பழமொழி(puthisali kathaigal )
பிடித்தவை பிடிக்காதவை(பழமொழி)
பசியோட இருக்கும்போது கசப்பான உணவு பிடிக்கும்
பசி இல்லாமல் திரிப்தியோட இருக்கும்போது சுவையான உணவு பிடிக்காது.
தாகத்தில் கிடைக்கும் தண்ணீரும்
ஆபத்தில் உதவும் நண்பர்களும்
இந்த உலகத்தில் மேன்மையானவர்கள்.
தாகத்தில் கிடைக்காத தண்ணீரும்
ஆபத்தில் உதவாத நண்பர்களும்
சாவிலும் மிகவும் கசப்பானவர்கள்.
வேலை (puthisali பழமொழி)
கஷ்டப்பட்டு படித்தேன்.
முதுகலை பட்டம் பெற்றேன்.
காற்றில் பறக்கும் பட்டம் போல் பறந்தேன்
வேலையை தேடி…
தேடினேன் தேடினேன் இன்னும் தேடுகின்றேன்.
போதி மரத்தில் அமர்ந்து புத்தர் ஞானம் பெற்றார்.
வேலையை தேடி நானும் வேதனை பெற்றேன்.
சரித்திரம் புத்தரை பேசும் என்றால்
வேலை இல்லாமல் இருக்கும் என்னையும் இந்த சரித்திரம் பேசும்.
கடவுள் நம்பிக்கை (puthisali பழமொழி)
முதல் நபர் : இறைவா இரு சிறகை தாரும் நான் பறக்க விரும்புகின்றேன் என்று வேண்டினான்.
இரண்டாம் நபர்: இறைவா இரு சிறகுயில்லாமல் என்னை பறக்க வையும் என்று வேண்டினான்….
( இரண்டாம் நபரின் வேண்டுதல் படி அவன் பறந்தான். )
முதல் நபரின் வேண்டுதல் இறைவனின் சக்தியை சந்தேகத்துடன் வேண்டினான் எப்படியெனில் இரண்டு சிறகு இருந்தால் தான் பறக்க முடியும் என்று . படித்தால் தான் சாதிக்க முடியும் என்று அவைகள் இல்லாமயும் இறைவனால் அதிசயம் செய்ய முடியும்.
காதல் கவிதை(puthisali word)
அதிகாலையின் மேற்கின் நிலவே
எத்திசையுலும் காணகூடிய பேரொளியே
உன் அழகுக்கு இங்கு இல்லை இணையே
அதை வர்ணிக்க வார்த்தையும் இல்லையே
ஊர் அறிய உன் கரம் பிடிப்பேன்
யாரும் அறியா உன்னை சேர்வேன்
யாவரும் அறிய பிறக்கும் புது சந்ததி