காதல் சோலை வண்ணம்- puthisali kathaigal
puthisali kathaigal |
தன் வாழ்க்கையை வெறுத்து ,
இரவு உணவு உண்ணாமல்
தேனீர் மட்டும் அருந்தி படுத்து உறங்கிவிட்டான்.
உடனே ஒரு கனவு கன்டான்.
ஒரு அழகிய சோலை வண்ணம்
பூக்கள் நிறைந்த தோட்டம்
தனிமையின் எண்ணம்
பறவைகள் பாடும் பாட்டு
காதல் எண்ணம் எழும்ப
சற்றும் திகைத்து நிற்க
ஒரு கண்ணிப்பெண் ஏதோ தேடி அங்க வர
இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க
பார்த்த ஒரு கணமே மனதை பறிகொடுக்க
அந்த இளம் ஜோடியை சுற்றி பறவைகள் பாடி
பூக்களை அவர்கள் மேல் தூவ
இருவரும் பார்த்து பேச வார்த்தை இல்லாமல்
மெய் மறந்து போக
வானம் இடி இடிக்க
இருவரின் இருதயம் திக் திக் என்று மேளம் போட
வானத்தில் மின்னல் கண் சிமிட்ட
அவர்கள் இருவரின் கண்கள் மூடி திறக்க
மழையும் அவர்கள் மேல பெய்ய
இருவரும் மரத்தின் ஓரமாய் ஒதுங்க
இருவரின் தோள்கள் இணைய
காதல் வெப்பம் எங்கும் பரவ
சூரியனும் அந்த வெப்பத்தை பார்க்க
கண் விழித்தான்…… கனவும் கலைய
காலை பொழுதும் வந்தது!!!!!!!!