முயலின் ஆணவம் - tamil story
முன்னொரு காலத்தில் குட்டி முயலொன்று வாழ்ந் து
வந்தது. அது எப்போதும் குதித்து விளையாடியபடியேஇருக்கும்:
ஒருநாள் ஏரிக்கரையோரத்தில். உள்ள: கோரைப்
புல்வெளியில் குதித்து விளையாடிக் கொண்டிருந்த து.
மிக்க மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது
அகன் கால்கள் கோரையில் சிக்ிக்கொண்டன. சினம்
கொண்ட முயல்: கோரையைக் கடுமையாக “எச்சரித்தது:
“அற்பக் கோரையே! என்ன திமிர் உனக்கு! நான் யார்
தெரியுமா? என்னை அனாவசியமாக. தொந்தரவு செய்தால்
இந்தக் கோரைப் புல்வெளியையே தின்று அமித்துவிடுவேன்”
இதைக்..கேட்ட கோரைகள் அமைதியாகக் கூறின:
“ஆணவம் கொள்ளாதே குட்டி முயலே... உன்னால்
முடிந்தால் எங்களை தின்று பாரேன்.”
முயல் அவேசமாக கோரைகளைக் கடிக்க முயன்ற. து.
அப்போது கோரைப்புல்லின் கூர்மையான பகுதியில் அதன்
உதட்டை வெட்டிக்கொண்டது. வலி தாங்க மும் யவில்லை.
அதனால் உடனே தீயிடம் புகார் சொல்வதற்காகச்
சென்றது.
“தீயே, தீயே, கோரைப்புல்லை எரித்துவிடு!”” என்று
சொன்னது முயல்.
“கோரைப்புல் உன்னை என்ன செய்தது? எதற்காக தீ அதை
எரிக்கச் சொல்கிறாய்?” என் Dy கேட்ட து. £.
“அது என்னுடைய உதட்டை வெட்டிவிட்டது”
“அது உன்னுடைய அணவத்தால் ஏற்பட்ட தவறு! இதற்கு
நான். ஒன்றும். செய்யமுடியாது.”
நெருப்பின்மீது கோபம் கொண்டது முயல். அகைப்பற்றி
புகார் சொல்வதற்காக தண்ணீரிடம் சென்றது.
“தண்ணீரே, தண்ணீரே, தீயை அணைத்து விடு” என்று
சொன்னது முயல்.
“தீ உன்னை என்ன செய்தது? அதை ஏன் நீ அணைக்கச்
சொல்கிறாய்?” என்று கேட்டது தண்ணீர்.
“அது கோரைப் புல்வெளியை எரிக்க ம றுத்துவிட்டது”
“கோரைப்புல் உன்னை என்ன செய்தது?”
“அது என்னுடைய உதட்டை வெட்டிவிட்டது”
“அது உன்னுடைய ஆணவத்தால் ஏற்பட்ட தவறு! இதற்கு
நான் ஒன்றும் செய்யமுடியாது”
தண்ணீர்மீது கோபம் கொண்ட முயல் உடனே ஒரு
வேட்டைக்காரனிடம் சென்று புகார் செய்தது.
“வேட்டைக்காரனே, வேட்டைக்காரனே, தகண்ணீரின்மீது
அம்பு விடு?
“கண்ணீர் உன்னை என்ன செய்தது? எதற்காக அகன்மேல்
அம்பு விடவேண்டும் என்று நீ விரும்புகிறாய்?”
“அது தீயை அணைக்க மறுத்துவிட்டது.”
“த உன்னை என்ன செய்தது?”
“அது புல்வெளியை எரிக்க மறுத்துவிட்டது”
“புல்வெளி உன்னை என்ன செய்தது?”
“அது என்னுடைய உதட்டை வெட்டிவிட்டது'
“அது உன்னுடைய அணவத்தால் ஏற்பட்ட தவறு! இதற்கு
நான் ஒன்றும் செய்யமுடியாது.”
வேட்டைக்காரன்மீது கோபம் கொண்ட முயல் உடனே
ஒரு எலியிடம் சென்று புகார் கூறியது.
“எலியே, எலியே, வேட்டைக்காரன் வைத்திருக்கும் வில்லின் நாணை கடித்துத் துண்படாக்கு. அதை அவன் பயன்படுத்த
6 மந்திரச் சிமிழ்
முடியாத அளவுக்கு கடித்துவிடு!' என்று சொன்னது.
என்ன ஏகென்று தெரிந்து கொள்ளாமலே குட்டி
முயலுக்காக எலி வருந்தியது. முயல் கேட்டுக் கொண்டபடி
வில்லின் நாணைக் கடிப்பதற்கு பல எலிகளையும்
சேர்த்துக்கொண்டு ஒடி வந்தது. ஆனால் எலிக்கூட்டம்
வில்லை நெருங்குவதற்கு முன்பாகவே, அந்த வேட்டைக்காரன்
அவற்றைப் பார்த்துவிட்ட ஈன். .எலிகள். மிகவும். கோபமாக
இருப்பதையும் கண்டான்.
பயந்துபோன வேட்டைக்காரன் உடனே தண்ணீரை
நோக்கி அம்பு விட்டான். தண்ணீர் உயர்ந்தெழுந்தது. தீயை
நோக்கி பாய்ந்தது. த பயந்துவிட்டது. கோரைப் புல்வெளியின்
பின்னே விரைந்தோடியது. புல்வெளி தீப்பற்றியது. அதிலிருந்த
குட்டி முயலையும் தீப்பற்றியது. அதனுடைய இரு காதுகளும்
வாலும் எரிந்துபோயின.
தன் அணவத்தால் தனக்குமட்டுமல்லாமல் பிறருக்கும்
துன்பத்தைத் தேடி வைத்தது குட்டி முயல்.