முட்டாள்களின் தலைவன்-5 puthisali kathaigal
puthisali kathaigal |
பாஸ் உடனே நாம் ஒரு பலசாலியை தேடி அவனிடம் சண்டை போட கத்துகொள்வோம் என்று பலசாலியை தேடி சென்றார்க்கள்.
மரத்தை சாய்த்த பலசாலி(puthisali kathaigal)
அப்போ ஒரு குடிகாரன் புல்லா குடித்து போதையில் தடுமாறி வந்தான். அவன் வந்த வழியில் ஒரு காய்ந்த மரம் கீழ வில இருந்தது. குடிகாரன் தள்ளாடி அந்த காய்ந்த மரத்தின் மீது சாயா மரம் விழுந்தது.
இதை பார்த்த பாஸ்சும் அவனது பத்து முட்டாள்களும் குடிகாரனை பலசாலி என்று நினைத்தார்கள். உடனே முந்திரி தலைவா நாம் இவரிடம் சென்று சண்டை போடா கத்துகொள்வோம் என்று சொன்னான். அதை கேட்ட எல்லாரும் ஆமாம் ஆமாம் கத்துகொள்வோம் என்று சொன்னார்கள்.
பாஸ்சும் அவனது பத்து முட்டாள்களும் குடிகாரன்னிடம் சென்று மிக பெரிய பலசாலியே எங்களுக்கு சண்டை போட கத்து தா என்று சொன்னார்கள். இதை கேட்ட குடிகாரன் தனக்குள் யோசித்து உண்மையில் இவர்கள் வடி கட்டின முட்டாள்கள் இவர்களிடம் இருந்து பணத்தை கறக்க நினைத்து.
நீங்கள் சண்டை கத்துக்கொள்ள வேண்டும் என்றால் பத்து ஆயிரம் தர வேண்டும் என்றான்.
பணம் பறிபோகுதல்(puthisali kathaigal)
பாஸ்சும் அவனது பத்து முட்டாள்களும் சந்தோசமாக பத்து ஆயிரம் குடிகாரனுக்கு தந்தார்கள். பத்து ஆயிரம் பெற்று கொண்ட குடிகாரன் அங்கு இருந்து ஓடி போய் விட்டான்.
பாஸ்சும் அவனது பத்து முட்டாள்களும் பலசாலியான குடிகாரனை தேடி தேடி அலைந்தார்கள். ஒரு நாள் குடிகாரன் அவர்கள் கையில் மாட்டிகொண்டான். உடனே அவர்கள் குருவே ஏன் எங்களை விட்டு போய்விட்டிர்கள் என்று கேட்டார்கள். அதற்கு குடிகாரன் குரு இருக்கும் இடத்தில் நீங்கள் தான் வர வேண்டும் நான் வர கூடாது என்று சமாளித்தான்.
முதல் பயிற்சி
முட்டாள்களிடம் தப்பிக்க நினைத்த குடிகாரன் ஒரு புத்திசாலி யோசனையை கையாண்டான். அது உங்களுக்கு சண்டை போடா முதலில் தைரியம் வேண்டும். தைரியம் உள்ளவர்கள் மட்டும்தான் நான் சண்டை போடா கத்து தருவேன். உங்களில் யார் தைரியம் உள்ளவர்கள் என்று நான் அறிந்து கொள்ள ஒரு பயிற்சி உள்ளது.
அது நாய்யின் வாலை பிடித்து இழுத்துக்கொண்டு வர வேண்டும் என்று சொன்னனான். உடனே பாஸ்சும் அவனது பத்து முட்டாள்களும் நாய்யின் வாலை பிடித்து இழுத்துக்கொண்டு வர புறப்பட்டார்கள்.
பாஸ்சும் அவனது பத்து முட்டாள்களும் நாய்யின் வாலை பிடித்து இழுக்க நாய் அவர்களை கடித்து கொதர நாய் கடி பட்டு ரத்த காயத்துடன் நாய்யிடம் தப்பிக்க கத்தி கொண்டு ஓடி போனார்கள் . இதை பார்த்த குடிகாரன் சிரித்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான்.
முட்டாள்களின் தலைவன்-6 puthisali kathaigal
puthisali kathaigal |