காலத்தை கடந்தவன் - puthisali kathaigal
Puthisali kathaigal |
நான் ஆடு மேய்ப்பவன் என்னக்கு வயது
முப்பத்தி இரண்டு. என்னக்கு இரு மனைவி எட்டு பிள்ளைகள் உண்டு. கடுமையாக உழைப்பேன். ஒரு நாள் காலை நான் என்னது ஆடுகளை மெய்பதற்காக
மலை பகுதிக்கு கொண்டு போய் மேய்துகொண்டு இருந்தேன். சற்று ஓய்வு எடுக்க நிழல் இருக்கும் இடத்தில்
போய் அமர்ந்து சற்று உறங்கி விட்டேன்.
என் கனவில் கொடிய மிருகம் வந்து என்
ஆடுகளை கொன்று போடுவதை போல் கனவு கண்டேன். பயந்து
விழித்து கொண்டேன். திடீர் என்று என் ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு
என் கையில் கோலை பிடித்து கொண்டு ஆடுகள் இருக்கும் இடத்தில்
வந்தேன். அதோ என் ஆடு கால்கள் இரு பாறைகள் நடுவில்
மாட்டிக்கொண்டு வெளிய எடுக்க முடியாமல் கத்திக்கொண்டு இருந்தது.
நான் பாறைகளை நகர்த்தி என் ஆடை
மீட்டுவிட்டேன். ஆனால் ஆச்சரியம் என்ன என்றால் அந்த இரு
பாறைகளின் நடுவில் ஒரு பாதை செல்வதை பார்த்தேன்.
பூமியின் கடைசி எல்லைபகுதி - puthisali kathaigal
அந்த பாதையில் செல்ல என் உள்ளம் ஏங்கிற்று . இருந்தாலும் பயம் என்னை பிடித்தது தனக்கு எதாவது
ஆபத்து வருமோ என்று . மருகனம் அதில் புதையல்
இருக்கும் என்கின்ற ஆசையில் அந்த குறுகிய
பாதையில் சென்ற்ரேன்எங்கள் தொழில் பூமியின் எல்லை கோட்டையே பாது காப்பது மாலை நேரம் வந்தது வீடு திரும்ப நினைத்து நான் என் இடத்துக்கு போக விரும்புகின்றேன் என்னை போக அனுமதி தர வேண்டும் என்ரேன் அவர்கள் நீ மீண்டும் உன் இடத்துக்கு போக நாங்கள் அனுமதிக்க மாட்டோம் நீ எங்கள் ரகசியத்தை உன் மக்களிடம் சொல்லிவிடுவாய் என்று சிட்சைகள் பயந்தார்கள் நான் உங்களை பற்றி ஒன்றும் சொல்ல மாட்டேன் என்று சொல்லி சத்தியம் செய்து மீண்டும் மலைமேல் செல்லும் பாதையை என்னக்கு காண்பித்தார்கள்
நான் மீண்டும் பூமிக்கு வந்து விட்டேன் ஆனால் நான் அங்க தங்கினது ஒரு நாள் நான் பூமிக்கு வந்த உடன் எழுபது வருடங்கள் கடந்து போயிற்று
பின்பு என் மகன் மிகவும் வயத்தனவாக இருந்தான் நான் இன்னும் வாலிபனாகவே இருந்தேன் நான் தொலைத்த ஏழுவது வருடத்தை மீண்டும் பெற பூமியின் எல்லை கோட்டிற்கு செல்ல நினைத்து அந்த மலைக்க வந்து அந்த பாதையை தேடினேன் அந்த பாதை இருந்த இடமும் அடையாளமும் இல்லாமற் போயிற்று என் வாழ்க்கையும் முடிந்தது
அந்த குறுகிய பாதையில் சென்ற்ரேன். நீண்ட ஒரு பயணம். மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டேன் திரும்பி வர முயற்சி செய்தேன் வந்த பாதை தெரியாமல் தடுமாறினேன் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தேன் என்ன ஆனது என்று தெரியவில்லை என்னை சுற்றிலும் சிறு மனிதர்கள் இருந்தார்கள் அவர்கள் என்னை வர வேற்று என்னக்கு குடிக்க ஒரு பானம் தந்தார்கள் அதை குடித்த உடன் என் சோர்வு நீங்கி உற்சாகமும் புது பெலன் வந்தது நான் அவர்களை பார்த்து நீங்கள் யாரு என்று கேட்டேன் அதற்கு அவர்கள் நாங்கள் பூமியின் எல்லை கோட்டில் வாழ்கின்ற சிட்சைகள் நாங்கள்.
பின்பு என் மகன் மிகவும் வயத்தனவாக இருந்தான் நான் இன்னும் வாலிபனாகவே இருந்தேன் நான் தொலைத்த ஏழுவது வருடத்தை மீண்டும் பெற பூமியின் எல்லை கோட்டிற்கு செல்ல நினைத்து அந்த மலைக்க வந்து அந்த பாதையை தேடினேன் அந்த பாதை இருந்த இடமும் அடையாளமும் இல்லாமற் போயிற்று undefined என் வாழ்க்கையும் முடிந்தது