சேவலின் புத்தி மனைவிக்கி விழுந்த மரண அடி | puthisali kathaigal
1001 Arabian Night Story in tamil
puthisali kathaigal |
முன்னொரு காலத்தில் மெதினா நகரத்தில் ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தான். அவன் பெரு வணிகன், தனவந்தன். அவனிடம் ஏராளமான மாடு கன்றுகளும், கோவேறு கழுதைகளும் இருந்தன. உன்னைப்போல பிடிவாதக்காரியான ஒரு மனைவியும் இருந்தாள்.(puthisali kathaigal)
அவன். பறவைகளும், விலங்கினங்களும் பேசிக் கொள்வதை அறிந்துகொள்ளும் ஆற்றல் உடையவனாகவும் இருந்தான். ஒரு நாள் உழுதுவிட்டு களைப்புடன் வந்த எருது, கோவேறு குழுதையொன்று கட்டிமிருக்கும் லாயத்தருகே வந்தது. அந்தக் குறிப்பிட்ட கழுதையின்மேல்தான் வியாபாரி சவாரி செய்வான். அது நன்றாகக் கொழுத்துப் பருத்துக் கொட்டிலில் படுத்துக் கொண்டிருப்பதை எருது, கவனித்தது. சுழுதையைப் பார்த்த எருது, “நண்பனே! நீ சொகுசாகப் படுத்திருப்பதைப் பார்க்க எனக்குப், பொறாமையாக இருக்கிறது. நீ செய்யும் வேலையோ மிக: எனிது. சற்று நேரம் சவாரி, மற்ற நெடும்பொழுதும். உனக்கு ஓய்வு. என்னை ஏரில் பூட்டி பகலெல்லாம். நிலத்தில் உழவைத்து வதைக்கிறார்கள்" என்றது. அதைக் கேட்ட கொழுப்பேதிய கழுதை, “எருதே! நீ நாளையிலிருந்து நான் சொல்வதைப் போல் கேன். உன்னை ஏரில் பூட்டியதும் தரையில் படுத்துக்கொள். அடித்து உதைத்தாலும் எழுந்திருக்காதே. திரும்ப கொட்டிலுக்கு ஓட்டி வந்து உனக்குத் தீனி வைப்பார்கள். அதையும் தின்னாதே.. உனக்கு ஏதோ நோய் கண்டிருப்பதாக எண்ணி ஏரில் பூட்டாமல் விட்டு. விடுவார்கள். நீ கஷ்டப்படாமல் சொகுசாய் வாழலாம்” என்றது. ஐ கழுதையின் ஆலோசனையை எருது ஏற்றுச் கொண்டது. மறுநான் கழுதை சொன்னபடியே நிலத்தில் ஏர் பூட்டியதும் தரையில் படுத்துக் கொண்டது. அடித்தும். உதைத்தும் எழாமற்போசுவே, ஏரினின்றும் விடுவித்துப். பின்னர் கொட்டிலுக்கு ஓட்டி வந்து தீவி வைத்தனர்.
தினியும் தின்னவில்லை எருது. எருது நோய் வாய்ப்பட்டிருக்றது-அது தெளியும் வரை அதை ஏரில் பூட்டவேண்டாம் என விட்டு விட்டனர். கழுதையின் யுக்தி பலித்தது பற்றி எருதுக்கு மிக மகிழ்ச்சி. கழுதைக்கு எருது நன்றி கூறிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கு வந்த வியாபாரி அவை பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு விட்டான். எல்லாம் இந்தக் சுழுதை சொல்லிக்கொடுத்த அலோசனைதான் போலிருக்கிறது என்றறிந்த வணிகன், மதுநான் காலையில், உழவர்களை அழைத்து “நோயுற்றுள்ள எருது தேறும் வரை இந்தக் கழுதையை: ஏரில் பூட்டி நிலத்தை உழுங்கள்" என்றான். மறுநாள் முதல் எருதிற்குப் பதிலாகக் சுழுதை ஏரில்: பூட்டி ஒட்டப்பட்டது. இதுநாள் வரை சொகுசாகப்: படுத்திருந்த கழுதை அயர்ந்து போயிற்று. கொட்டிலிலி. ருந்த எருதோ நன்றாக ஓய்வெடுத்துக்கொண்டு. சொகுசாகத் இன்று கொண்டிருந்தது. களைத்துச் சோர்ந்து போன கழுதை மாலையில். கொட்டிலுக்கு வந்தது. இந்த பொல்லாத யோசனையை: எருதுக்கு நாம் ஏன் சொல்லி இந்தக் கஷ்டத்தில் மாட்டிக் கொண்டோம்! என்று சுழுதை யோசித்து ஒரு யுக்தி செய்தது. எருதைக் கண்ட குமுதை போலித்தனமாக “நண்பனே! நான் எப்படிச் சொல்வேன். நம் எஜமானர் பயன்படாத இந்த எருது நமக்கேன் என்று: வேலைக்காரனிடம் கூறி, நாளை உன்னைக் கொன்று. தோலை உரித்து எடுத்துக் கொண்டு வருமாறு. கட்டளையிட்டதை நான் காதாரக் கேட்டேன்" என்றது,
puthisali kathaigal
எருது நடுநடுங்கிப் போயிற்று. “நண்பனே! நாளை: முதல் நான் ஒழுங்காக ஏர் உழப்போய்விடுகிறேன்" என்று. கூறி, வைத்த நனியை வயிறார உண்டது. இவையிரண்டும் உரையாடிக் கொண்டதை வணிகன் கேட்டான். கழுதையின் யுக்திக்கு ஆச்சரியப்பட்டான். மறுநாள் காலையில் வணிகனும் அவன் மனைவியும். கொட்டில் பக்கம் வந்தனர். பாசாங்கு செய்திருந்த எருது. எஜமானைக் சுண்டதும் துள்ளிக் குதித்து, தனக்கு, நோயொன்றும் இல்லை என்பதை யுணர்த்தியது. இதைக் கண்ட வணிகன், எல்லாம் இவனுக்கு முன்பே தெரியுமாதலால் வாய்விட்டே சிரித்து விட்டான். இதைக் கண்ட அவன் மனைவி சிரிக்கும் காரணத்தைக் கேட்டாள். மிருகங்கள் பேசும் பாஷையைக் கற்றுக் கொடுத்த ஒரு பக்கிரி “இந்த ரகசியத்தையோ, அல்லது மிருகங்கள். பேசுவதையோ மனிதர்கள் யாருக்காவது தெரிவித்தால். உன் தலை வெடித்து நீ இறந்து போவாய்" என்று: எச்சரித்திருக்கிறார். அகவே வாணிகன் யாதொரு பதிலும் சொல்லாமல். இருந்தான். பேசாமலிக்கவே அந்தப் பிடிவாதக்கார: மனைவி மேலும் மெலும் சிரித்த காரணத்தைக் கூறுமாறு: வற்புறுத்த ஆரம்பித்தாள். பதில் கூறாமல் மழுப்புவதை ஒப்புக்கொள்ள மறுத்துக் காரணம் கூறியே அக வேண்டும். என்று மூர்க்கத்தனமாய்க் கத்த ஆரம்பித்து விட்டான். “நான் இந்த ரகசியத்தைக் கூறமாட்டேன். அப்படிக் கூறினால் மண்டை வெடித்து இறந்து போவேன்" என்றான்.
“இறந்தாலும் பரவாயில்லை. அந்த ரகசியத்தை நானறிந்தே தீரவேண்டும்" என்று மேலும் கத்த ஆரம்பித்து விட்டாள். வணிகனுக்கோ மனம் வெறுத்துப் போய் விட்டது. இந்த மூட மனைவியுடன் வாழ்வதைவிட மண்டை வெடித்துச் சாவதே மேல் என்றெண்ணி ரகசியத்தைச் சொல்லி சாவதற்குத் தயாரானான். தன் சற்றத்தாருக்செல்லாம், தான் சற்று நேரத்தில். மண்டை வெடித்துச் சாகப் போவதாகவும், சவப்: பெட்டியுடன் வருமாறும் செய்தி அனுப்பிவிட்டான். இகைத்துப் போன உறவினர்கள் சவப்பெட்டியுடன். வணிகனின் வீட்டுக்கு வந்து விட்டனர். அனைவரும் முற்றத்தில் கூடியிருந்தனர். செய்தியைக் கேட்டறிந்த உறவினர்கள் வணிகனின். மனைவியைப் பலவாறாகச் சமாதானம் செய்து பார்த்தனர். தன் கணவன் செத்தாலும் பரவாயில்லை. ரகசியத்தை நான் அறிந்தேயாக வேண்டும் என்றாள் வணிகனின் மனைவி. வாசலில் ஒரு சேவல் தன் பேடைகளுடன் இரை: பொறுக்கிக் கொண்டிருந்தது. அருகே சோர்ந்து போய். வணிகனின் நாய் படுத்துக் கடந்தது. நாய் சேவலைப் பார்த்து “நன்றி கெட்ட சேவலே! நம் எஜமானர் சற்று நேரத்தில் மண்டை வெடித்துச் சாகப்போகிறார். நீயோ சற்றும் விசனமில்லாமல்: பேடைகளுடன் உல்லாசமாகத் திரிகிறாயே" என்று. சொல்லி உறுமிற்று.(puthisali kathaigal)
நண்பனே! கேன். எனக்கு எத்துணைப் பேடைகள் இருக்கின்றன பார். என்னை விட்டு விலகிச் செல்கின்றனவா பார். அவைகளில் ஏதாவது ஒன்று சற்று. விலகினாலும் மண்டையில் ஒரு கொத்து கொத்துவேன். அப்பேடைகள் பயப்பட்டு என் பின்னாலேயே சுற்றும். நம். எஜமானருக்கு ஏன் புத்தியில்லாமல் போயிற்று. கணவன். உயிர் போய் விடும் என்று தெரிந்தும் ரகசியத்தைக். கேட்கும் மனைவியைச் சவுக்கால் மயக்கமடைந்து. விழும்வரை விளாச வேண்டியதுதானே. அப்படியில்லாமல்: மனைவிக்குப் பயந்து கோழை போல் இறக்கப் போகிறாரே" என்றது. முற்றத்தில் இருந்த வணிகன், நாயும் சேவலும் பேசிக்கொண்டதைக் கேட்டுக் கொண்டிருந்தான். ரோஷமுடன் உடனே எழுந்தான். வீட்டினுள். சென்று ஒரு பெரிய சவுக்கைக் கொண்டுவந்தான். அனைவரின் முன்னிலையிலும், தன் மனைவியைத் தலை: மயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து முற்றத்தில் போட்டான். சவுக்கால் விளாசினான். ஓவெனக் கதறினான். மனம் போனபடி மேலும் மேலும் கதறக் கதற, தொல்: உரிந்து ரத்தம் சொட்டச் சொட்டச் சவுக்கால் விளாசிக் கொண்டிருந்தான். “ஐயோ! ரசுசியத்தைச் சொல்ல வேண்டாம். அடிக்காதே, அடிக்காதே” என்று சுதறினான். மயக்கமடைந்து தரையில்.வீழ்ந்தாள். அன்றிலிருந்து அந்த. வணிகனின் மனைவி முரட்டுப் பிடிவாதம் பிடிப்பதை விட்டுவிட்டாள்.