ஞாயிறு, 14 ஜூன், 2020

makkalin ikalchi in Tamil story - puthisali kathaigal


tamil story -  மக்களின் இகழ்ச்சி-puthisali kathaigal

makkalin ikalchi in Tamil story - puthisali kathaigal
puthisali kathaigal


puthisali kathaigal - ஒரு ஊறில் ஒரு அருமையான மனிதன் இருந்தான். அவன் தனது மணைவியை மிகவும் நேசித்தான். அவன் மணைவிக்கு பிடித்த அனைத்தையும் செய்வான். அவனுடைய அன்பை வர்ணிக்க வார்த்தை இல்லை என்று சொல்லலாம்.


மணைவின் நோய்வாய் (puthisali kathaigal)


இனிமையாக போய்க்கொண்டு இருந்த வாழ்க்கையில் புயல் வீசினது அதுதான் அவன் நேசித்த மனைவி நோய் வாய் பட்டு. மருத்துவமனையில் செர்க்கப்பட்டால். மருத்துவர் வந்து உன் மணைவி பிழைப்பது கடினம். அவள் பிழைக்க ஒரே ஒரு வழி உண்டு அது உன் மணைவின் ஒரு காலை வெட்டி எடுத்தால் பிழைப்பால் என்பது.

மணைவியை மிகவும் நேசித்த அவன். தனது மணைவி காலை எடுக்க அனுமதி தரவில்லை. அவன் இறைவனிடம் போய் பிரார்த்தனை செய்தான். சில நாட்கள் கடந்தது அவன் மணைவி மறித்து போய்விட்டாள்.

அடக்கம் செய்வது



மிகவும் கலங்கி துடித்து போன அவன் பின்பு எழும்பி தனது மணைவிக்கு செய்யும் கடைசி வேலையும் செய்தான். ஆனால் மக்கள் பேசும் வார்த்தை அவன் செவிகளில் வந்து ஏறிற்று. அது மறித்து போனதற்கு காரணம் அவன்தான் மருத்துவர் சொல்லியும் அவளது காலை வெட்ட சம்மதிக்காமல் அவளை சாக கொடுத்தான் அவள் சாக காரணம் அவன்தான் என்று சொல்லி தங்களது வார்த்தை என்னும் பட்டயத்தால் அவனை உருவ குத்தி போட்டார்கள்.

அவனும் நான் செய்த தவறுதான் என்று மனம் நொந்து இறைவனிடம் சென்று இறைவா மீண்டும் என்னுடைய நாட்களை பிண்ணிட்டு திருப்பும் என்று வேண்டினான்.

எல்லாம் முடிந்து அடக்கம் பண்ணி வீடு திரும்பினான்.


ஒரு வருடம் கழித்து


ஒரு வருடம் ஓடி போய் விட்டது அப்போ அவனை போல மாறி என்பவன் தனது மனைவியை மிகவும் நேசித்து நோய் வாய் பட்டு இறந்து போனான். அந்த அடக்கம் செய்ய இவனும் போய் பார்த்தான் அப்போ மறித்த மாறிவின் மணைவின் கால் மருத்துவர்களால் வெட்ட பட்டது இருந்தது. பின்பு விசாரிக்கும் போது தன் மனைவிக்கு வந்த அதே வியாதிதான் அவளுக்கும் வந்தது.

அவன் மக்களோட மக்களாக போய் அமரும் போது அங்கு கூடி இருந்தவர்கள் பேசினது அவன் காலை வெட்டி விட்டான். காலை வெட்டியும் காப்பாற்ற முடியல மறித்துபோனால் அதற்கு காலை வெட்டாமளே இருந்து இருக்கலாம் என்று மக்கள் பேசி இகழ்ந்து அங்கு இருந்து சென்றார்கள்.


நீதி கருத்து(puthisali kathaigal)


மரணம் என்பது மருத்துவர் கையில் இல்லை, மருத்துவர்கே மரணம் வருது.




மருத்துவமனைக்கு சென்று மறித்தவர்கள் உண்டு.
மருத்துவமனைக்கு செல்லாமல் மறித்தவர்களும் உண்டு.



tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing