விடுகதைகள் - tamil vidukathaigal : tamil riddles
புத்திசாலித்தனமான பத்து விடுகதைகள் tamil vidukathaigal : tamil riddles
புதிருக்கான விடையை கமெண்ட்ஸ்ல தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொல்லப்படுகின்றது.
puthisali kathaigal |
புத்திசாலி விடுகதைகள் tamil vidukathaigal : tamil riddles.
1. ஒரே ஊற்றில் இருந்து கசப்பும் தித்திபுமான தண்ணீர் வரும் அந்த தண்ணீர் எது ?
2. பல வருடம் ஆகியும் ருசி தரும் பானம் எது ?
3. வருடங்கள் வர வர ஏறிக்கொண்டபோகும் ஒருபோதும் குறையாது அது என்ன?
4. வெட்டி வீல்தபட்டவன் உலகெங்கும் சுற்றிவருவான் அவன் யார் ?
5. உயிரே இல்லாதவன் மனிதனையே ஆளுகின்றான் நீ புத்திசாலி என்றால் இந்த புதிற்கான விடையை கண்டுபிடி ?
6. உயிரோட இறக்கும்போது புதைக்கபடுவான் . நீ விவசாயத்தை நேசித்தால் புதிற்கான விடையை சொல்லு ?
7. சீரும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே முதலில் யார் சொன்னது ?
8. ஒரு அழகான பெண்ணை பார்த்த உடன் வருவது காதலா அல்லது காமம்மா ?
9. பூதங்கள் வாழும் இடம் பூமியில் எங்கு உள்ளது ?
10. நீ வாழும் பூமியின் கடைசி எல்லைகோடு ஏது ?
tamil vidukathaigal and tamil riddles
மேலே உள்ள பத்து விடுகதைகும் விடை உன்னக்கு தெரியும் என்றால் comment-ல் பதிலை தெரிவி.