Tamil Story - 1970யில் மாட்டுவண்டியின் நகைசுவை
puthisali kathaigal |
அந்நாட்களில் மாட்டுவண்டிதான் பிரதானமான சேவை. மாட்டைக் விற்பவர்களும் வாங்குபவர்களும் அதிகம். - tamil story
அப்படி ஒருவர் மாட்டு வண்டி வாங்க தண்ணுடைய கிராமத்தை விட்டு மாட்டு சந்தைக்கு வந்து இரு மாட்டை தனது பணத்தினால் வாங்கினார் . பின்பு மாலை நேரத்தில் வாங்கின மாட்டை வண்டியில் கட்டி பிரயாணம் பண்ண ஆரமித்தார். கலப்பில் அவர் படுத்து உறங்கி விட்டார். மறுநாள் அவர் எழுந்து பார்க்கும்போது அந்த மாட்டு வண்டி அந்த மாட்டு சந்தையை சுற்றி சுற்றி வந்தது . ஒரு கணம் யோசித்தவர் அருகில் உள்ள ஒருவரிடம் விசாரிக்க அவர் இது செக்கு மாடு-பா அதனால் தான் சுத்தின இடத்தில சுத்துது என்று சொன்னார்.
நகைச்சுவை கதைகள் - Tamil Story
மற்றொருவர் மண் வண்டியை இழுக்க மாடு வங்க சந்தைக்கு வந்து இரு மாட்டை வாங்கினார். ஆனால் அந்த மாடு போகும் போது நின்று நின்று போனது . ஏன் என்று விசாரிக்க அது குப்ப வண்டி மாடு. அது குப்பையை பார்க்கும்போது அந்த இடத்தில் நின்று விடும்.
அந்நாட்களில் குப்பையை அல்ல மாட்டு வண்டியில் வருவது வழக்கம். - tamil story