வெள்ளி, 28 மே, 2021

Syed's second adventures in tamil story-puthisali kathaigal

சையத்தின் இரண்டாம் சாகசங்கள்-puthisali kathaigal

Syed's second adventures in tamil story-puthisali kathaigal
puthisali kathaigal


சையத் பாட்டில் லோகா மற்றும் உலகத்தின் ஐசுவரியம் தேடி பெர்சியா நோக்கி நடந்தான். பல நாட்கள் ஆனது ஒரு சம வெளில் வந்தான் அங்கு ஒரு மிகப்பெரிய இராணுவ படை மறித்து கிடந்தது. சையத் இவைகளை பார்த்துகொண்டு இருந்தான். அதில் ஒருவனுடைய காலில் தங்க சூ இருந்தது. மற்றொருவன் காலில் வெள்ளி சூ இருந்தது. சையத் போய் தங்க சூ அணிந்தவனை தூக்கிணான். அவன் உய்யுரோட இருந்தான். என்ன ஆயிற்று என்று சையத் கேட்க அவன் ஒரு கத்தி ஆயுரம் பேரை ஒரு சனபொழுதில் வெட்டிவிடும் அந்த மந்திர கத்தினால் என் படைகளை வெட்டி விட்டார்கள்.(legend kathaigal)


என்னுடைய பெயர் "ஸ்விட் ஸ்வோர்ட்" ஸ்பெயின் நாட்டின் அரசனுடைய மகன்.

உடனே சையத் உன்னை பார்த்தது மிக்க மகிழ்ச்சி நான்தான் சையத் நார்வே நாட்டின் அரசனின் மகன் நாம் இருவரும் சொந்தக்காரர்கள் என்று. நீ என்னோட வா என்று அழைத்து இருவரும் நடந்து சென்றார்கள்.


பியர்ல் மௌத்தின் சந்திப்பு( puthisali kathaigal )


இருவரும் கடல் கரைக்கு வந்தார்கள். பின்பு அங்கு இருந்து ஒரு காட்டுக்கு போனார்கள். பின்பு அங்கு இருந்து ஒரு சிறு வீட்டிற்கு போனார்கள் அப்போ ஒரு வெள்ளை புறா பறந்து வந்து சையத் முன் சென்றது. இதை பார்த்த சையத் இந்த புறா வித்தியாசமாக நடக்கின்றது. இதை பின்பற்றி போகலாம் என்று இருவரும் சென்றார்கள்.


துரத்தில் ஒரு அழகான பெண் நெருப்பு பக்கத்தில் அமர்ந்துகொண்டு இருந்தால். அவள் கரத்தில் புறாவின் சிறகு இருந்தது அதை அவள் ஓவ்வன்றாக நெருப்பில் போட்டு நெருப்பு அணையாத மாதிரி ஏறியவைத்து கொண்டு இருந்தால். உடனே சையத் அந்த பெண்ணிடம் போய் நான் சையத் நார்வே நாட்டின் மன்னனின் மகன். நான் பாட்டில் லோகா மற்றும் உலகத்தின் ஐசுவரியம் தேடி பெர்சியா நோக்கி போகின்றேன் நீ யார் பெண்ணே என்று கேட்க.

அவள் நான் பியர்ல் மௌத் பெர்சிய நாட்டின் அரசனின் மகள் இங்க பல நாட்கள் தனியாக வாழ்கின்றேன் என்னுடைய நாடு என் மக்கள் எல்லாரும் தூரத்தில் இருகின்றார்கள். அதற்கு சையத் இங்க எப்படி வந்தாய் என்று கேட்க
பியர்ல் மௌத் தனது கதையை சொல்ல ஆரமித்தால்.


நான் ப்ளூ கோல்ட்டை திருமணம் செய்துகொண்டேன். ப்ளூ கோல்ட் ஆப்ரிக்கா அரசனின் மகன். நாங்கள் திருமணன் ஆனா அந்த நாளில் என்னை வலூக்கட்டையமாக இங்க அழைத்து வந்துவிட்டான் ஏன் என்றால் பிய்ரஸ் மலை க்ரீசே நாட்டின் அரசனின் மகன் அப்படி செய்து விட்டான். இங்க வந்த உடன் என் கணவரை ஒரு புறாவாக மாற்றிவிட்டான் இன்த ஈஸ்ட்டர் ஸ்கைல. நான் பல பேரை என் ப்ளூ கோல்ட்டை கண்டு பிடிக்க இங்கு இருந்து பல பேரை அனுபினேன் ஒருவரும் திரும்பி வரவில்லை என்று தனது சோக கதை சொல்லி முடித்தால்.

இந்த கதை கேட்டு மன வருத்தப்பட்ட சையத் பியர்ல் மௌத்திடம் சாரி என்று கேட்டான். உடனே பியர்ல் மௌத்தும் சாரி என்று பதில் சொன்னால். உடனே சையத் ஏ பெண்ணே என்னக்கு என்னத்துக்கு என்னிடம் சாரி சொன்னாய் என்று கேட்டான். அதற்கு பியர்ல் மௌத் என் தகப்பன் தான் பெர்சியா நாட்டின் அரசன் அவரிடம் தான் அந்த பாட்டில் லோகா மற்றும் உலகத்தின் ஐசுவரியம் உள்ளது. ஒருவரும் என் தகப்பனை ஜெய்கமுடியாது அதனால்தான் சாரி கேட்டேன் என்று பதில் சொன்னால். உடனே சையத் அடி பெண்ணே நான் மறித்தாலும் போரடி மறிப்பேன் ஆனால் பின் திரும்பி செல்லமாட்டேன் என்று சொன்னான்.

இதை கேட்ட பியர்ல் மௌத் நீ பாட்டில் லோகா என் தகப்னிடம் இருந்து வாங்க வேறொரு வழி இருகின்றது. உடனே சையத் அது என்ன வழி என்று கேட்டான். அதற்கு பியர்ல் மௌத் பதிலாக என்னுடைய ப்ளூ கோல்டை கண்டுபிடித்து தந்தாள் என் தகப்பன் நீ கேட்பதை தருவார் என்று சொன்னாள்.

சோல் ஸ்டீல்(soul of steel) ( puthisali kathaigal )

உடனே சையத் நான் போய் மீட்டுகொண்டு வருகின்றேன் என்று புறப்பட ஆரமித்தான். உடனே பியர்ல் மௌத் அது ஒன்னும் சாதரன காரியம் இல்லை ஒருவன் பிய்ரஸ் மலையை வெல்லவேண்டும் என்றால் அவன் பூ-இ வேண்டும். பூ-இ அர்த்தம் என்னவென்றால் வெற்றின் பலம் எனப்படும். அது மனிதனின் ஆவியுடம்(soul of steel) உள்ளது. சோல் ஸ்டீலை ஜெயத்து பூ-இ பெற்றால் தான் பிய்ரஸ் மலையை ஜெய்க்க முடியும் என்று சொன்னால். உடனே சையத் சோல் ஸ்டீலை தேடி புறப்பட்டான். அவன் சோல் ஸ்டீல் இருக்கும் இடத்துக்கு வந்தான். அவன் சோல் ஸ்டீலை பார்த்து என்னககு பூ-இ வேண்டும் என்று கேட்டான்.

அதற்கு சோல் ஸ்டீல் அதை பெற ஒருவனும் அதற்கு தகுதி ஆனவன் இல்லை. ஒருவனை தவிர என்று சொன்னது. உடனே சையத் யார் என்று கேட்க அவன் கடல் அரக்கனை கொன்றவன் என்று பதில் தந்தது.

உடனே சையத் நான் தான் அவன் என்று தனது முதல் வரலாற்றை சொன்னான். அதற்கு சோல் ஸ்டீல் பூ-இ உன்னக்கு தருகின்றேன் நீ என் கோட்டை பக்கத்தில் உள்ள மரத்தை வெட்டிவிடு ஏன் என்றால் அது என் கோட்டைகுள்
வளர்ந்து விட்டது என்று சொன்னான்.

உடனே சையத் ஒரு கிலைய்ய வெட்டினான். அது மீண்டும் வளர்ந்து விட்டது மீண்டும் மற்றொரு கிளையை வெட்டினான் அதுவும் வளர்ந்து விட்டது பின்பு சோல் ஸ்டீல் தனது சால்வை எடுத்து மரத்தின் கிழ விரித்து நீ கிளையை வெட்டி இந்த சால்வையில் போடு என்று சொன்னான். உடனே சையத் அப்படி செய்தான் பின்பு சோல் ஸ்டீல் இதை எடுத்துக்கொண்டு போ என்று பதில் தந்தது. சையத்தும் அதை எடுத்து பிய்ரஸ் மலைக்கு வந்தான்.

பிய்ரஸ் மலை(mountain of fierceness) ( puthisali kathaigal )





பிய்ரஸ் மலைக்கு வந்த சையத். பிய்ரஸ் மலையை பார்த்து நீ என்கிட்ட சண்டை போட விரும்புகின்றாயா அல்லது நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுகின்றாயா என்று கேட்டான். அதற்கு பிய்ரஸ் மலை என்னை ஒருவனாலும் ஜெய்க்க முடியாது. ஒருவன் என்னை ஜெய்க்க வேண்ட்டும் என்றால் அவன் பூ-இ கொண்டுவர வேண்டும் என்று பதில் தந்தது . உடனே சையத் நான் அதை கொண்டு வந்து விட்டேன் இதோ என்று சோல் ஸ்டீல் தந்த சால்வை மற்றும் மரத்தின் கிளையை காண்பித்தான். உடனே பிய்ரஸ் மலை உன் கேள்வி என்ன என்று கேட்டது. அதற்கு சையத் நீ பல ஆண்டுகளுக்கு முன்பாக வளுகட்டையமாக தூக்கிகொண்டு வந்த ப்ளூ கோல்ட் எங்க என்று கேட்டான் .

அதற்கு பிய்ரஸ் மலை அவன் ஈஸ்ட் ஸ்கைல ஒரு புறாவாக சுற்றி திரிகின்றான். அவனை பிடிக்க முடியாது அவனை பிடிக்க வேண்டும் என்றால் மந்திர வலை வேண்ட்டும் அது அயர்லாந்து அரசனிடம் உள்ளது. அது உன்னக்கு வேண்டும் என்றால் இந்த உலகத்தின் ஐசுவரியம் மூன்றில் ஒரு பங்கை தர வேண்டும். அதுமட்டும் இல்லை ப்ளூ கோல்டை பிடிக்க ஒன்பது கோதுமை நெல் உன்னக்கு வேண்டும் அவைகளை எடுத்துக்கொண்டு இந்த உலகதின் முடிவில் ஒரு கிணறு உள்ளது அதில் மந்திர வலையும்

அதில் மேல் கோதுமை நெல்லை போடு பின்பு புறா அதில் மாட்டிக்கொள்ளும் என்று சொன்னான்.

உடனே சையத் ஸ்விட் ஸ்வோர்ட்டை பார்த்து நீ போய் அயர்லாந்து அரசனிடம் கடனாக மந்திர வலையை பெற்று அதற்கு தேவையான உலகத்தின் ஐசுவரியம் தருவதாக சத்தியம் செய்துகொண்டு பின்பு நீயிம் மந்திர வலையும் உலகதின் முடிவில் ஒரு கிணறு உள்ளது அங்கு வந்து விடுங்கள் நாம் அங்கு சந்திப்போம் என்று விடை பெற்று இருவரும் தனியாக சென்றார்கள்.


சையத் ஒன்பது கோதுமை நெல்லை எடுத்து மலைகளை,குன்றுகளை தாண்டி பல நாட்கள் கழித்து அந்த கிணற்றில் வந்து சேர்ந்தான். சையத் வருவதற்கு முன்பே ஸ்விட் ஸ்வோர்ட் அங்கு வந்துவிட்டான். பின்பு இருவரும் கிணற்றின் மேல் மந்திர வலைகளை விரித்து கோதுமை நெல்லை போட்டார்கள் உடனே நுறு ஆயுரம் புறா வந்து மாட்டிக்கொண்டது. ஸ்விட் ஸ்வோர்ட் இதில் எந்த புறா ப்ளூ கோல்ட் என்று கேட்டான். அதில் ஒரு புறா எல்லா கோதுமை நெல்லையும் சாப்பிடுகின்றது. இதை பார்த்துகொண்டு இருக்கும்போது அந்த புறா ஒரு அழகான இளவரசனாக மாறினது.


பெர்சிய நாட்டின் அரசன்

பின்பு ப்ளூ கோல்டை தன்னோட சேர்த்து கொண்டு பியர்ல் மௌத் இருக்கும் இடத்துக்கு வந்தார்கள். பியர்ல் மௌத் ப்ளூ கோல்டை பார்த்து மிகவும் சந்தோஷம் பட்டு மகிழ்ந்தால். பின்பு நான்கு பேரும் அங்கு படுத்து உறங்கி மறுநாள் காலையில் பெர்சிய நாட்டு அரசனிடம் சென்றார்கள். பியர்ல் மௌத் நடந்தது எல்லாம் தன் தகப்பனிடம் சொன்னால். இதை கேட்ட பெர்சிய நாட்டு மன்னன் உன்னக்கு என்ன வேண்டும் என்று கேட்க.

சையத் என்னக்கு லோகா மற்றும் உலகத்தின் ஐசுவரியம் வேண்டும் என்று கேட்டு பெற்றுக்கொண்டு தான் வந்த வழில் திரும்பி சென்றான். பின்பு ஸ்விட் ஸ்வோர்ட்டின் இராணுவ வீரர்கள் மறித்த இடத்துக்கு வந்து பாட்டில் லோகாவில் இருந்து சிறு சொட்டு தண்ணிர் ஊற்ற அனைவரும் உய்ரோட எழுந்தார்கள். பின்பு தனக்கு நேரம் இல்லை என்று வேகமாக முன்பு டார்க் ஐ சந்தித்த இடத்துக்கு வந்தான்.

சையத்தின் திருமணம்


சையத் டார்க் ஐடம் வர அதற்குள் மூன்று வருடங்கள் கடந்து போய்விட்டது. டார்க் ஐ சையத்தின் வருகைக்காக காத்துகொண்டு இருந்தால். அவன் வந்து பாட்டில் லோகா தர அதை வாங்கின டார்க் ஐ தனது மந்திரகட்டில் இருந்து விடுதலை பெற்றால். பின்பு சையத் தான் முன்பு கடல் அரக்கன்னோட சண்டைபோட்ட அந்த இடத்தில் வந்து மறித்த தன்னுடையை சகோதர்களுக்கு உயிர் அந்த பாட்டில் லோகா மூலம் தந்தான் அவர்கள் உய்ரோட வந்தார்கள்.
பின்பு சையத் டார்க் ஐய திருமணம் செய்து கொண்டான். அவர்களின் திருமணம் தொன்னுத்தி ஒன்பது நாள் நடந்தது.

பின்பு இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் .

Read in English


tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing