வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமா-பழமொழி
வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமா
எந்த பொருள், பொன், பெண், பணம்
இவைகள் மேல் ஆசை வைக்காதே .
வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமா
உன்னிடம் இருப்பவைகளை இழக்க மன தைரியம் உண்டா.
செல்வம்- பழமொழி-puthisali kathaigal
நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
ஆசை இல்லாமல் இருப்வனுக்கு நோய் இல்லை.
மனிதனின் முதல் - பழமொழி
மனிதனுக்கு முதல் எதிரி அவனுடைய பயம்.
மனிதனின் முதல் துரோகி அவன் ஆசை
மனிதனின் முதல் நோய் தன் சகோதரனை(மனித இனத்தை மொழி, ஜாதி, கலர்) அற்பமாக நினைப்பது.
மனிதனின் முதல் குறை
மற்றவர்களை உயர்வாக நினைத்து
தன்னை கேவலமாக நினைப்பது.
மனிதனின் முதல் பலவீனம்
ஒற்றுமை இல்லாமல் இருப்பது.
ஆபத்தான நான்கு- பழமொழி-puthisali kathaigal
சொறி - ஒரு முறை சொறியை சொரிந்தால். அது எடுக்கும்போது சொரியாமல் இருக்க முடியாது.
குறை - ஒரு முறை மற்றவர்களை குறை சொன்னால் . சாகும் வரை குறை சொல்வது நிறுத்துவது கடினம்.
ஒரு வழியுண்டு குறை சொல்பவனின் நாக்கை அறுத்தால் நிற்கும்.
பொறமை - மற்றவர்களை கண்டு மற்றும் காம இச்சை.