puthisali kathaigal
அறிஞ்சி என்னும் வாலிபன்
நந்தி என்னும் கண்ணிபென்னின் மீது
காதல் கொண்டான்.
நந்தி அழகானவள் அல்ல
ஆனால் அன்பானவள் மற்றும் கணிவானவள்
மற்றவர்க்கு உதவி செய்யும் நல் குணம் உடையவள்.
அறிஞ்சி என்னும் வாலிபன்
நந்தின் நற் குணத்தை கண்டு
அவளை நேசித்து தன்
காதலை சொல்லி திருமணம் செய்தார்கள்.
பல வருடங்கள் கழிய குழந்தை பாக்கியம் இல்லாமல்
தவித்தால் நந்தி,
நண்பர்கள் உறவினர்கள் அறிஞ்சியை நிந்திக்க
மனம் உடைந்து போனான்.
அறிஞ்சியின் பெற்றோர் வந்து
உறவினரின் பென்ணனா சொத்தியை
திருமணம் செய்து வைத்தார்கள்.
சொத்தி அழகானவள் அவளது
அழகில் மயங்கி இன்பமாக வாழ்ந்தான்.
அடுத்த வருடம் குழந்தைகள் பிறந்தது.
அறிஞ்சியின் மகிழ்ச்சி எல்லை கடந்தது
இத்தனை நாட்கள் நந்தியுடன் வாழ்ந்து
என் வாழ்க்கையை வீனாக்கிவிட்டேன்
என்று எண்ணி ஒரு அடிமை போல் நந்தியை நடத்தினான்.
வேலையின் காரணமாக அறிஞ்சி வெளியூர் போனான்.
அங்கு ஒரு தேவதையை கண்டான் அவள் கண்கள் மினு மினு என்று
பிரகாசித்தது தங்கத்தால் நெய்த ஆடை அணிந்து இருந்தாள்.
வெள்ளி காலனிகளை மாட்டிகொண்டு இருந்தால்.
அவள் சிரிக்கும்போது முத்துகள் கீழ விழுந்தது-அவள் பெயர் செல்வி
அறிஞ்சி செல்வியை நேசித்து
திருமணம் செய்து மகிழிந்து சந்தோசமாக இருந்தான்.
காலங்கள் மாற வியாதி பட்டு மறிக்கும் தருவாயில்.
அவன் தனது மூன்று மனைவிகளையும் அழைத்து
நான் மறித்த பிறகு யார் என் கூட வருவது என்று கேட்டான்.
அதற்கு செல்வி நான் அழகான தேவதை நான் நீ மறித்த பிறகு வேறொருவனுக்கு
மனைவியாக சென்றுவிடுவேன் என்று சொன்னால்.
சொத்தி அவனை பார்த்து
நான் உங்களை மிகவும் நேசிகின்றேன்
ஆனால் உங்களுடன் வர நான் விரும்பவில்லை
அதனால் நான் உன் சகோதரனை திருமணம் செய்து அவனோட வாழ்வேன்
என்று சொன்னால்.
கடைசியாக நந்தி வந்து
என்னங்க நீங்கள் மறித்த பிறகு நான்
உங்களுடன் வருவேன் என்று கண்ணீர் சிந்த சொன்னால்
அதை கேட்டு மகிழ்ந்து மறித்து போனான்.

நீதி கருத்து நந்தி - வாழ்வில் செய்யும் நன்மை
சொத்தி- முன்னோர்கள் சேர்த்து வைய்த்த உடைமைகள் (வீடு,கார்,வண்டி…)
செல்வி - செல்வம் ஒருவனிடம் இருக்கும் பின்பு அது வேறொருவனிடம் போய் விடும்..