பூதத்தின் சேட்டை - puthisali kathaigal
puthisali kathaigal |
- லூசா பெயரையுடைய வாலிபன் நிம்மதியை தேடி கால் போன போக்கில் போய் ஒரு மரத்தடியில் அமர்ந்தான். அப்படியே தூங்கிவிட்டான்.
அவன் கண்களை திறந்து பார்க்கும் போது அவன் பக்கத்தில் ஒரு பூதம் நின்றுகொண்டு இருந்தது . அந்த பூதத்தை பார்த்த அவன் பயந்து விட்டான் .
அந்த பூதம் அவனை பார்த்து பயப்பட வேண்டாம் நான் ஒரு அப்பாவி பூதம் .
உங்களிடத்தில் உதவியை தேடி வந்தேன் . என் தாயாரை ஒரு மந்திரவாதி அடைத்து வைத்து இருக்கின்றான் . அந்த மந்திரவாதிகிட்ட இருந்து என் தாயாரை காப்பற்ற உங்கள் ஒருவரால் தான் ஆகும் என்று சொல்லி. லூசாவின் காலில் விழுந்து அல ஆரமித்தது. (puthisali)
உடனே லூசாவும் உதவி செய்ய ஒப்புக்கொண்டான். லூசா பூதத்தின் தோல் மேல் ஏறிக்கொண்டான் . ஏழு கடல்களை தாண்டி வேகமாக பறந்து சென்றது அந்த பூதம் .
மந்திரவாதியை சந்தித்தல்-manthiravathi (puthisali kathaigal)
மந்திரவாதியிடம் வந்து இரங்கியை பூதம் லூசாவை கிழ இறக்கி விட்டு .
மந்திரவாதி காலில் விழுந்து வணங்கி எசமான்னே இன்று உமக்கு ஒரு மானிட பிறவியை கொண்டு வந்துல்ளேன், அவனை பலியிட்டு உங்கள் சக்தியை அதிகரிக்க செய்யுங்கள் என்று சொன்னது .
ஒரு கணம் திகைத்து போன லூசா வசமாக பூதத்திடமும் மந்திரவாதிடமும் மாட்டிக்கொண்டோம் என்று கலங்கினான் . பின்பு அவன் எப்போ இருந்தாலும் சாவதான் போறோம் இப்போ செத்தாலும் என்ன என்று யோசித்து.
மந்திரவாதியை பார்த்து என்ன பலியிட்டால் உம்மக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டான் . அதற்கு மந்திரவாதி சகல பூதத்தையும் ஆளுகை செய்கின்ற சக்தி வரும் என்றான் .(tamil story)
உடனே லூசா நன்று என்னை பலியிட நான் முழு மனதுடன் சம்மதிக்கின்ரேன்அதற்கு முன்னாள் என்னை ஏமாத்தி கொண்டு வந்த பூதத்தை ஒரு சிறு பாத்திரத்தில் அடைத்து வைக்க உம்மால் முடியுமா என்று கேட்டான் .
உடனே மந்திரவாதி தன் மந்திரக்கோலை எடுத்து அந்த பூதத்தை ஒரு சிறு ஜாடியில் அடைத்து வைத்தான் . உடனே லூசா மந்திரவாதியை தாக்கி அவனை கொன்று போட்டான் . அடைப்பட்ட பூதத்தை லூசா எடுத்து என்னை ஏமாற்றினதற்கு இதுதான் உன்னக்கு தண்டனை என்று சொல்லி பூமியில் மிக பெரிய பள்ளம் தோண்டி அந்த பூதத்தை புதைத்து விட்டான் . (tamil story)
TAMIL STORY CONTINUE(tamil story)