வெள்ளி, 1 ஜனவரி, 2021

King Solomon Story in Tamil - puthisali kathaigal

 தங்கம் வேண்டுமா அல்லது ஞானம் வேண்டுமா? - puthisali kathaigal

King Solomon Story in Tamil - puthisali kathaigal
puthisali kathaigal


ஞானி சாலமோன் ஆட்சி செய்து கொண்டு இருந்த நாள். சாலமோனின் ஞானம் உலகெங்கும் சென்றது. அப்பொழுது இரு சகோதரர்கள் சாலமனின் ஞானத்தை அறிய அவனிடம் வந்து இரு வருடம் வேலை செய்தார்கள். (puthisali kathaigal)

கடைசில இரு சகோதர்களும் வெறுப்புற்று சாலமோன்னிடம் எந்த ஞானம்மும் இல்லை நம்முடைய இரு வருடம் வீனாய் போனது.
பின்பு இருவரும் சாலமொனிடம் வந்து அரசே நாங்க வந்து இரு வருடம் உமக்கு சேவை செய்தோம் இப்போ நாங்கள் எங்க சொந்த ஊருக்கு போறோம் அனுமதி தர வேண்டும் என்று கேட்டார்கள்.
அதற்கு சாலமோன் இரு வருடம் என்னக்கு வேலை செய்திர்கள் அதற்கு பரிசாக இரு பை நிறையா பொன் வேண்டுமா அல்லது என்னுடைய ஆலோசனை வேண்டுமா என்று கேட்டான்.இரு சகோதர்களும் யோசித்து எங்களுக்கு இரு பை நிறைய பொன் வேண்டும் என்று சொன்னார்கள். உடனே சாலமோன் அவர்களுக்கு பொன்னை பரிசாக தந்து சமாதானமாக அனுப்பிவைத்தான்.இரு சகோதர்களும் குதிரையில் தங்கள் பொன்னை வைத்து பிரயாணம் பண்ணினார்கள். இளைய சகோதரனுக்கு மனம் மாற மீண்டும் சாலமொனிடம் வந்து இரு பை நிறைய பொன்னை தந்து அரசே என்னக்கு உங்கள் ஆலோசனை வேண்டும் என்று கேட்டான்.உடனே அரசர் அவனுக்கு மூன்று ஆலோசனை சொன்னார்.ஓன்று சூரியன் மறியும் போது பிரயாணம் பண்ணக்கூடாது. அங்குள்ள விறகை சேகரிக்க வேண்டும்.இரண்டு இது குளிர்காலம் என்பதால் நதியில் தண்ணீர் இருந்தால் மட்டும் அதை கடக்க வேண்டும் .மூன்றாவது எந்த ஒரு இரகசியத்தையும் பெண்களிடம் சொல்ல கூடாது .இவையெல்லாம் கேட்ட இளைய சகோதரன் அங்கு இருந்து பிரயாணம் பண்ண ஆரமித்தன். இரு சகோதர்களும் ஒன்றாய் போய்கொண்டு இருந்தார்கள்..(puthisali kathaigal)

ஆலோசனையை நினைப்பது. - puthisali kathaigal

  சூரியன் மறைந்து மாலை நேரம் வந்தது . இளைய சகோதரன் அரசர் சொன்ன ஆலோசனையை நினைத்து அங்கே நின்று விட்டான் . அவன் அண்ணன் தம்பி வெளிச்சம் உள்ளது நாம் இன்னும் போகலாம் என்று.
அதற்கு இளைய சகோதரன் இல்லை போக மனதில்லை நான் இங்கே ஓய்வு எடுத்துகொள்கின்றேன் என்றான் . பின்பு அவன் அண்ணன் தம்பியை விட்டு பிரயாணம்பண்ணி கொண்டு இருந்தான்.இரவு வேளையில் கொடிதான குளிரும் பனியும் பெய்தது . இளய சகோதரன் அங்குள்ள விறகை எடுத்து தீ மூட்டி அதன் அருகில் படுத்துகொண்டான்.அடுத்த நாள் காலையில் அவன் எழுந்து பிரயாணம் பண்ணுனான் .
வழியில் குளிரில் ஒருவன் உயிர்கு போராடிக்கொண்டு இருந்தான் . யார் என்று பார்க்க கிட்ட போனான். அது வேற யாரும் இல்லை. தண்ணுடடைய சகோதரன்தான் . மனம் கலங்கி போனவன் அங்கேயே அடக்கம் பண்ணிட்டு . அவனுடைய தங்கத்தை எடுத்துக்கொண்டு பிரயாணம்பண்ணிகொண்டுஇருந்தான்.
போகும் வழியில் நதியை கடக்க வேண்டும் ஆனால் தண்ணீர் எல்லாம் பனிக்கட்டியாக இருந்தது . ஆலோசனையை நினைவு கூர்ந்தவன். பனிக்கட்டி கரையும் வரை அங்கே இருந்தான் . அங்க வந்த இரு வியாபாரிகள் பனிக்கட்டி வழியை கடந்து போனார்கள் . இளைய சகோதரனோ பல வாரங்கள் ஆகியும் பனிக்கட்டி கரையும் வரை காத்துகொண்டு இருந்தான்.பனிக்கட்டி கரைந்த உடன் கடந்து சென்றான் அப்போ வழியில் உறைந்து போன வியாபாரிகளை பார்த்தான் . அவர்களிடம் இருந்த தங்கத்தையும் எடுத்து கொண்டு. தன்னுடையை வீட்டுக்கு போனான் . (puthisali kathaigal)

அரசணனின் தீர்பு: - puthisali kathaigal

  வீட்டுக்கு வந்த உடன் அவன் சகோதரனின் மணைவி என் கணவர் எங்க என்று கேட்டான். அதற்கு அவன் தன்னுடையை தங்கத்தை எடுத்து அவள் முன் வைக்க . தங்கத்தை பார்த்த அவள் கணவரை பற்றி மீண்டும் கேட்க வில்லை.இளைய சகோதரன் வயல் வெளியை சொந்தமாக வாங்கிகொண்டான் . அந்த தங்கத்தில் மிகப்பெரிய வீட்டை கட்டிகொண்டான் . மிக பெரிய ஐசுவரியவனாக வாழ்ந்தான். ஆனால் நடந்த எல்லாவற்றையும் தன்னுடையை மனைவிடம் சொல்லிவிட்டான்.வருடங்க மாற மாற ஒருநாள் கணவன் மனைவி இருவரும் ஒருவர் ஒருவர் சண்டை பண்ணிக்கொண்டு இருந்தார்கள் . அந்த சண்டையில் அவள் உன் சகோதரனை கொன்ற மாதிரி என்னை கொள்ள நினைகின்றாயா என்று சொல்ல அதை கேட்ட மக்கள். அந்த விசயத்தை காட்டு தீ போல் பரப்பினார்கள் .பின்பு அவனை ஊர் மக்கள் எல்லாரும் அரசர் கிட்ட கொண்டுவந்தார்கள். அந்த இளைய சகோதரனும் நடந்த எல்லாவற்றையும் அரசரிடம் சொன்னார்கள். அதற்கு அரசர் அடேய் மூடனே மூன்றாவது ஆலோசனையை நீ மறந்து விட்டாய் என்று சொல்லி அவனை சிறையில் அடைத்து விட்டார். 

நீதி கருத்து:-

எந்த ஒரு இரகசியத்தையும் பெண்களிடம் சொல்லாமல் இருப்பதே நலம்.




tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing