ஞாயிறு, 23 மே, 2021

one eye village in tamil short story

ஒற்றை கண் கிராமம்-tamil short story

ஒற்றை கண் கிராமத்தில் ஒரு அமைதியான மாணவன் இருந்தான் அவன் வாழ்வில் நடந்த சிறு சம்பவம்.(tamil story)

tamil short story for kids puthisali kathaigal
tamil short story


கல்லூரி வளாகம்

அமைதியான மாணவன் முதுகலை பட்டம் படித்துக்கொண்டு இருக்கும் போது practical lab record ரெடி பண்ணிக்கொண்டு இருந்தார்கள் அப்பொழுது கல்லூரியுடைய முதல் பக்கம் கல்லூரி பெயர் கல்லூரி விலாசம் கல்லூரி logo இவை மட்டும் ஒரு பொண்ணு அவசர அவசரமா லேப்டாப் ரெடி செய்துகொண்டு இருந்தது அப்பொழுது அமைதியான மாணவனின் இரு நண்பர்கள் நான் போய் அந்த பொண்ணிடம் முதல் பக்கத்தை pen-drive ல copy பண்ணிட்டு வரேன் பிறகு பிரிண்ட் எடுப்போம் என்று சொல்லி அவன் போய் அந்த பெண்ணிடம் கேட்டான் அந்த பெண் உடனே அதை save பண்ணினது ஆனால் அது லேப்டாப்ல எங்க save ஆனது என்று அந்த பொண்ணுக்கு தெரியாது உடனே அந்த பெலவீனத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்க நானே அப்புறமேட்டுக்கு தருகிறேன் நீங்கள் போய் உட்காருங்கள் என்று சற்று முக சுழிப்புடன் சொன்னது இதை கேட்ட இருவரும் அந்த அமைதியான மாணவனிடம் வந்து நண்பா அந்த பொண்ணு எங்களை பார்த்த உடனே கோபப்பட்டு திட்டுதுடா ஏன் இந்த கொலவெற்றி என்று தெரிலையே என்று சொன்னான் ஆனால் இவையேல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்த அமைதியான மானவன்க்கு எல்லாம் தெரியும் என் அந்த பொண்ணு கோபம் பட்டது என்று அமைதியான மாணவன் இருபக்கம் பார்த்தான் அவர்களளோ ஒரு பக்கம் மட்டும் தான் பார்த்தாங்க

நீதி மன்றம் (tamil short story)

அமைதியான மாணவன் பிறந்த சான்றிதழ் இல்லாத படியால் நீதி மன்றத்தில் மனு ஒன்று கொடுத்தார்கள் அதன் காரணமாக அமைதியான மாணவன் அம்மா தம்பி அக்கா இவர்கள் மூன்று பேரும் சென்றார்கள் ஆனால் அடுத்த வாரம் வர சொல்லிட்டாங்க மீண்டும் அந்த மூன்று பேரும் சென்றார்கள் மீண்டும் இரு வாரம் கழித்து வர சொன்னாங்க இப்போ அமைதியான மாணவன் சென்றான்.அமைதியான மாணவனின் அக்கா வரவில்லை உடன காரியம் நல்ல படிய முடிந்தது .எல்லாம் முடித்து கொண்டு வீட்டுக்கு செல்லும்போது அமைதியான மாணவன் விளையாட்டுக்கு சிரித்துக்கொண்டு சொன்னான் அக்கா வரல அதன் சக்ஸஸ் முடிந்தது என்று இதை கேட்ட தம்பி மனதுக்குள் நம்ப அக்காவை இப்படி சொல்லி சிரிக்கின்றார்களே என்று மனதுக்குள் யோசித்து துக்கம் பட்டான் ஆனால் உண்மையில் விளையாட்டுக்கு தாமச சொன்னது அவனோ வேற விதத்தில் புறிந்து கொண்டான் . அவன் போய் அக்கா உன்ன பத்தி அண்ணா ஒன்று சொன்னான் அதை ஒனக்கு சொல்ல மாட்டேன் அதை நான் சொன்னால் நீ ரொம்ப கஷ்ட படுவாய் என்று இதை அப்பக்கம் வந்த அமைதியான மாணவன் கேட்டான் என்னடா அப்படி நான் கஷ்ட படும்படி நான் என்னடா சொன்ன சொல்லுடா அவனும் நான் சொல்லமாட்டேன் என்றான் அப்படி நான் என்ன சொன்ன என்று அமைதியான மாணவன் யோசித்து யோசித்து வேறுபடைத்தவன் மீண்டும் கேட்கையில் அவன் சொன்னான் அக்கா வராத நாலாத்தான் success முடிந்தது என்று ஆ ஒன்றும் இல்லாததே இப்படி பெருசாக்கிடனே

குழந்தையை நேசிக்க கற்றுக்கொள் (tamil short story)


அமைதியான மாணவனின் அக்காவிற்கு தவழுக்கின்ற குழந்தை உண்டு வீட்டில் இருக்கும் போது அமைதியான மாணவன் smart phoneல pdf book படித்துக்கொண்டு நடந்து வந்தான் அப்போ அந்த குழந்தை கதவை பிடுத்து கொண்டு நிற்க்க பார்த்தது ஆனால் கீழ விழுந்தது உடனே அமைதியான மாணவன் தன் காலில் கீழ விழத்தமாதிரி பிடித்துக்கொண்டான் இதை பார்த்த குழந்தையின் அம்மா அடா பாவி குழந்தையை எட்டி உதிக்கிறிய நீ நல்ல வாழ்வாயா இதுவே உன் குழந்தையா இருந்த காலால் எட்டி அடிப்பாய அதற்கு அவன் என்ன என்னவோ எடுத்து சொன்னான் ஓன்றும் அவர்களுக்கு புரியவில்லை மீண்டும் அவர்கள் குழந்தையை நேசிக்க கற்றுக்கொள் இல்லையேன்றால் நம் ஆண்டவர் குழந்தையை உனக்கு தர மாட்டார் என்று என்ன என்னவோ பேசிவிட்டார்கள் அவர்கள் பார்த்தது ஒருபக்கம் மட்டும்தான் .



Tamil Story | சிறையில் அடைபட்ட வெண்புறா. (puthisalikathaikal.blogspot.com)


tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing