Tamil story பேரழகி அன்கேளின் கதை - puthisali kathaigal
பெரிவர் tamil story book-யை பார்த்து பேரழகி அன்கேளின் கதையை சொல்ல ஆரமித்தார். முந்தின கதையின் தொடர்ச்சி.
.
பெரியவர் tamil story book-யை திருப்பி பேரழகி அன்கேளின்னை கேள்வியும் வாலிபனின் பதிலும் சொல்ல ஆரமித்தார்
கேள்வியும்,பதிலும் tamil story
கேள்வி : உனக்கு எந்த உணவு பிடிக்கும்
பதில் : தெரியாது.
கேள்வி : நாளைக்கி நீ என்ன செய்ய போகின்றாய்
பதில் : தெரியாது
எந்த கேள்வி கேட்டாலும் தனக்கு தெரியாது தெரியாது என்று பதில் சொன்னான் கோபம்மடிந்த பேரழகி அன்கேளின் அவனை திட்ட ஆரமிததான். உடனே அவன். என்னக்கு பசியாக இருக்கும்போது கசப்பான உணவு பிடிக்கும். பசி போனவுடன் அந்த கசப்பு என்னக்கு பிடிக்காது. நாளை தினம் நான் இருபேன் என்கின்ற நம்பிக்கை இல்லை .ஆயிரம் வருஷம் வாழ்ந்தவர்கள் உண்டு தாயின் கருவில் மறிதவர்களும் உண்டு ஆகையால் நாளை என்ன செய்வான் என்று என்னக்கு தெரியாது என்று சொன்னான் . இந்த பதிலை கேட்ட பேரழகி அன்கேளின் அவனையே திருமணம் செய்துகொண்டாள்.
Tamil story home
TAGS : Tamil story , puthisali kathaigal