கொடிய பூதமே என் மனைவி | மாயாஜால கதைகள் | manthira kathaigal | magic story in tamil
மாயாஜால கதைகள் |
கேளுங்கள்! எனக்கு. இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். என் தந்தை இறக்கும். போது மூவாயிரம் தினார்கள் மட்டுமே வைத்துவிட்டுப் போனார். நாங்கள் மூவரும் அதை சமமாய்ப் பங்கிட்டுக் கொண்டு வியாபாரம் செய்யத் தொடங்கினோம். என்: இளைய சகோதரர்கள் இருவரும் கடல் தாண்டி வணிகம் செய்யக் கப்பலேறி போய் விட்டார்கள்; நான் மட்டும் என்: வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டு ஊரிலேயே இருந்து. விட்டேன். பல வருடம் கழிந்தன. ஒருவர் பின் ஒருவராக என் சகோதரர்கள் ஒன்றுமில்லாத பக்கிரிகளாய் களர் வந்து சேர்ந்தனர். நான் அவர்கள் மேல் இரக்கம் கொண்டு அவர்களை. என்னுடனேயே வைத்துக்கொண்டு என் வியாபார லாபத்தில் சமபங்கு கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர்களும் நன்றி விசுவாசத்துடன் நடந்துகொண்டனர். வியாபாரம் செழித்தோங்கியது: பிறகு ஒரு நாள் என் இளைய சகோதரர்கள். இருவரும் கடல் தாண்டிச் சென்று வியாபாரத்துக்குப் போய் வரலாம் என்று என்னிடம் கூறினர். நான் முதலில்: சம்மதிக்கவில்லை. அவர்களின் நச்சரிப்புத் தாளாமல்: பின்னர் ஒப்புக்கொண்டேன்.
அப்போது எங்களிடம் மொத்தம் இருந்தது. ஆறாயிரம் இனார்கள்தான். நான் மூவாயிரம் தினார்களை: யாரும் அறியாமல் புதைத்து வைத்துவிட்டு மீதமிருந்த மூவாயிரம் தினார்களுடன் புறப்பட்டேன். மூவரும் கடல். தாண்டி, தூரதேசம் சென்று வியாபாரம் செய்தோம். ஏராளமான லாயம் சம்பாதித்தோம். பெருத்த லாபத்துடன் வியாபாரப் பொருள்களை ஒரு கப்பலிலேற்றி எங்களுடைய நாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தோம். இடையில் வழியில் ஒரு இவில் ஒரு நாளைக் சுழித்தோம். அத் இவில் நான் ஓர் இளம்பெண்ணைச் சந்தித்தேன். அவள் கந்தல் உடை உடுத்திக் கொண்டு பிச்சைக்காரி. போலிருந்தாள். உங்களைப் ' .பார்த்தால் உதார: குணமுடையவராகத் தெரிந்து. என்னையும் உங்களுடன். கப்பலில் ஏற்றிச் செல்லுங்கள். நான் உங்களுக்கு விசுவாசமிக்க மனைவியாய் இருப்பேன்' என்று: கெஞ்சினான். நானும் அவளது. இனவயதையும் அதையும் கண்டு. சம்மதித்துக் கப்பலுக்கு அ ஈத்துச் இன்கேண். கப்பலில் சென்றதும் என் இளைய சகோதரிகளுக்கு அவளை அறிமுகப்படுத்தினேன். நல்ல உடைகளை உடுக்கக் கொடுத்தேன். அன்றியிலுருந்து கணவன் மனைவியாய் வாழ்ந்தோம். கப்பல் கடலில் சென்று கோண்டிகுந்தது. ஒரு நாள் இரவு நானும் என் மனைவியும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, என்னையும் என் மனைவியையும். ஒழித்து விட்டால் சொத்துக்கள் முழுவதையும் தாங்களே எடுத்துக்கொள்ளலாம் என்ற பேராசையால் என் இளைய சகோதரர்கள் இருவரும் சேர்ந்து எங்களைத் தூக்கிக் கடலில் எறித்துவிட்டனர்.
கடலில் தூக்கி எறியப்பட்டதும், என் மனைவி ஒரு. பெண் பூதமாக மாறினாள். அவள் தன் கைகளால் என்னை ஏந்திக்கொண்டான். பின் வான மார்க்கமாய் என்னைத். தூக்கிக்கொண்டு ஒரு இவையடைந்து, அங்கு இறக்கி. விட்டாள். பின்னர் மாயமாய் மறைந்து போனான். தனியே விடப்பட்ட நான் என் துர்பாக்கியத்தை நினைத்து அழுதுகொண்டிருந்தேன்! மறுநாள் அந்தப் பெண்பூதம் என் முன் தோன்றிற்று. “நான் தான் உங்கள் மனைவியாய் இருந்தவள். உங்கள். அழகு என்னை வசகரிக்கவே, நான் மானிடப் பெண்ணுருக்கொண்டு உங்கள் எதிரே வந்து மனைவியாய். ஏற்றுக்கொள்ள வேண்டினேன். நீங்களும் என்னை உதார குணத்துடன் ஏற்றுக்கொண்டீர்கள். “பேராசையால்: மதியிழந்து நம்மைக் கொல்ல உங்கள் சகோதரர்கள். எண்ணிக் கடலில் தூக்கி எறிந்தனர். ஆகவே அந்த நயவஞ்சகர்களை இப்போதே சென்று கப்பலுடன் கடலில் ஆழ்த்திக் கொல்லப் போகிறேன்” என்றது. நான் சகோதர பாசத்தால் அவர்களுக்குத் தீங்கிழைக்க வேண்டாம் என்று பெண் பூதத்திடம் வேண்டிக் கொண்டேன். நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு பூதம். இணங்கிற்று. பின்னர் என்னை வானமார்க்கமாய்த் தூக்கிக் கொண்டு சென்று என் விட்டின் மாடியின்மேல் விட்டுவிட்டு மாயமாய் மறைந்து போயிற்று.
இரு நாய்கள் | மாயாஜால கதைகள் | manthira kathaigal | magic story in tamil
மறுநாள் முன்பு புதைத்து வைத்திருந்த மூவாயிரம் இனார்களைத் தோண்டி எடுத்துக்கொண்டு பழையபடி என் கடையைத் திறந்து வியாபாரத்தை மீண்டும். துவங்கினேன். கடையை நேரமானதால் மூடிக்கொண்டு.
manthira kathaigal | magic story in tamil |
வீட்டிற்கு வந்தேன். வீட்டின் வாயிற்படியில் இந்த இரண்டு. நாய்களும் கட்டி வைக்கப்பட்டிருந்தன. என்னைக் கண்டதும் அந்த நாய்கள் அழுதன. என் காலை நக்கின. நான் ஏதும் அறியாமல் இகைத்தேன். அப்போது அப்பெண் பூதம் மிண்டும் தோன்றி, “நாய்களாய் இருப்பவர்களே உன் நயவஞ்சக சகோதரர்கள். நான் எவ்வளவு தடுத்தும் என் சகோதரி ஒருத்தி என்: கதையைக் கேட்டு, கோபாவேசத்தால் சென்று உங்கள். சகோதரர்கள் இருவரையும் நாயாக மாற்றி என்னிடம் கொண்டு வந்தான். நானே இரண்டு நாய்களையும் உங்கள். விட்டு வாயிலில் கட்டிச்சென்றேன். இன்னும் பத்தாண்டுகள் கழிந்ததும் நானே இவர்களை மீண்டும். மனிதர்களாக மாற்றுகிறேன்" ஏன்று கூறிவிட்டு என்னிடம். விடைபெற்றுச் சென்றுவிட்டது. இது நடந்து பத்தாண்டுகள் ஆகப்போகின்றன. எனவே, என் சகோதரர்களின் சாப விமோசனத்திற்காகவே. அப்பெண் பூதத்தைத் தேடிச் சென்று கொண்டிருந்தேன்.