மூன்று நிலா-puthisali kathaigal
tamil story - மூன்று நிலா-puthisali kathaigal
வருத்தமும் துக்கமும் நிறைந்த வாலிபன் அவனை எல்லாரும் மாறா என்று அழைப்பார்கள்.
கடினமாக உழைத்தும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை.
நேர்மையாக இருந்தும் நேர்மைக்கேற்ற மதிப்பு இல்லை.
எந்த தப்பும் செய்யாமல் இருந்தும் பாவம் என்கின்ற பட்ட பெயர்.
எல்லாம் இருந்தும் இல்லாதவன் போல் வாழ்கை.
தினமும் யாருக்கும் தெரியாமல் இறைவனிடம் அழுவான் .
நான் ஏன் மனிதனாக பிறந்தேன் என்றும் நான் பிறந்து என்ன சாதிக்க போறேன் என்றும்
என்னக்கு நானே பாரமாக இருகின்றேன்.
இரு கால்கள் இருந்தும் முடவனாக இருகின்றேன்.
இரு கண்கள் இருந்தும் குருடனாக இருகின்றேன்.
யாரும் இல்லா வாழ்கை நான் வாழ இருப்பதாக வேண்டுவான்.
சில நேரம் தனது ஆவியை எடுத்துக்கொள்ளும் என்று பிரார்த்தனை செய்வான்.
கண்ணீர் உடன் துக்கமாக படுத்து தூங்கி விட்டான்.
மறுநாள் காலையில் கண் விழித்து - பார்க்கும்போது
இதோ அவனை சுற்றிலும் யாரும் இல்லை.
அப்போ அவன் வானத்தை நோக்கி பார்கையில் இதோ மூன்று நிலா காணப்பட்டது.
அவன் மெதுவாக நடந்து செல்லையில் ஒரு நதி காணப்பட்டது.
அந்த நதி தெளிந்த தண்ணீர் -தாகம் தீர அந்த தண்ணீர் மொண்டு குடித்தான்.
பின்பு சற்று ஓய்வு எடுக்க அந்த நதிநீர் பக்கத்தில் படுத்தான்.
அவன் வானத்தை பார்க்கும்போது இதோ
மிகப்பெரிய கிரகம் அந்த வானத்தில் தென்பட்டது- அப்போ அவன்
அந்த கிரகத்தை பார்த்து அதுதான் பூமி என்று தனக்குள் சிந்தித்துகொண்டான்.
பின்பு ஒரு கணம் திகைத்து அது பூமி என்றால் நான் இருக்கும் இடம் எது.
நான் மறித்து விட்டோனோ அல்லது கிரகத்தை மாறி வந்து விட்டோனோ- என்று
சந்தேகத்துடன் நடந்து சென்றான் இங்க யாரும் இல்லையா என்று யோசித்து பயந்து நடந்தான்.
சற்று தொலைவில் எதோ பாடும் சத்தம் அவன் காதில் விழ
அந்த சத்தம் வந்த திசை நோக்கி நடந்தான் மாறா.
அந்த பாடலின் சத்தம் அவன் துக்கத்தையும் அவன் பயத்தையும் மறக்க செய்தது.
மிக வேகமாக நடந்து அந்த சத்தம் வந்த இடத்தை அடைந்தான்.
ஒரு அழகான பெண்மணி மெல்லிய குரலில் பாடின பாட்டு
அவள் கண்னை பார்த்து மெய்மறந்து போனான் மாறி.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெய்மறந்து இருவரும் நேசிக்க ஆரமித்தார்கள்.
இருவரின் காதல் மலர
காவியம் தின பாட
அன்பை தினமும் பகிர்ந்து கொண்டு
திருமணம் செய்து இரு பிள்ளைகள் பிறந்தார்கள்.
தாகத்துக்கு நதிநீர் குடிக்க
பசிக்கு மரத்தின் பழத்தை சாப்பிட
மணைவி பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ
அந்த இன்பத்தையும் மகிழ்ச்சியும் என்ன வென்று சொல்ல.
அங்க தீங்கு செய்ய துஷ்ட மனிதனும் மிருகமும் இல்லை
அவன் பிள்ளைக்கு அன்பை பற்றியும் இறைவனின் கட்டளை பற்றியும் தினமும் போதிக்க
அவர்கள் அதை கேட்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.
நானும் அப்படி ஒரு வாழ்க்கையை விரும்புகின்றேன்….