இளம் தம்பதியின் புறிந்துகொள்ளுதல் - puthisali kathaigal
சாம் மற்றும் சாரல் இருவரும் திருமணம்மாகி பிரிந்து விட்டார்கள்.
சாம் மிகவும் மனம் நொந்து தன் மனதில் உள்ளதை கடிதத்தின் மூலம்
எழுதி தன் மணைவி சாரல்லிடம் தருகின்றான் மிகவும் கவலையுடன் .
அந்த கடிதத்தில் , - puthisali kathaigal
என் அன்பே நான் உன்னை மிகவும் நேசிகின்றேன் அதை எப்படி சொல்வது என்று என்னக்கு தெரியல அதற்கு காரணம் என்னுடைய பயம் ஒன்றுதான் காரணம்.
உன்னக்கு தெரியும் நாம் ஏழ்மையானவர்கள் நீ விரும்பி என்னிடம் கேட்கும் எதுவும் வாங்கி தர என்னால் முடியல. கடனை வாங்கவும் நான் விரும்பல. இந்த கடன் தொல்லையால் பாதிக்கபட்டவர்கள் அதிகம். நான் சிறுவயதில் இருக்கும்போது என் பெற்றோர்கள் கடன்வாங்கி அதை திரும்பி தராமல் கஷ்டப்பட்டதை நான் கண்டு வருத்தம் அடைந்தேன்.
என் கண் முன்னாலே எல்லாரும் பார்க்க கடன் கொடுத்தவன் வந்து என் தகப்பனை அடித்து தகாத வார்த்தையினால் திட்டினான்.
மனம் நொந்துபோன என்னுடைய தகப்பன் விஷம் குடித்து மறித்துப்போனார். இந்த சம்பவம் சிறு வயதில் என்னை பாதித்தது.
கடன் என்கின்ற ஒரு சொல்லை என் காதில் கேட்டாலே மரணம் என் முன்னே வந்து வா வா என்று அழைப்பது போல் உணர்கின்றேன் அதில் இருந்து தப்பிக ஓடுகின்றேன் ஓடுகின்றேன் ஓடிகொண்டேய்யிருக்கின்றேன். விடுதலையோ என்னக்கு இல்லை.
நீ விரும்பி என்னிடம் விலைஉயர்ந்த புடவை கேட்டாய் அதை நான் வாங்க ஆறு மாதம் வேலை செய்யவேண்டும். சீக்கிரமாக நான் அதை வாங்க விரும்பி இரவும் பகலும் வேலை செய்து நீ விரும்பினதை நான் வாங்கிட்டு வந்து உன்னை ஆச்சரியம் படுத்தலாம் என்று இருந்தேன் ஆனால் விதி என்னை ஆச்சரியம்படித்தினது. நான் வரும்போது நீ என்னை சந்தேகப்பட்டு தகாத வார்த்தையினால் பேச ஆரமித்தாய் . நான் ஒரு மதியினமானவன் நான் தாமதமாக வீட்டுக்கு வரும் காரணத்தை நான் சொல்லி இருக்கவேண்டும் . நான் அப்படி செய்யாமல் கோபத்தில் நானும் உன்னை திட்டி அது பெரியதாக மாறி இப்போ நாம் இருவரும் பிரிந்து விட்டோம்.
நான் உன்னக்காக வாங்கின விலைஉயர்ந்த புடவையை என் அன்பே என் உயிரே நீ வாங்கிகொள்ளும்படி நம் அன்பினால் உன்னை கேட்கின்றேன்.
நன்றி
என்றும் உன்னை நேசிப்பவன்.