ஞாயிறு, 23 மே, 2021

The rule of the good shepherd in Tamil story

puthisali kathaikal -tamil short story

Tamil story | puthisali kathaigal


மகிழ்ச்சி என்கின்ற கிராமம் ஓன்று இருந்தது அதில் ஆடுகள் கோழிகள் மான்கள் எல்லாம் மகிழ்ச்சியாய் இருந்தது அந்த கிராமத்தை நல்ல மேய்ப்பனின் ஆட்சி நடந்தது துக்கம் அங்க இல்ல மகிழ்ச்சி சந்தோசம் மட்டும் அங்க இருந்தது ஆடுகள் மான்கள் மற்றும் கோழிகள் எப்பொழுதும் தம் அரசனை போற்றி பாடுவார்கள் அவைகள் நல்ல மேய்ப்பன உம ஆட்ச்சில் துக்கம் என்பதே இல்லை . உம் ஆட்ச்சில் மழை தவறாமல் பெய்கின்றது பூமி தன் பலனை அது தினமும் தருகின்றது உம நீதி தவற ஆட்ச்சில் நங்கள் தினமும் உம்மக்குள் மகிழ்கின்றோம் என்று தினமும் பாடி மகிழ்ந்தன . காலையில் ஆடுகளுக்கு தேவையான புற்கள் மங்களுக்கு தேவையான உணவு கோழிக்கு தேவையானா தானியம் எல்லாம் மேய்ப்பன் தருவான் ஆடுகள் மான்கள் கோழிகள் எல்லாவற்றின் பலம் அவைகள் ஒற்றுமை மற்றும் அரசனின் கட்டளைக்கு கீழ்ப்படிவது.-(puthisali kathaikal )

பசுமையான இடம் (tamil short story)

ஒருநாள் மேய்ப்பன் தன்னுடையது எல்லாம்  கூட்டிக்கொண்டு பசுமையானஇடத்தில்இளைப்பாற சென்றான் கடின உழைப்பினால் சற்று இளைப்பாறினான் மான்கள் 

தங்களுக்குள் பேசிகொள்கின்றது என்னக்கு அடிக்கடி தண்ணீர்த்தாகம் எடுக்கின்றது நான் நம் அரசனிடம் கேட்டேன் அதற்கு உனக்கு தாகமே எடுக்காத ஜீவ தண்ணீர் தருவேன் என்று சொன்னார் அதற்கு வேற மான் தன் வாய் திறந்து பேச ஆரமித்தது அரசன் இப்படித்தான் தினமும் சொல்லுகின்றார் அனால் ஒருபோதும் தர வில்லையே இதை கேட்ட ஆடு என்னக்கு கூட பசியை எடுக்காத புல்லை தருவேன் என்று சொன்னார் அனால் தரவில்லை உடனே கோழி நான் வான தூரம் பறக்கும் சிறகு தருவேன் என்று சொன்னார் என்றது உடனே விசுவாசமான ஆடு அட புத்தியீனம் உடைவார்களே நம் அரசனை குறை சொல்லுகின்றார்களா உடனே மற்ற எல்லாம் நாங்கள் குறை சொல்லல உன்மைதான் சொல்கின்ரோம் என்றது.உடனே விசுவாசமான ஆடு நீங்கள் முதல் நம் அரசனுக்கு கீழ்ப்படியுங்கள் பின்பு இவை எல்லாம் அரசன் நம்மக்கு தருவான் என்று சொல்லிக்கொண்டு நகரத்து சென்றது.இந்த உரையாடல் எல்லாம் மறைந்து கேட்டுக்கொண்டு இருந்தது ஓநாய் .உடனே ஓநாய் தனது தந்திரத்தை அதி வேகத்தில் யோசித்து பயன்படுத்தியது

ஓநாயின் ஆட்சி (tamil short story)

மான்கள் கூட்டமாக தண்ணீர் குடித்து கொண்டு இருந்தது . அவ்வழியில் ஓநாய் வந்து மான்களை பார்த்து எவ்வளவு தாகம் உங்களுக்கு நீங்கள் ஜீவ தண்ணீர் ஒரு முறை குடித்தால் உங்களுக்கு தாகம் எடுக்காது என்று பொய் வார்த்தை சொன்னது ஒன்றும் அறிய மான்கள் ஓநாய் வலையில் சிக்கினது. கோழியிடம் உங்களால் பறக்க முடியாது என்று அறிந்து நீங்கள் பறந்து செல்ல அற்புதமான சிறகு உண்டு என்று சொல்லி ஏமாற்றியது அப்படியா ஆடுகளிடமும் சொல்லி காட்டுக்குள் சென்று முட்டாள் மான்கள் ஆடுகள் நீங்கள் எல்லாரும் என் வலையில் மாட்டிகொண்டிகள் உங்களால் இங்கு இருந்து தப்பிக்க முடியாது என்று சொல்லி வேட்டையாட ஆரமித்தது ஆடுகள் மான்கள் தங்கள் அரசனை நோக்கி கூப்பிட்டது . ஆனால் தங்கள் அரசனை விட்டு வெகுதூரம் வந்துவிட்டது . ஓநாய் தினமும் ஆடை சாப்பிட்டது தன் தாகத்துக்கு மானின் ரத்தம் குடித்தது . ஆடுகளின் கூட்டம் குறைந்தது மிகவும் உபத்திரவம் உண்டாயிற்று . அந்த நேரத்தில் மகிழ்ச்சி என்னும் கிராமத்தில் இருந்து ஒரு வயதானவர் வந்தார் அவர் ஆடுகளின் நிலைமைகளை அறிந்து நான் உங்கள் அரசனிடம் கொண்டு செல்கிறேன் என்று சொல்லி இரவில் ஓநாய்க்கு தெரியாமல் எல்லாவற்றையும் அழைத்து கொண்டு சென்றான் ஆடுகள் மான்கள் மற்றும் கோழிகள் மிகவும் மகிழிந்தது அவன் வேறொரு கட்டுக்குள் கொண்டுபோய் வலு சர்ப்பம் பாம்பு விடம் விட்டு விட்டு பாம்புதரும் வைரத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டான் ஆடுகளின் முன் நிலைமைக்காட்டிலும் பின் நிலைமை மோசமிக்கிவிட்டது .

பாம்பின் ஆட்சி

உம் விஷமுல்ல பாம்பின் ஆட்சி சொல்லவா வேண்டும் ஆடுகளின் நம்பிக்கை அற்று போயிற்று இனி நம் அரசன் நம்மல காப்பாத்த வரமாட்டார் என்று நம்பினது .ஆனால் மெய் மேய்ப்பன் ஆடுகளின் அரசன் தன் ஆடுகளையும் மான்களையும் கோழிகளையும் தேடி அந்த காட்டுக்கு வந்தான் ஆடுகள் தன்னை அறிந்துகொள்ளும் என்று நினைத்தான் ஆனால் ஆடுகள் எவன் தான் தன் அரசன் என்று மறந்தது பாம்பின் பிடியில் மாட்டிக்கொண்டு தினமும் கஷ்ட்டப்பட்டது .அப்பொழுது ஒரு மான் தாகத்துக்கு மிகவும் ஆழமான பல்லத்தில் விழுந்தது உடனே மேய்ப்பன் அந்த மானை காப்பாற்றினான் அந்த நாள் உதவிசெய்ய நாள் என்று வலுசர்ப்பதின் சட்டம் உன்டு உடனே வலுசர்ப்பத்துக்கு உதவியா சொந்த ஆடு தன் அரசனை காட்டிக்கொடுத்தது அந்த வலுசர்பத்துக்கு தெரியும் இவர்தான் அரசன் என்று உடனே வலுசர்ப்பம் கட்டளையிட்டது நீங்கள் என் ஆட்சில் மகிழ்ச்சியா இருக்க வேண்டும் என்றால் இவனை முட்டி மலையில் இருந்து தள்ளி விடுங்கள் என்றது ஒன்றும் அறிய ஆடுகள் தன அரசனை அப்படியே செய்தது

அரசனின் மரணம்

மலையில் இருந்து கிழ விழுந்த அரசன் மறித்து போனான் .ஆனால் சில்ல ஆடுகள் மான்கள் கோழிகள் அறிந்தது இவர்தான் நம் அரசன் என்று . இவைகள் எவ்வளவு முயற்சி செய்தும் மலையில் இருந்து கீல்ல விழுவதை தடுக்க முடியல .


அரசன் உயிரோட வருதல் (tamil short story)

கிழ விழுந்து மரித்த அரசனின் தகப்பன் வந்து அவனுக்கு மீண்டும் உயிர் தந்து எழுப்பி தம் ஆயுதத்தை அரசனுக்கு தந்தார் . ஆயுதத்தை பெற்றுக்கொண்டு அரசன் ஓநாயும் வலுசர்ப்பதையும் கொன்று ஆடுகளை தம்மிடம் சேர்த்து கொண்டு மகிழ்ச்சி என்னும் கிராமத்திற்கு சென்றான்

மெய் அரசனின் முடிவிலா ஆட்சி


மீண்டும் ஆடுகள் மான்கள் கோழிகள் மீண்டும் மகிந்தது தம் அரசனை போற்றி பாடினது அரசனே மெய் மேய்ப்பன் உம் ஆடுகளுக்காக உயிரையும் தந்து எங்களை மீட்டுவர உம்மை போற்றி என்றும் படுக்குவோம் உம் முடிவிலா ஆட்சி என்றும் வாழ்க உம்மை உயிரோட எழுப்பின உம தகப்பன் வாழ்க என்று போற்றிப்பாடின .(tamil story)

Tamil Story - puthisali kathaigal (puthisalikathaikal.blogspot.com)








tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing