh in tamil story - puthisali kathaigal


அந்த தேசத்தை சுற்றி பார்க்க வந்த அரசன் எல்லாம் எகிப்து மக்களும் ஓன்று கூடி ராஜாவிடம் மரித்தவர்களை அடக்கம் பண்ண வரி வாங்குவதை குறித்து வாக்குவாதம் செய்தார்கள். இதை கேட்ட அரசன் மிகவும் கோபம் பட்டு என் கட்டளை இல்லாமல் யார் இதை துணிகரமாக செய்தது என்று கேட்க எகிப்து மக்கள் புத்திசாலி  ரிக்ஹோன் என்று பதில் சொன்னார்கள். உடனே ராஜா ரிக்ஹோன்னை அழைத்து வர கட்டளையிட்டான். உடனே சேவகர்கள் அவனை அழைத்து வந்தார்கள் ராஜா ரிக்ஹோன்னையும் அவன் செல்வதையும் பார்த்து பிரமித்து போனான். பின்பு ரிக்ஹோன் புத்திசாலிதனமாக பேசி ராஜா அரண்மனையில் வேலை செய்தான் எல்லாரும் புத்திசாலி  ரிக்ஹோன்னை நேசித்தார்கள். எகிப்து அரசன் ரிக்ஹோன்னுக்கு பார்வோன் என்று பெயர் வைத்தான் . அதுவே யார் யார் ராஜாவாக மாறுகின்றார்களோ அவர்களை பார்வோன் என்று அழைப்பது வழக்கம்மாக மாறினது .

ரிக்ஹோன் வாழ்கை செழிப்பாக முடிந்தது.



tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing