ஞாயிறு, 14 ஜூன், 2020

tamil story - உண்மையான அன்பு எது?- puthisali kathaigal

tamil story -  உண்மையான அன்பு எது?

Tamil story | puthisali kathaigal
TRUE LOVE


அன்பு என்பது ஆழத்தின் உள் மனதில் இருந்து வருவது .
அது ஒருபோதும் வற்றிபோகது.
அதன் ஆழத்தின் ஊ்ற்று அளவிட முடியாது.


மெய் அன்பு காதல் என்றும் நேசம் என்றும் அழைப்பதும் உண்டு.
சில நேரங்களின் மெய் அன்பை அறிவது மிகவும் கடினம்.
சிலர் அழகை கண்டு அவர்களை நேசிப்பதும் உண்டு.
அந்த அழகு மாறிவிட்டது என்றால் அவர்கள் அன்பும் மாறிவிடும்.

சிலர் ஒருவரின் பேச்சை நேசிப்பதும்
சிலர் குறிப்பிட்ட திறமையை நேசிப்பதும் உண்டு
அது தான் உண்மையான அன்பு என்று சொல்ல முடியாது.
சிலர் மாயையான அன்பில் மாட்டிகொண்டு மாண்டவர்களும் உண்டு.

காதல் என்று இளம் வயதில் நேசிபவர்களும் உண்டு
சூழ்நிலை மாறும்போது ஒருவன் மறித்து விடுகின்றான்.
மற்றொருவள் வேறொருவனோட வாழ்கின்றான்.
இந்த நிலைமைக்கி காரணம் மெய் அன்பு என்னவென்று
அவர்களுக்கு தெரியாது.

மெய் அன்பை அறிந்து கொள்ள ஒரு வழியுண்டு அதுதான் வலியையும்
தன்னைதானே பலியாக கொடுப்பதும் மெய் அன்பு.

தாயின் அன்பு சிறந்தது என்று சொல்வதும் உண்டு
சில தாயார் கள்ள உறவுக்காக தன் பிள்ளைகளை கொன்றவர்களும் உண்டு ,
பசிக்காக தான் பெற்றேடுத்த பிள்ளைகளை தின்றவர்களும் உண்டு.
எல்லா தாயாரும் அப்படி செய்வதும் இல்லை.
குறிப்பிட்ட சில தாயின் அன்பிலும் கலப்படம் உண்டு என்று சொல்லுகின்றேன்.


மனிதன் ஒரு சூழ்நிலை பிணைகைதி அவனால் சுதந்திரமாக வாழ்வது மிகவும் கடினம்.
சில நேரங்களில் அவன் மகிழ்கின்றான் சில நேரங்களில் அவன் துக்கபடுகின்ற்றான்.
அவன் தன்னைதானே அறிந்துகொள்வது கடினமாக இருகின்றது.

tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing