tamil story - குறைசெல்வின் கதை
puthisali kathaigal |
பிறந்த பெண் பிள்ளைக்கி குறைசெல்வி
என்று பெயர் வைத்து அன்போட வளர்த்தார்கள்.(tamil story)
ஆனால் அவள் வளர்ந்து எல்லாரையும்
குறை சொல்லி குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தாள்.
குறைசெல்வின் பெற்றோர் அவளுக்கு நல்ல பையனை
பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.
பாவும் அவன்தான் நல்லபையன் ஆயிச்சே!!!.
அவன் பெயர் பாபி.
அது ஒரு மழை காலம் அப்போ
பாபி காலையில் எழுந்து வேலைக்கி செல்ல
வெள்ளை துணியை அணிந்தான்.
இதை பார்த்த குறை செல்வி
ஏங்க மழை பெய்யுது கொஞ்சமாட்டும் அறிவு இல்லையா?
வெள்ளை துணி மழையில் நினைந்து சாக்கடை பட்டு
அழுக்காகிடும் துணி தோய்பவர்களுக்குத்தான் அறுமை தெரியும்
என்று முனுமுனுத்தால்.
உடனே பாபி இது என்ன தலைவலியாய் போய்சே
என்று வேற ஒரு துணியை எடுத்து போட்டான்.
இதை பார்த்த குறைசெல்வி அய்யோ இப்படி
புது டிரெஸ்(dress)ஆ போட்டுட்டு போறிங்களா
உங்களுக்கு தகுமா வேலைக்கி போறிங்களா
அல்லது வேற எங்கையாவது போறிங்களா என்று கேட்டால்.
மனம் நொந்துபோன பாபி பழைய அழுக்கான டிரஸ்யை
போட்டுக்கொண்டு சென்றான்.
மாலை வேலை முடிந்து வீடு வந்தான்
உடனே குறைசெல்வி ஏங்க இன்னிக்கி லேட்ட
வீட்டுக்கு வந்திங்க எங்க போய்டு வரீங்க ?.
என்று சந்தேகத்துடன் கேட்டு பாபியை எல்லார் முன்னாடியும்
அசிங்கபடுத்தினால். பாபி பேசாமல் வீட்டுக்கு போய்
நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.
பின்பு குறைசெல்வி வந்து போய் அரிசி வாங்கிட்டு வாங்க
என்று சொன்னால் பாபியும் போய் அரசி வாங்கிட்டு வந்தான்.
இரவு வேளையில் குறைசெல்வி சாதம் வடித்தால் அப்போ அவள்
பக்கத்து வீட்டில் கதை பேசிக்கொண்டு சாதத்தை குலையை விட்டுவிட்டால்
குறைசெல்வி வந்து சாதத்தை பார்த்து, பால போன மனுஷன்
என்ன அரிசி கடையில் வாங்கிட்டு வந்தானோ தெரியல
எல்லாம் குலைந்து கெட்டு போய்ட்சி என்று அவனை திட்டி இரவில்
படுத்து உறங்க சென்றாள் குறைசெல்வி.
முல்லின் போதனை - Tamil Story
தூக்கம் வராமல் கஷ்ட பட்ட பாபி
இரவு இரண்டு மணிக்கி எழுந்து கால் போன போக்கில் நடந்து சென்றான்.
எங்கும் இருட்டு பாபி தனிமையில் நடந்து சென்றான்.
திடிர் என்று ஒரு முல் அவன் காலில் குத்தி அதை அவனுக்கு
வலியை உண்டாக்கினது எவ்வளவு முயற்சி செய்தும் அவன்
காலில் உள்ள முல்லை அவனால் எடுக்க முடியவில்லை.(tamil story)
வலியில் வழியெல்லாம் நொண்டி நொண்டி சென்றான்.
ஒரு வயதானவர் பாபியை சந்தித்து தம்பி ஏன் நொண்டி நொண்டி
செல்கின்றாய் என்று கேட்க, பாபி ஐயா எனது காலில் ஒரு முல்
குத்தி விட்டது என்று சொன்னான்.
உடனே அந்த பெரியவர் இன்னொரு முல்லை கொண்டு வந்து
பாபின் காலில் மாட்டிகொண்ட முல்லை எடுத்தார்.
வலி போனவுடன் பாபி ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி என்று கூறினான்.
உடனே அந்த பெரியவர் தம்பி உன்காலில் உள்ள முல்லை எடுத்துவிட்டேன்.
உன் வாழ்வில் மாட்டிக்கொண்ட முல்லை நீதான் எடுக்க வேண்டும்
என்று முல்லை முல்லால் எடுக்க வேண்டும் என்று
சத்திய போதனையை அவனுக்கு சொல்லி அங்கு இருந்து அந்த வயதானவர்
சென்றார்.
வீடு திரும்பின பாபி உடனே நேரத்தை பார்த்தான்.
அப்போ மணி காலை நான்கு மணி
பாபி படுத்து இன்பமாக உறங்கினான்.
காலை ஆறு மணிக்கி குறைசெல்வி காபி
எடுத்துக்கொண்டு பாபிக்கி கொடுத்தால்.
பாபி அந்த சூடான காபியை வாங்கி குடித்து பார்த்து,
கோபம் அடைந்து அந்த சூடான காபியை குறைசெல்வியின்
முகத்தில் ஊற்றி விட்டான். உடனே பாபி என்ன காபி இது
நல்லாவே இல்லை என்று அவளை திட்டி விட்டு வேலைக்கு
ரெடியாக சென்றான். குறைசெல்வி பயந்து அங்கு இருந்து ஓடிபோய்
முகத்தை கழுவி ஒரு கணம் திகைத்துபோனால்.
அன்று வேலைக்கி பாபி வெள்ளை வஸ்த்திரம் அணிந்தான்.
அந்த டிரஸ் அழுக்காக இருந்தது உடனே பாபி அதை
கழட்டி குறைசெல்வியின் முகத்தில் போட்டு என்ன டிரஸ் இது அழுக்காக
இருக்கின்றது நாளைக்கி நான் போடும்போது அழுக்கு இல்லாமல்
இருக்க வேண்டும் இல்லை என்றால் உன் தோலை உரித்து விடுவேன்
என்று கோபமாக சொன்னான்.
காலை உணவு சாப்பிட பாபி அமர்ந்தான் குறைசெல்வி
பயந்து கொண்டு அவனுக்கு இட்லியும் சட்டினியும் வைத்தால்,
இட்லி மற்றும் சட்டினி நல்லா இல்லை ஆத்திரம் அடைந்த
பாபி ஓங்கி ஒரு அரை விட்டான், நிலை குலைந்து போன
குறைசெல்வி பாபின் காலில் விழுந்து என்னை அடிக்காதிங்க
இனிமேல் எல்லாம் சரியாய் பண்ணுவேன் என்று கண்ணிற்வடித்து
மன்னிப்பு கேட்டால்.
உம்ம்ம்ம்ம்!!! பாபி தனது ஆண் ஆதிக்கத்தை காட்டினான்
குறைசெல்வி பாம்பாட்டும் பெட்டியில் அமர்ந்துகொண்டாள்.
அவர்கள் வாழ்க்கை இனிதே நன்றாக முடிந்தது.