சிம்சோன் The legend kathaigal
legend kathaigal
பிள்ளைப்பெறாத மலடி | legend kathaigal
ஒரு ஏழை விவசாயி தன் நிலத்தில் வேலை செய்தான்.
அப்போ அவன் தன் மனதில் நான் பயிர் இடுகின்றேன் அவைகள் பலன் தருகின்றது என் மனைவிக்கு குழைந்தை இல்லை என்று மனம் நொந்து கொண்டு வேலை செய்தான். ஏன் என்றால் அவன் மனைவி பிள்ளை பெறாத மலடி .பக்கத்தில் வேலை செய்பவர்கள் அவனை ஏலனமாக பார்ப்பார்கள் ஒரு நல் விசஷம் நடந்தால் யாரும் அவனை கூப்பிட மாட்டார்கள் மனம் நொந்தவன் தன் தேவனை நோக்கி என் இறைவா என்னக்கொரு அதிசயம் செய்யமாட்டையோ என்று வேண்டி வேலை செய்தான் அவன் பெயர் மனோவா.(legend kathaigal)
அப்போ மனோவாவின் காதில் ஏதோ சத்தம் விழுந்தது உடனே அவன் சத்தம் வரும் திசை நோக்கி பாற்கையில் அவன் மனைவி மனோவாவை பார்க்க வேகமாக ஓடி வந்தால் இதை பார்த்த மனோவா என்ன நடந்தது என்று நினைத்து தோட்டத்தில் இருந்து வந்தான் அவன் மனைவி மனோவாயிடம் கூறியது.
இன்று காலையில் நான் ஒரு அற்புதமான மனிதனை சந்தித்தேன் அவர் என்னைபார்த்து பிள்ளைபெறாத மலடியே நீ கற்பம் தறித்து ஒரு ஆண் குழந்தை பிறப்பான் அவன் மிகவும் பலசாலியாக இருப்பான் உன் ஜனத்தை எதிர் நாட்டிடம் இருந்து காப்பான் அவன் தலையில் முடி வெட்டபடாமலும் இருக்கவேண்ட்டும் நீ திராட்சரசம் மதுபானம் குடியாமல் தீட்டானது ஒன்றும் புசியாதே என்று சொல்லி போய்விட்டார் என்று சொன்னால்.அதற்கு மனோவா அவர் பெயர் என்ன வேண்டு கேட்க அவளும் நான் அவர் பெயரை கேட்க்கவில்லை என்று பதில் சொன்னாள்.
தேவதுதனை சந்திப்பது - legend kathaigal
பின்பு மனவோ இது என் தேவனின் அற்புதம் என்று மீண்டும் போய் என் இறைவா மீண்டும் அந்த அற்புதமான மனிதனை அனுப்புவாயாக என்று வேண்டினான் . அவன் வேண்டுதலை தேவன் கேட்டு பதில் தந்தார். மீண்டும் அந்த அற்புதமான மனிதன் வந்தான் ஆனால் உண்மையில் அவன் ஒரு தேவதுதன் மனோவா அவன் மனைவி அவர் தேவதுதன் என்று அறியாமல் பேசிகொண்டார்கள். மனோவா தேவதுதனை பார்த்து நீர் சொல்லும் காரியம் நிறைவேறும் போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான் அதற்கு அவன் நான் உன் மனைவிடம் சொன்ன எல்லா வார்த்தையும் படி செய் என்றான் உடனே மனவோ ஐயா சற்றுப்பொரும் நான் உம்மக்கு சமைத்து தருகின்றோம் நீர் சாப்பிட்டு விட்டுபோம் என்று சொன்னான் . அதற்கு அவன் நீ என்னை சாப்பிட சொன்னாலும் நான் சாப்பிட மாட்டேன் நீ தேவனுக்கு பழியிடு என்று சொல்லி ஒரு ஆட்டை எடுத்து கற்பாறையில் பலிய்யிட்டான். அப்போ மனோவா தேவதுதனை நோக்கி ஐயா உம் பெயர் என்ன என்று கேட்க அவன் என் பெயர் என்ன வேண்டு கேட்டாயே அது அதிசயம் என்று சொன்னான். அவன் இப்படி சொல்லும்போது அதிசயம் நடந்தது கற்பாறையில் இருந்து எழும்பும் நெருப்பில் தேவதுதன் ஏறி வானத்துக்கு சென்று மறைந்து போனான் அப்போ தான் மனோவா அறிந்துகொண்டான் அவர் தேவதுதன் என்று.(-legend kathaigal)
பலசாலி சிம்சோனின் பிறப்பு-legend kathaigal
சில மாதங்கள் கழித்து தேவதுதன் சொன்னபடி ஒரு அழகான ஆண் பிள்ளை பிறந்தது அவனுக்கு சிம்சோன் என்று பெயர்வைத்து அன்போடு வளர்த்தார்கள். தேவதுதன் சொன்னபடி அவன் முடியை வெட்டாமல் தன் தேவனுக்கு என்று விட்டுவிட்டார்கள். சிம்சோன் வாலிபனாக மாறினான் அவன் முடி நீலமாக இருந்தது அதை ஏழுச்சடையாக பின்னி விட்டு நடந்து செல்வான். அவன் அழகும் அவன் முடியும் அவன் ஒரு அற்புதமான பலசாலி என்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள். இவன்தான் நம்மை எதிர் நாட்டிடம் இருந்து காப்பாற்றுவான் என்று நினைத்தார்கள். சிம்சோன் தன் பெற்றோரை பார்த்து அம்மா நான் எதிர்நாட்டின் ஒரு பெண்ணை நேசிக்கின்றேன் அவளை திருமணம் செய்ய விரும்புகின்றேன் என்று சொல்லி அந்த பெண்ணை பார்க்க காட்டின் வழியாக நடந்து சென்றார்கள்.
சிங்கத்தை கொல்வது - legend kathaigal
காட்டின் வழியாக நடந்து சென்ற சிம்சோன் வழி தவறி வேறுஒரு பாதையில் சென்றான் அப்போ எதிரில் ஒரு பலமான சிங்கத்தை பார்த்தான். அந்த சிங்கம் சிம்சோனை சாப்பிட அவனை பார்த்து கெர்ச்சித்து வேகமாக அவன் மீது பாய்ந்தது அவன் அந்த சிங்கத்தை பிடித்து அடித்து கொன்று விட்டான். பின்பு அவன் நான் சிங்கத்தை கொன்றேன் என்று தன் தகப்பனிடம் தாய்யிடம் சொல்லவில்லை. மீண்டும் சிம்சோன் தான் கொன்று போட்ட சிங்கத்தை பார்க்க வந்தான் அப்போ அந்த சிங்கத்தின் உடலில் தேன் இருந்தது . சிம்சோன் அந்த தேனை எடுத்து சாப்பிட்டான். அதில் கொஞ்சம் தன் பெற்றோருக்கு கொடுத்தான் ஆனாலும் சிம்சோன் தகப்பனிடம் தாய்யிடம் நான் சிங்கத்தை கொன்றேன் என்று சொல்லவில்லை.
விடுகதை - legend kathaigal
பின்பு சிம்சோன் அவன் பெற்றோர் அந்த பெண்ணின் வீட்டில் வந்து பேசி சம்மந்தம் செய்தார்கள். சிம்சோன் அவன் பெற்றோர் பெண்ணின் வீட்டில் ஏழு நாள் தங்கினார்கள் பெண்ணின் தகப்பன் சிம்சோனிடம் தங்க ஏழு வாலிபர்களை அவனோட தங்க வைத்தான் அப்போ சிம்சோன் அந்த வாலிபர்களை பார்த்து நான் உங்க ஒரு ஒருவனுக்கும் புது வஸ்திரத்தை ஏழு தருவேன் அதற்கு நீங்கள் என் விடுகதைக்கு பதில் சொல்ல வேண்டும் இல்லை என்றால் நிங்கள் என்னக்கு ஏழு வஸ்திரத்தை தரவேன்ட்டும் என்று சொன்னான். அதற்கு அவர்கள் உன் விடுகதையை சொல்லு என்று சொன்னார்கள் . அதற்கு சிம்சோன் பட்சிகின்றவனிடம் பட்சணமும் பலவானிடம் மதுரமும் புறப்பட்டது என்று சொன்னான். இதை கேட்ட அவர்கள் அந்த விடுகதைக்கு அர்த்தத்தை சொல்ல முடியவில்லை . பின்பு அவர்கள் யோசனை செய்து நாம் பதில் சொல்ல வில்லையேன்றால் சிம்சோன் நம் பொருளை பறித்துக்கொண்டு போய்விடுவான் என்று அந்த பென்னைபிடித்து உன் கணவன் எனக்கு விடுகதை சொன்னான் அந்த அர்த்தத்தை சொல் இல்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி விட்டார்கள். அவளும் சிம்சோனிடம் சென்று அழுந்து அந்த விடுகதைக்கு அர்த்தம் என்னவென்று கேட்டான். அதற்கு சிம்சோன் நான் அதை என் தாய்க்கும் தகப்பனுக்கும் சொல்லாதிருக்க உன்னக்கு அறிவிப்பனோ என்று சொல்லி அங்கு இருந்து கிழம்பிவிட்டான். என்று தன் கதையை பாதில் நிறுத்தி விட்டான் நேசகுமாரன் அதற்கு அடிமை என் அரசே ஏன் கதையை பாதில் நிறுத்தி விட்டாய் என்று கேட்க அதற்கு நேசகுமாரன் என் அடிமையே இப்போதான் கதையே ஆரம்பம் ஆகுது என்று பதில் சொன்னான்.
------------ சிம்சோன் The legend kathaigal தொடரும் ----------
Tamil Story | சிறையில் அடைபட்ட வெண்புறா. (puthisalikathaikal.blogspot.com)