Rikayon pharaoh in tamil story
சினயார் தேசத்தில் புத்திசாலி ரிக்ஹோன் வாழ்ந்து வந்தான் என்னதான் அவன் புத்திசாலியாக இருந்தாலும் ஏழையாக இருந்தான். தன் பிழைப்புக்கு என்ன செய்வது என்று யோசித்தவன் எகிப்து தேசத்துக்கு போய் ராஜாவுடைய அரண்மனையில் வேலை செய்யலாம் என்கின்ற கனவோடு எகிப்து நோக்கி பிரயாணமாக சென்றான்.எகிப்தில் புத்திசாலி ரிக்ஹோன்(puthisali kathaigal)
puthisali kathaigal |
என்ன செய்வது என்று நினைத்தவன் கால் போன போக்கில் நடந்து போனான். பின்பு மிகவும் சோர்ந்து கலைப்பாக ஒரு பாழடைந்த வீட்டில் தங்கினான். மிகவும் பசியோடு கவலையோடு அவன் தூக்கம் வராமல் கவலைபட்டுகொண்டு இருந்தான்.
அவன் நினைத்தான் இந்த எகிப்து தேசத்துக்கு வராமல் இருந்தால் நல்ல இருந்துருக்கும் என்று இப்படி யோசிக்கும் போது காலை சூரியன் உதிக்க ஆரமித்தது.
அவன் நினைத்தான் இந்த எகிப்து தேசத்துக்கு வராமல் இருந்தால் நல்ல இருந்துருக்கும் என்று இப்படி யோசிக்கும் போது காலை சூரியன் உதிக்க ஆரமித்தது.
எகிப்தின் வழக்கம் (puthisali kathaigal)
காலையில் எழும்பி புத்திசாலி ரிக்ஹோன் நடந்து சென்றான் வழியில் சந்தித்த ஒரு எகிப்தியனை விசாரிக்கும்போது அவன் எகிப்தின் வழக்கத்தையும் பழக்கவழக்கத்தையும் ரிக்ஹோன்னுக்கு விரிவாக சொன்னான். எகிப்து தேசத்தின் ராஜா வருஷத்தில் ஒருமுறை தேசத்தை சுற்றி பார்க்க வருவார் அப்போ தேசத்தில் வாழும் மக்களின் வழக்கை தீர்த்து வைப்பர் என்று அவனுக்கு சொன்னான். இவைகளை கேட்ட ரிக்ஹோன் தன் மனதில் சிந்தித்து கொண்டு நடந்து சென்றான் அப்போ எகிப்தில் மரித்த ஒருவனை அடக்க பண்ண வரும் கூட்டத்தை பார்த்தான் . எகிப்தின் வழக்கம் மற்றும் மரித்த ஒருவனை அடக்கம் பண்ண வந்த கூட்டத்தை பார்த்த அவன் தன் மனதில் ஏதோ சிந்தித்து கொண்டான். இரவும் வந்தது மீண்டும் அந்த பாழடைந்த வீட்டில் தங்கினான் . இப்போ அவன் நிம்மதியாக தூங்கினான்.செல்வந்தனாகிய புத்திசாலி ரிக்ஹோன் (puthisali kathaigal)
காலையில் எழும்பின புத்திசாலி ரிக்ஹோன் தனக்கு பின் செல்ல ஐந்து குதுரை வீரர்களை சம்பளத்துக்கு அமர்த்திகொண்டான். அவன் மரித்தோரை அடக்கம் பண்ண வரும் இடத்தில் வந்து இனி இங்க அடக்கம் பண்ண வருபவர் வெள்ளி பணத்தை வரியாக தர வேண்டும் இது எகிப்து அரசனின் கட்டளை என்று பொய் சொல்லி அங்கு வருபவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டான். பின்பு எட்டு மாதத்தில் புத்திசாலி ரிக்ஹோன் மிக பெரிய செல்வந்தனாக மாறினான். அவனுக்கு என்று ஒரு அரண்மனை அவன் பின் செல்லும் குதுரை வீரர்கள் வேலைகாரர்கள் என்று ராஜா வாழ்கை வாழ்ந்தான்.
ராஜா அரண்மனையில் ரிக்ஹோன் (puthisali kathaigal)
ரிக்ஹோன் வாழ்கை செழிப்பாக முடிந்தது.