சனி, 29 மே, 2021

Muttalkalin Thalaivan - 2 - Puthisali kathaigal

முட்டாள்களின் தலைவன்-2(muttal kathaigal)

Muttalkalin Thalaivan - 2 - Puthisali kathaigal
puthisali kathaigal

பாஸ்சும் அவனது முட்டாள்களும் அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது பத்து முட்டாள்களின் பிரதானாமன முட்டாள் தலைவா நாம் ஒவ்வொரு ஊருக்கும் போய் பிரசாரம் செய்வோம் அதினால் மக்கள் மனதில் இடம் பிடிப்போம் என்று அவன் சொல்ல இதை கேட்ட பாஸ் பிரசாரம் செய்ய புறப்பட்டான்.

மூன்று நாள் தொடர் மழை-Puthisali kathaigal


பிரசாரம் செய்ய புறப்பட்ட உடன் மூன்று நாள் புயலினால் தொடர் மழை பெய்தது . பாஸ்சும் அவனது முட்டாள்களும் மழையில் நினைந்த படி பிரசாரம் செய்ய வந்த இடம்தான் வேலூர். வேலூரில் மூன்று நாள் மழை பெய்து அங்குள்ள பாலாற்றில் தண்ணீர் வந்தது. அதுமட்டும் இல்லாமல் அங்குஉள்ள கழிஞ்சூர் ஏறியும் தண்ணீர் வந்து நிரம்பினது. வேலூரில் உள்ள பாலாறு என்பது ஒரு பாலைவண்ணம் மாதிரி அதில் தண்ணீர் வந்த உடன் மகிழ்ந்த மக்கள் அந்த பாலாரில் பூக்களை தூவி தங்களது பணத்தை தண்ணீரில் போட்டு அந்த மழை தண்ணீரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள் .

அதை பார்த்த பாஸ்சும் அவனது முட்டாள்களும் தங்கள் மனதில் யோசித்து. தலைவா மக்கள் தண்ணீர் வந்த உடன் மகிச்சியுடன் வரவேர்கின்றார்கள். நாம் அதற்கேற்றார் போல் பிரசாரம் செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்போம் என்று சொல்லி அங்கு இருந்து வேறொரு பட்டனத்திற்கு சென்றார்கள் .

சென்னையில் பிரசாரம் -Puthisali kathaigal

பாஸ்சும் அவனது முட்டாள்களும் வந்த பட்டணம் சென்னை. சென்னை மூன்று நாள் தொடர் மழையினால் தங்கள் வீடுகளில் தண்ணீர் வந்து தங்கள் செல்வதை அடித்து கொண்டு போனது. படுக்க இடம் இல்லாமல் மின்சாரம் இல்லாமல் சாப்பிட உணவு இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்.


புயலில் பாதிக்க பட்டவர்களை முகாமில் தங்க வைத்தார்கள். அந்த முகாமில் இருந்த மக்கள் உணவுக்காக வானத்தை நோக்கி பார்த்தார்கள் எலிகாப்படர்ரில் இருந்து உணவு வராத என்று. அதை பார்த்த முட்டாள் தலைவா மழை வந்த உடன் மக்கள் எல்லாரும் இந்த இடத்தில கூடி வானத்தை நோக்கி பார்த்து மழையை வரவேர்கின்றார்கள். நீர் இந்த இடத்தில பிரசாரம் செய்யும் என்று சொன்னான்.

அதை கேட்ட பாஸ் அவர்கள் முன் வந்து நின்று பேச ஆரமித்தான். சென்னை மக்களே மூன்று நாள் மழை வந்த உடன் வேளைக்கு போகாமல் ஜாலியாக இருப்பத பார்த்தால் என்னக்கு மிக்க மகிழ்ச்சி.


நான் சென்னைக்கு வந்த உடன் மூன்று நாள் ஓயாமல் மழை பெய்தது அது என் ராசி அல்ல நான் தான் சென்னை மக்களின் ராசி நீங்கள் மழை வந்துடன் உங்கள் வஸ்திரத்தையும் உங்கள் உடமைகளையும் தண்ணீரில் போட்டு வரவேற்றதை பார்த்து நான் மகிழ்ந்தேன் நீங்கள் தொடர்ந்து மழை வந்து அதில் மிதக்க ஆசை பட்டால் என்னக்கு வாக்கு அளித்து வெற்றி பெறசெயுங்கள் அப்போதான் தொடர்ந்து மழை பெய்யும் நீங்கள் அதில் மிதக்கலாம் என்று தனது பிரசாரத்தை முடித்தான்.

மக்களின் பரசு -Puthisali kathaigal

தங்கள் செல்வத்தையும் தங்கள் உணவையும் இழந்த மக்கள் அவன் பேசுவதை கேட்டு ஆத்திரம் அடைந்து தங்கள் கையில் கிடைத்த செருப்பு மற்றும் கல் சாணி போன்றதை எடுத்து பாஸ்சும் அவனது முட்டாள் மேல எறிந்தார்கள் அடிபட்டு ஓடினவர்கள் ஆள் இல்லா இடத்தில வந்து அமர்ந்து கொண்டார்கள்.

அடி வாங்கியும் ஓடிவந்த களைப்பிலும் சற்று படுத்து உறங்கி விட்டார்கள்.





முட்டாள்களின் தலைவன் -3












tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing