ஞாயிறு, 23 மே, 2021

புத்திசாலி திருடன் : Clever thief in tamil story-puthisali kathaigal

புத்திசாலி திருடன் -puthisali kathaigal

புத்திசாலி திருடன் அவனுக்கு மூன்று திருடர்கள் உண்டு இவன் தான் அவர்களின் தலைவன் புத்திசாலி திருடன் சொல்லுவதை தப்பாமல் கேட்பார்கள் அதன் படி செய்வார்கள்.கால் திருடன் அற திருடன் மற்றும் முக்கா திருடன் என்பது அவர்களின் பெயர்.(puthisali)

Clever thief in tamil story-puthisali kathaigal
puthisali kathaigal

புத்திசாலி(puthisali) திருடன் முடி வெட்ட நினைத்து ஒரு இரண்டாயிரம் பணம் கடனாக வாங்கி கொண்டு பக்கத்து கிராமத்திற்கு சென்று காலையில் கடை திறந்த ஒருவனிடம் போய் முடி வெட்ட இருந்தான். அப்போ அவனுக்கு முன்ன ஒருவன் முடி வெட்ட காத்துகொண்டு இருந்தான் அவன் முடி வெட்டுபவனிடம் என்னக்கு முதலில் முடி வெட்டு உன்னக்கு இரண்டு நூறு ரூபாய் தருகின்றேன் என்று சொல்லி முடி வேட்டிகொண்டன். அவனிடம் இரண்டாயிரம் பணம் கொடுத்தான் . உடனே அவன் சார் சில்லறை என்கிட்டே இல்லை சார் என்று சொன்னான். உடனே புத்திசாலி திருடன் கவலை வேண்டாம் பக்கத்து துணி கடையில் துணி எடுக்கணும் நீ உன்னுடைய மகனை என் கூடஅனுப்பு நான் உன் பணத்தை தந்துவிடுகின்றேன் என்று சொன்னான். உடனே முடி வெட்டுபவன் தன் வீட்டில் துங்கிகொன்டு இருந்த மகனை எழுப்பி திருடன் கூட அனுப்பிவச்சான்.

இரண்டு பேரும் துணி கடைக்கு வந்து திருடன் தனக்கும் தன் கூட இருப்போருக்கும் புது புது துணிகளை எடுத்து கொண்டு பில் போடும்இடம் வந்து எவ்வளவு என்று கேட்டான் . கடைக்காரன் பத்து ஆயுரம் என்று சொன்னான். உடனே திருடன் தன் பாக்கட்டை பார்த்து பணம் வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன் இதோ என் மகன் இங்க உள்ளான் இவன் இங்க இருக்கட்டும் நான் வீட்டில் போய் பணம் எடுத்துட்டு வர்றேன் என்று சொல்லி துணிகளை எடுத்துக்கொண்டு போய்விட்டான். மாலை நேரம் வந்தஉடன் துனிகடகாரன் சிறுபிள்ளையிடம் எங்க உன் அப்பா என்று கேட்க அவன் என் அப்பா முடிவெட்டி கொண்டு இருகின்றார் என்று திரும்ப திரும்ப சொல்ல அவனை கட்டி போட்டு உன் அப்பா பணத்தோட வந்தால் தான் உன்னை விடுவோம் என்று சொல்லி அவனை அடிக்கவும் செய்தார்கள்.

முடிவெட்டுபவன் தன் மகன் நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை என்று அவன் துணிக்கடைக்கு போனான் அப்போ தான் தன்மகன் கட்டப்பட்டு அடிக்கபட்டத்தையும் புத்திசாலி திருடன் நம்மை இரண்டு பேரும் ஏமாற்றி விட்டான் என்பதை அறிந்துகொண்டார்கள் .

ஆட்டை திருடுவது(puthisali kathaigal)

புத்திசாலி திருடன் -puthisali kathaigal
puthisali kathaigal


ஒரு ஏழை விவசாயி ஒரு ஆட்டை தலைமேல் துக்கி கொண்டு ஊருக்கு சென்றான். இதை பார்த்த திருடன் தனது புத்திசாலிதனமாக ஒரு முடிவை எடுத்தான். கால் திருடனை அழைத்து அந்த ஏழை விவசாயிடம் ஐயா ஏன் நாய்ய தூக்கிக்கொண்டு போறிங்க என்று கேட்க சொன்னான் அவனும் அப்படி செய்தான். அதற்கு அந்த ஏழை விவசாயி கண்ணு தெரியாதவனே இது நாய் இல்ல ஆடுட என்று பதில் சொன்னான். பின்பு புத்திசாலி அற திருடனை அழைத்து நீ போய் அந்த ஏழை விவசாயிடம் ஐயா ஏன் நாய்ய தூக்கிக்கொண்டு போறிங்க என்று கேட்க சொன்னான் அவனும் அப்படி செய்தான். அதற்கு அந்த ஏழை விவசாயி கண்ணு தெரியாதவனே இது நாய் இல்ல ஆடுட என்று பதில் சொன்னான்.

பின்பு அவன் என்ன இது இருவர் இதை நாய் என்று சொல்லுகின்றாற்கள் என்று நினைத்து நடந்து சென்றான்.பின்பு புத்திசாலி முக்காதிருடனை அழைத்து நீ போய் அந்த ஏழை விவசாயிடம் ஐயா ஏன் நாய்ய தூக்கிக்கொண்டு போறிங்க என்று கேட்க சொன்னான் அவனும் அப்படி செய்தான். அதற்கு அந்த ஏழை விவசாயி கண்ணு தெரியாதவனே இது நாய் இல்ல ஆடுட என்று பதில் சொன்னான்.

பின்பு அவன் என்ன இது மமூவர்இதை நாய் என்று சொல்லுகின்றாற்கள் என்று நினைத்து புலம்பி நடந்து சென்றான். கடைசில் புத்திசாலி திருடன் வந்து ஐயா ஏன் நாய்ய தூக்கிக்கொண்டு போறிங்க என்று கேட்டான். அவன் குழம்பி இது உண்மையில் ஆடு இல்ல நாய்தான் என்று தூக்கி போட்டு விட்டான். பின்பு புத்திசாலி அவைகளை எடுத்துக்கொண்டு போய்விட்டான்.

தண்ணிர் வியாபாரம்(puthisali kathaigal)

Clever thief in tamil story-puthisali kathaigal
puthisali kathaigal


புத்திசாலி திருடன் தண்ணிர் வியாபாரம் செய்ய நினைத்து தனது திருட்டு பொருளை அங்கு உள்ள டாக்டர்யிடம் கொடுத்து நீங்கள் குடிக்கும் தன்னில் வியாதி உள்ளது என்று பொய்சொல்ல சொன்னான் அந்த டாக்டர் பணத்துக்காக அப்படி பொய் சொன்னான். பின்பு புத்திசாலி திருடன் ஆற்று தண்ணிர் மொண்டு அதில் தனது சிறுநீர் கலந்து இந்த தண்ணிர் குடித்தால் நுறு வயதுடன் வாலிபனாக வாழலாம் என்று பொய் பிரசாரம் செய்தான் . இதைகேட்ட முட்டாள் ஜனம் பணத்தை கொடுத்து சிருநீரை வாங்கி குடித்தார்கள் . சில மாதங்களில் புதிசாலிதிருடன் செல்வந்தனாக மாறினான்.

பிரதமர் பதவி

புத்திசாலி திருடன் நாட்டின் பிரதமாராக மாற ஆசைப்பட்டான். உடனே தனிக்கட்சி ஒன்றை அரமித்தான். election வந்தது எல்லா கட்சிகாரர்களும் தனது பணத்தை ஒட்டு போடும் ஜனத்துக்கு கொடுத்தார்கள் இதுதான் கட்சின் வழக்கம். ஜனங்கள் காசு வாங்கி ஒட்டு போடுவார்கள். புத்திசாலி திருடன் ஒட்டு போடும் மிசின்னை அவன் வாங்கி எல்லா ஓட்டும் புத்திசாலி திருடனுக்கு விழும்படி செய்துவிட்டான். அடுத்தது பிரதமாராக மாறிவிட்டான்.

tamil stories | பேரழகியும் உண்மை பேசும் கிளி - மனதை கவரும் கதைகள் - puthisali kathaigal (puthisalikathaikal.blogspot.com)
புத்திசாலி திருடன் -puthisali kathaigal
puthisali kathaigal



tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing