முட்டாள்களின் தலைவன்-3(puthisali kathaigal)
puthisali kathaigal |
பாஸ்சும் அவனது பத்து முட்டாள்களும் ஒரு மரத்தின்கீழ் தங்கினார்கள். பத்து முட்டாள்களின் ஒருவனுடைய பெயர் தங்கன் . தங்கனுக்கு அவன் பேசுகின்ற வார்த்தை சற்று தடுமாறி அர்த்தத்தையே மாற்றிவிடும். அவனது நகைசுவை உங்களுக்கு.
இரண்டு ஆயிரம் போய்விட்டது (puthisali kathaigal)
தங்கன் ஒருநாள் தனது செல்போனில் ஒரு பேங்க் அக்கௌன்ட்-ல இருந்து பணத்தை மற்றொரு பேங்க் அக்கௌன்ட் -ல பணத்தை மாற்றினான். அவன் மாற்றின பணம் பத்து ஆயிரம். மிகவும் சோகமாக தன்கனின் தலைவன் பாஸ்சிடம் தலைவா பத்து ஆயிரம் பணத்தை செல்போனில் ஒரு பேங்க் அக்கௌன்ட்-ல இருந்து பணத்தை மற்றொரு பேங்க் அக்கௌன்ட் -ல பணத்தை மாற்றினேன். உடனே இரண்டு ஆயிரம் பிடித்து விட்டார்கள் இந்த வங்கி என்று தனது சோகத்தை சொன்னான்.
என்னது பத்து ஆயிரம் அனுபினதுக்கு இரண்டு ஆயிரம் போய்விட்டதா என்று கோபம் பட்டான் பாஸ்.
சிறை வாசம்(puthisali kathaigal)
கோபப்பட்ட பாஸ் தனது பத்து முட்டாள்களுடன் வங்கி நிர்வாகத்திடம் போய் சன்ட்டை போட்டான் . அந்த நிர்வாகம் பத்து ஆயிரம் அனுபினதுகு இரண்டு ஆயிரம் பிடிக்க மாட்டோம் உங்கள் செல் போனை காட்டுங்கள் என்று கேட்க.
தங்கணும் தனது செல்போனை காண்பித்தான் அதில் இரண்டு அரபா போனது(Rs.2.50 ). இரண்டு அரபாதான் தங்கன் இரண்டு ஆயிரம் என்று சொன்னான் . என்ன பயன் வங்கியை அதற்குள் ஆத்திர பட்ட பாஸ் மற்றும் அவனது முட்டாள்களும் வங்கியில் உள்ள கம்ப்யூட்டர் உடைத்து விட்டார்கள். போலிஷ் வந்து அவர்களை சிறைக்கு கொண்டு போய்விட்டார்கள்.
போண்டாவும் டீயும்(puthisali kathaigal)
சிறைசாலை வாசம் முடிந்து வெளிய வந்த பாஸும் அவனது பத்து முட்டாள்களும் நடந்து ஒரு கிராமத்திற்கு சென்றார்கள். அப்போ பாஸ் தங்கனிடம் பத்து ரூபாய் கொடுத்து நீ போய் சாப்பிட போண்டாவும் டீயும் வாங்கிகொண்டு வா என்று சொன்னான்.
தங்கணும் பத்து ரூபாய் வாங்கி கொண்டு போண்டா விற்பவனிடம் போய் பத்து ரூபாய்க்கு போன்ட டீ தா என்று கேட்பதற்கு பதில் . பத்து ரூபாய்க்கு உன் பொண்டாட்டியை தா என்று கேட்டான்.கோபப்பட்ட போண்டா விற்பவன் தங்கனை ஓங்கி அடித்தான் வழியை தாங்க முடியாத தங்கன் ஐயா நான் அல்ல என் தலைவன் தான் அப்படி கேட்க சொன்னார் என்று சொன்னான். சுட சுட காய வைத்த கம்பியை எடுத்து பாஸும் அவனது பத்து முட்டாளுக்கும் உதை விழுந்தது அங்கு இருந்து மூச்சு தினர ஓடி போய் விட்டார்கள்.