love story --- நான் கண்களை மூடி தூங்கினேன்.
என் கணவில் ஒரு அழகான தேவதை வந்தாள்.
அவள் தலையில் கிரீடம் இருந்தது.
அவள் என்னை பார்த்து சிரித்து.
என் கணவில் அவள் கண்களை மூடி கொண்டு
காதல் முத்தம் ஒன்றை தந்தாள்.
திடீர் என்று என் தூக்கம் கலைய
அங்கும் இங்கும் தேடினேன் .
என்னக்கு காதல் முத்தம் தந்த
என் காதல் தேவதையை.
அவளை நினைத்து என் சரிரம் மெலிந்தது.
என்னக்கு பிரியமான உணவு கசப்பானது.
நான் வாழும் வாழ்கை வீண்ணானது.
தனிமையே நான் தேடினேன் என்
இருதயமோ அலைந்து தத்தளித்தது.
உடனே நான் அவளை தேடி காதல்
பிரயாணத்தை ஆரமித்தேன்.
மலைகள் காடுகள்,கடும் குளிர்
கடும் வெப்பம் எல்லாம் என் சரீரத்தின் மேல்பட்டது.
வழியில் என்னை கண்டு விசாரிப்போர் சொன்னது.
கணவில் வந்த பெண்ணை தேடி அலைவது மதியீனம் என்று.
என் மனம் அவளையே தேடுகின்றது அவளை தேடி உலகம்
முழுவதும் சுற்றி திரிவேன் இல்லை என்றால் மறிப்பேன்
என்று சொல்லி நடந்து சென்றேன்.
பல நாட்களாக நடந்த களைப்பு பல நாடுகளை சுற்றி
பார்த்த வெறுப்பு சற்று அமர்ந்து ஓய்வு எடுத்தேன்.
ஒரு அறிவிப்பு இளவரசியை திருமணம் செய்ய
அரண்மனைக்கு வரலாம் அவள் கேட்கும் கேள்விக்கு
சரியான பதில் சொன்னால் இளவரசியை திருமணம்
செய்துகொண்டு இந்த நாட்டை ஆளுகை செய்யலாம்.
என்று அறிவிப்பு எழுதப்பட்டது .
அதில் இருந்த இளவரசியின் புகை படம் நான்
தேடி வந்த என் காதல் தேவதை என்று அறிந்து
அரண்மனைக்கு செல்ல நடந்தேன்.
வழியில் என்னை சந்தித்தவர்கள் பல பேர்
என்னிடம் சொன்னது நீ போகாதே,
உன்னை போல் சென்று மறித்து போனவர்களின் எண்ணிக்கை அதிகம்
என்று சொன்னார்கள்.
நானோ வாழ்ந்தால் என் காதல் தேவதையோட வாழ்வேன்.
இல்லையேன் மறிபேன் என்று சொன்னேன்.
அரண்மனைக்கு சென்றேன். இளவரசி என் முன் அமர்ந்தாள்.
நீ என்னை காதலிக்கின்றாயா என்று கேட்டாள் .
நானும் ஆமாம் என்று சொன்னேன்.
நான் : இருதயம் துடித்தால் காதல். சரிரம் துடித்தால் காமம்.
காமம் பால் மாதிரி நாள் ஆக ஆக புளித்து போய்விடும்.
காதல் திராட்சரசம் மாதிரி நாள் ஆக ஆக அதன் ருசி அதிகம்மாக மாறும்.
இளவரசி: திருமணம் ஆனா பெண்ணின் சிறப்பை சொல்லு?
நான் : திருமணம் ஆனா பெண் தன் தாயையும் தன் தகப்பனையும்
மறந்து கணவனோட வாழ்வதுதான் சிறப்பு.
அவர்கள் இருவரும் ஒருவராய் மாறி பெற்றோருக்கு சேவை செய்வதும் சிறப்புதான்.
அரசன்: உடனே அரசன் என்னிடம் கேள்வி கேட்டான் அது, நீ உன்
தாயை அதிகமாக நேசிப்பாயோ அல்லது உன் மனைவியை நேசிப்பாயோ ?
நான் : நான் பகல் முழுக்க வேலை செய்ய என்னக்கு வெளிச்சமாக சூரியன் தேவை.
நான் சற்று ஓய்வு எடுக்க நிலா தேவை.
என் வாழ்வின் தீபமாக வாழ்வின் மகிழிச்சியாக வாழ மனைவி வேண்டும்.
அந்த வாழ்கை வாழ உதவியாக இருக்கும் தாயும் தேவை என்றேன்.
உடேனே அரசன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தான். நான் திருமணம் செய்து மகிழிச்சியாக வாழ்ந்தேன்.

காதல் தேவதையை காண்பது.
பல நாட்களாக நடந்த களைப்பு பல நாடுகளை சுற்றி
பார்த்த வெறுப்பு சற்று அமர்ந்து ஓய்வு எடுத்தேன்.
ஒரு அறிவிப்பு இளவரசியை திருமணம் செய்ய
அரண்மனைக்கு வரலாம் அவள் கேட்கும் கேள்விக்கு
சரியான பதில் சொன்னால் இளவரசியை திருமணம்
செய்துகொண்டு இந்த நாட்டை ஆளுகை செய்யலாம்.
என்று அறிவிப்பு எழுதப்பட்டது .
அதில் இருந்த இளவரசியின் புகை படம் நான்
தேடி வந்த என் காதல் தேவதை என்று அறிந்து
அரண்மனைக்கு செல்ல நடந்தேன்.
வழியில் என்னை சந்தித்தவர்கள் பல பேர்
என்னிடம் சொன்னது நீ போகாதே,
உன்னை போல் சென்று மறித்து போனவர்களின் எண்ணிக்கை அதிகம்
என்று சொன்னார்கள்.
நானோ வாழ்ந்தால் என் காதல் தேவதையோட வாழ்வேன்.
இல்லையேன் மறிபேன் என்று சொன்னேன்.
அரண்மனைக்கு சென்றேன். இளவரசி என் முன் அமர்ந்தாள்.
நீ என்னை காதலிக்கின்றாயா என்று கேட்டாள் .
நானும் ஆமாம் என்று சொன்னேன்.
காதல் தேவதை கேட்ட கேள்வி-love story
இளவரசி: காதலுக்கும் காமத்துக்கும் என்ன வித்தியாசம்?நான் : இருதயம் துடித்தால் காதல். சரிரம் துடித்தால் காமம்.