tamil story - ஜானும் சிறிய நிழலும்-puthisali kathaigal
puthisali kathaigal
ஜான் என்கின்ற வாலிபன் அமைதியாக தனது படுகையில் படுத்துக்கொண்டு
ஏதோ சிந்தித்த வண்ணம் இருந்தான்.
திடீர் என்று செவற்றில் ஏதோ உருவம் நடந்து செல்வதைபோல் பார்த்தான் .
அவன் நல்லா அதை உற்று பார்த்த உடன் எந்த உருவமும் இல்லை.
மீண்டும் பார்க்கும்போது உருவம் சிறு நிழல் நடந்து போவதை பார்த்து
ஆச்சரியம் அடைந்து அதையே பார்த்துகொண்டு இருந்தான்.
சில மணிநேரம் போக அந்த சிறு நிழலும் அவனை பார்த்தது.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்து பேசிக்கொண்டனர்.
கேள்வி பதில் (puthisali kathaigal)
அப்போ அந்த சிறிய நிழல் ஜானை பார்த்து நான் விருப்பதை
நிறைவேற்றகூடிய சக்தி உடையவன் உன்னக்கு என்ன வேண்டும் என்று கேட்க.
ஜான் உடனே என்னக்கு தங்கம் மற்றும் பணம் வேண்டும் என்று கேட்டான் .
உடனே சிறிய நிழல் அதை நான் உன்னக்கு தருகின்றேன்.
நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் தர வேண்டும்.
அப்போ நீ கேட்கும் தங்கம் பணம் எல்லாம் உன்னக்கு கிடைக்கும் என்று தனது கேள்வியை சொன்னது.
முப்பது வயதான ஒருவனிடம் பதினெட்டு வயதை அடைந்த பெண் உன்னை காதலிகின்றேன் என்று சொன்னால்.
இருபத்தி எட்டு வயதை அடைந்த பெண் அவனிடன் நான் உன்னை திருமணம் செய்துகொள்கின்றேன் என்று சொன்னால்.
இரண்டு பெண்களில் அவன் எதை எடுத்து கொல்வான்? என்று
கேள்வி கேட்டது.
உடனே ஜான் காதலை எடுத்து கொல்வான்.
உடனே சிறிய நிழல் தவறான பதில் என்றது.
உடனே ஜான் வாக்குவாதம் செய்தான்.
உடனே சிறிய நிழல் அவனை முப்பது வயதை
அடைந்து திருமணம் ஆகாத ஒருவனுடைய வாழ்கைக்கு அனுப்பினது.
தவறை உணர்ந்துகொள்ளுதல்
உடனே ஜான் முப்பது வயதை அடைந்தவனாக எழுந்தான்.அவன் தாயார் என் மகனுக்கு எந்த பொன்னும் அமையவில்லை
என்று துக்கப்பட்டு கொண்டு இருந்தார்கள்.
ஜான் தனது நண்பர்களை சந்திக்க போனான்
அவர்கள் மனைவி பிள்ளைகளுடன் மகிழ்ந்து மகிழ்ச்சியாக இருந்தார்கள்
அப்போ அவர்கள் ஜான் உன்னக்கு வயது போய்கொண்டு உள்ளது.
சீக்கிரம் திருமணம் செய்துகொள் இல்லைஎன்றால் உன்
வாழ்க்கை மோசமாக மாறிவிடும் என்று சொன்னார்கள்
கவலையாக சென்ற ஜான் ஒரு மரத்தடியில் அமர்ந்தான்.
அப்போ பதினெட்டு வயதை அடைந்த பெண் உன்னை காதலிகின்றேன் என்று சொன்னால்.
இருபத்தி எட்டு வயதை அடைந்த பெண் ஜானிடம் வந்து நான் உன்னை திருமணம் செய்துகொள்கின்றேன் என்று சொன்னால்.
உடனே ஜான் திருமணம் செய்ய சம்மதம் சொன்னான்.
உடனே அவன் தனது பழைய வாழ்கைக்கு வந்தான் .
அவன் முன்னால் சிறிய நிழல் இருந்தது
பழைய வாழ்கை (puthisali kathaigal)
உடனே ஜான் நான் சொன்ன பதில் தவறு என்று சொன்னான்.
அதற்கு நிழல் நீ தவறான பதிலை சொன்னபடினால்
உன்னக்கு தங்கமும் பணமும் கிடைக்காது என்று சொல்லி
அங்கு இருந்து மறைந்து போனது…