ஒற்றை கண் கிராமம் 2(அமதியான மாணவன்)
A quiet student in tamil story - puthisali kathaigal |
Chating with ஜெ.குமார் (அமதியான மாணவன்)
அமதியான மாணவன் கம்ப்யூட்டர்-ரில் ஒரு message(செய்தி) வந்தது. slack(communication chatting ) என்கின்ற மென்பொருள் ஒருவரோட ஒருவர் பேச பையன்படும். அது அலுவலக காரியத்திற்கு மட்டும் பையன்படுத்த வேண்டும் . slackல் வந்த message(செய்தி) உடல்நிலை சரிஇல்லாத ஜெ.குமார்ரிடம் இருந்து வந்தது அவன் வீட்டில் இருந்து அனுப்பி அமைதியான மாணவனிடம் பேசிக்கொண்டு இருந்தான் . கொஞ்ச நேரம் விளையாட நினைத்த அமைதியான மாணவன். பக்கத்தில் உள்ள எல்.வரன்னிடம் . ஜெ.குமார் ஆன்லைன்ல உள்ளான் நீ உன்னுடைய பெயரை மாற்றி மேனேஜர் பெயரை போட்டு அவனுக்கு message(செய்தி) அனுப்பு என்று சொன்னான். உடனே அவனும் பெயரை மாற்றி என்ன அனுப்புவது என்று யோசித்தார்கள் உடனே ஜெ.குமார் நீ slack message தவறாக பயன்படுதுகின்றாய் நாளை என்னை வந்து பார் என்று அனுப்பபட்டது. இதை பார்த்த ஜெ.குமார் மிகவும் கலங்கி நான்அனுப்பின செய்தி எப்படி சார்ருக்கு தெரிந்தது. ஒருவேளை எல்லாருடைய messageஉம் பார்பார்களோ . நாளை என்ன பதில் சொல்லலாம் என்று நினைத்து அவன் மீண்டும் message அனுப்புகின்றான் சாரி சார் ஓகே சார். என்று அனுப்பி உடனே message பண்ணுவதை நிறுத்தி நாளை தினம் என்ன பதில் சொல்லுவது என்று யோசிகின்றான். அவன்
பயந்ததை கண்டு அமைதியான மாணவனும் எல்.வரணும் இன்னும் இரண்டு பேரும் நடந்ததை நினைத்து சிரித்துகொண்டு இருந்தார்கள்.
பயந்தவனுக்கு இருண்டதெல்லாம் பேய் (அமதியான மாணவன்)
அப்போ மேனேஜர் எதார்தமாக எல்.வரனை பார்க்க அவன் நான் பெயரை மாற்றி message அனுபினத்தை சார் கண்டுபிடித்து விட்டார் அதனால் தான் என்னை பார்த்தார் என்று அவன் பையன்தான். அமைதியான மாணவன் சார் எதார்தமாக பார்த்தார் அவர் உன்னை கண்டுபிடிக்க வில்லை என்று சொல்லி சமாதானம் படுத்தினான். மீண்டும் எல்.வரன் மெதுவாக சார்ரை பார்க்க அவரும் அவனை பார்த்தார் உடனே அவன் உண்மையாகவே சார் என்னை கண்டுபிடித்து விட்டார் அதனால்தான் என்னைபார்த்து முறைத்தார் என்று சொல்ல பக்கத்தில் உள்ளவனும் ஆமாம் என்று தலையை ஆட்ட இதை பார்த்த அமைதியான மாணவன் சிரிக்க பின்பு அமைதியான மாணவன் எல்.வரன்னிடம் நீ சார்ரை பார்க்காத நீ பார்த்தால் அவர் எங்க பார்த்தாலும் உன்னை பார்க்கின்ற மாதிரித்தான் இருக்கும் என்று சொல்லி ஒரு போட்டோவை நீ எங்கு இருந்து பார்த்தாலும் உன்னைபார்ப்பது போல் தான் இருக்கும் அது உன் மனகலக்கம் என்று சொல்லி அந்த நாள் அரட்டையாக முடிந்தது.
மறுநாள் சந்திப்பு
மறுநாள் அமதியான மாணவன் வேலைக்கு வந்தான் அப்போ ஜெ.குமார் முன்னே வந்து அமர்ந்து நான் நேற்று உங்களுக்கு message பன்ணியத்தை சார் பார்த்து விட்டார் இன்றைக்கு என்னை சார்ரை சந்திக்க சொல்லிருக்கார் ஆகையால் உன்னுடைய எல்லா messageஉம் அழித்து விடு நாம் அனுப்புவதை எல்லாம் பார்த்துகொண்டு இருகின்றார் என்று பதட்டமாக சொன்னான். சில நிமிடங்களை சார் வந்தார் உடனே அவன் பதட்டமாக எழும்பி சார்ரை பார்க்க ஆயத்தமாக எழும்பி நின்றான். இனியும் விளையாட மனம் இல்லாமல் நடந்தவற்றை சொன்னான். இதைகேட்ட அவன் நான்பயந்ததை காட்டிலும் எல்.வரன் பயந்ததை நினைத்து சிரித்து வேலை செய்ய ஆரமித்தான்.