திங்கள், 24 மே, 2021

Princess of Ireland in Tamil story - puthisali kathaigal


அயர்லாந்தின் இளவரசி- puthisali kathaigal



title="Princess of Ireland in Tamil story - puthisali kathaigal"
puthisali kathaigal
ஒரு கிராமத்தில் ஏழை விதவை இருந்தால். அவளுக்கு ஒரே ஒரு மகன் உண்டு அவன் பெயர் ஜாக். அவர்கள் இருவரும் சந்தோசமாக மகிழ்ச்சியாக இருந்தார்கள். சில வருடங்கள் கழித்து.

தரித்திரம் அந்த விதவை வீட்டை தொட்டது . ஊம் மகிழ்ச்சி எல்லாம் காணாமல் போயிற்று சாப்பிட ஒன்றும் இல்லை. அந்த விதவைக்கு சொந்தமாக மூன்று பசுமாடுகள் தான் உள்ளது.

முதல் பசுமாடு விற்கப்படுதல்(puthisali kathaigal)

விதவையும் அந்த மகனும் பல நாட்கள் சாப்பிடாமல் சோர்ந்துபோனார்கள். அப்போ அந்த விதவை ஜாக்கை அழைத்து இந்த பசு மாட்டை எடுத்துக்கொண்டு நல்ல விலைக்கு விற்றுட்டு வா. அந்த பணத்தை வைத்து சில நாள் ஜீவனம் பண்ணலாம் என்று சொன்னால்.

தன் தாயின் சொல்லை தட்டாத ஜாக் அந்த பசு மாட்டை எடுத்து கொண்டு நடந்து சென்றான். வழியில் மிகப்பெரிய கூட்டம் இருந்தது. இதை பார்த்த ஜாக் என்ன வென்று பார்க்க சென்றான். அங்க ஒரு விசிதிரமாண மனிதன் தரயில் உட்காந்து தன் சட்டை பையில் இருந்து ஒரு தேனீ பூட்சை வெளிய எடுத்தான். பின்பு ஒரு யாழை எடுத்து வெளிய வைத்தான் அதற்கு அப்புறம் ஒரு எலியும் கரப்பன் பூட்சும் வெளிய எடுத்து தரையில் வைத்து. அந்த விசிதிரமாண மனிதன் விசில் அடித்தான். அவன் விசில் அடித்த உடன் தேனீ பூட்சு யாழை வாசிக்க ஆரமித்தது. எலியும் கரப்பன் பூட்சும் நடனம் ஆடினது.

இதை பார்த்த எல்லாரும் மெய்மறந்து ஆ ஆ என்று பார்த்துகொண்டு இருந்தார்கள். ஜாக்கும் ரொம்பவே மகிழ்ச்சியாக அந்த அற்புத காட்சியை பார்த்துகொண்டு இருந்தான். பின்பு அந்த விசிதிரமாண மனிதன் தேனீ பூட்சை எடுத்து தனது பாக்கட்டில் போட்டான் பின்பு நடனம் ஆடுவதை எல்லாம் நிறுத்தி கொண்டது. கூட்டம் கலைந்து போனது ஜாக் மட்டும் அங்கையை நின்றுகொண்டு இருந்தான்.

ஜாக் அந்த விசிதிரமாண மனிதன்னிடம் வாவ் ரொம்ப அருமையாக இருந்தது. நீங்கள் எப்படி எல்லாம் விலங்குகலையும் கண்ட்ரோல் பண்ணுரிங்க என்று கேட்டான். அதற்கு அந்த விசிதிரமாண மனிதன் நான் என்னுடை தேனீ பூட்சையும் யாழையும் விற்க போகின்றேன் உன்னக்கு வேண்டும்மா என்று கேட்டான்.

அதற்கு ஜாக் "ஆமாம் ஆனால் அதை வாங்க என்னிடம் பணம் இல்லையே என்றான் ."
அதற்கு அந்த விசிதிரமாண மனிதன் உன்னிடம் பசுமாடு உள்ளது அது தந்து விடு இந்த யாழையும் தேனீ பூட்சையும் நீ கொண்டு போ அதனால் உன் ஏழை தாயார் மிகவும் சிரிப்பால் அவள் வாழ்நாளில் அப்படி சிரித்திருக்க மாட்டாள் என்று சொல்லி அவன் ஜாக்கிடம் பசுமாட்டை வாங்கிகொண்டு போய்விட்டான்.

விதவையின் புலம்பல் (puthisali kathaigal)

ஜாக் திரும்பி வீட்டுக்கு வந்ததை பார்த்த தாயாருக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

விதவை : ஜாக் பசுமாட்டை விற்றுவிட்டயா?..
ஜாக் : ஆம் அம்மா.
விதவை : நல்ல வில்லைக்கு போயிற்ற .
ஜாக் : ஆம் அம்மா.
விதவை : பசு மாட்டின் பணத்துக்கு என்ன வாங்கிகொண்டு வந்தாய் ஜாக் .
ஜாக் : தடுமாற்றமாக அம்மா நான் உணவுக்கு பதில் விசித்திரமான ஒரு பொருளை வாங்கிகொண்டு வந்தேன்.
விதவை : டேய் ஜாக் நீ என்ன சொல்லுகின்ராய் ஒன்னும் புரில்ல ஜாக் என்று கேட்க.

உடனே ஜாக் தனது பாக்கெட்டில் இருந்து தேனீ பூட்சை வெளிய எடுத்து அதன் கிட்ட யாழை கொடுத்தான். உடனே தேனீ யாழை வாசிக்க ஆரமித்தது இதை பார்த்த விதவை மெய் மறந்து போனால் அவள் மிகவும் மகிழ்ந்து சிரித்து கொண்டால் அவள் வாழ்நாள் முன் இப்படி சிரித்தது இல்லை. அந்த யாழ் இசையில் ஜாக்கும் அவனது தாயாரும் மிகவும் மகிழ்ந்து நடனம் ஆடினார்கள்.

பின்பு ஜாக் அந்த தேனியை எடுத்து தனது பாக்கெட்டில் போட்டு கொண்டான். யாழ் இசை நின்றது. என்ன தான் இருந்தாலும் பசி விதவையின் வயிற்றை கிழித்தது. அவள் மிகவும் புலம்பி.

ஜாக் நீ முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டாய் சாப்பிட ஒன்றும் இல்லை என்று மிகவும் கவலை பட்டு புலம்பி கொண்டு இருந்தான். பின்பு அவள் ஜாக்கை பார்த்து மற்றொரு பசுமாட்டை பிடித்து கொண்டு போய் நல்ல விலைக்கு விற்றுட்டு வா என்று சொன்னால்.

இரண்டாம் பசுமாடு விற்கப்படுதல் (puthisali kathaigal)

தன் தாயின் சொல்லை தட்டாத ஜாக் அந்த பசு மாட்டை எடுத்து கொண்டு நடந்து சென்றான். வழியில் மிகப்பெரிய கூட்டம் இருந்தது. இதை பார்த்த ஜாக் என்ன வென்று பார்க்க சென்றான். அங்க முன்பு கண்ட அதே விசிதிரமாண மனிதன் இருந்தான் அவனோட அவன் மனைவியும் இருந்தால் . அவன் எலியை தரயில் வைத்து ஒரு விசில் அடிகையில் அது நடனம் ஆடினது மெய்மறந்து பார்த்த ஜாக் அங்கேயே நின்று விட்டான்.

கூட்டம் முடிந்து எல்லாரும் போய்விட்டார்கள். ஜாக் அந்த மனிதனை பார்த்து மீண்டும் உங்களை சந்தித்தலில் மகிழ்ச்சி என்று கூறினான். உடனே அந்த மனிதன் இந்த நடனம் ஆடும் எலியை விற்க போறேன் நீ வாங்கிக்கோ என்று சொன்னான். அதற்கு ஜாக் என்னிடம் பணம் இல்லை. உடனே அந்த மனிதன் உன்னிடம் பசுமாடு உள்ளது அதை என்னக்கு தந்துவிடு என்று சொல்லி ஜாக்கிடம் பசுமாட்டை வாங்கிகொண்டு போய்விட்டான்.

எதையும் யோசிக்காத ஜாக் அந்த எலியை வாங்கி கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

விதவையின் கவலை (puthisali kathaigal)

ஜாக் திரும்பி வீட்டுக்கு வந்ததை பார்த்த தாயாருக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

விதவை : ஜாக் பசுமாட்டை விற்றுவிட்டயா?..
ஜாக் : ஆம் அம்மா.
விதவை : நல்ல வில்லைக்கு போயிற்ற .
ஜாக் : ஆம் அம்மா.
விதவை : பசு மாட்டின் பணத்துக்கு என்ன வாங்கிகொண்டு வந்தாய் ஜாக் .
ஜாக் : தடுமாற்றமாக அம்மா நான் உணவுக்கு பதில் விசித்திரமான ஒரு பொருளை வாங்கிகொண்டு வந்தேன்.
விதவை : டேய் ஜாக் நீ என்ன சொல்லுகின்ராய் ஒன்னும் புரில்ல ஜாக் என்று கேட்க.

உடனே ஜாக் தனது பாக்கெட்டில் இருந்து தேனீ பூட்சை வெளிய எடுத்து அதன் கிட்ட யாழை கொடுத்தான். உடனே தேனீ யாழை வாசிக்க ஆரமித்தது. பின்பு எலியை தரயில் விட அது நடனம் ஆட இதை பார்த்த தாயர் மிகவும் மகிழ்ந்து சந்தோஷம்பட்டாள். முன்பு சிரித்ததை விட இப்போ சிரித்தது அதிகம் நேரம் சிரித்தால் . மாலை நேரம் வந்தது. என்னதான் இருந்தாலும் களியாட்டங்கள் நடனத்தை பார்த்தாலும் சிரித்து நேரம் தான் போனது பின்பு பசி அவளை வாட்ட அவள் கவலை பட்டு புலம்பி அட முட்டாள் ஜாக் மீண்டும் புத்தினமாக செய்துவிட்டாய் சாப்பிட ஒன்றும் இல்லை என்று புலம்பி வேதனை பட்டு அவனை திட்டி மறுநாள் கடைசியாக உள்ள பசுமாட்டை ஒழுங்காக விற்றுட்டு வா என்று அவனை அதைட்டி கடைசி பசுமாட்டை விற்க தயார் ஆனார்கள் .

கடைசி பசுமாடு விற்கப்படுதல் (puthisali kathaigal)

தன் தாயின் சொல்லை தட்டாத ஜாக் அந்த பசு மாட்டை எடுத்து கொண்டு நடந்து சென்றான். வழியில் மிகப்பெரிய கூட்டம் இருந்தது. இதை பார்த்த ஜாக் என்ன வென்று பார்க்க சென்றான். அங்க முன்பு கண்ட அதே விசிதிரமாண மனிதன் இருந்தான் அவனோட அவன் மனைவியும் இருந்தால் . அவன் கரப்பன் பூச்சியை தரயில் வைத்து ஒரு விசில் அடிகையில் அது நடனம் ஆடினது மெய்மறந்து பார்த்த ஜாக் அங்கேயே நின்று விட்டான்.

கூட்டம் முடிந்து எல்லாரும் போய்விட்டார்கள். ஜாக் அந்த மனிதனை பார்த்து மீண்டும் உங்களை சந்தித்தலில் மகிழ்ச்சி என்று கூறினான். உடனே அந்த மனிதன் இந்த நடனம் ஆடும் கரப்பன் பூச்சியை விற்க போறேன் நீ வாங்கிக்கோ என்று சொன்னான். அதற்கு ஜாக் என்னிடம் பணம் இல்லை. உடனே அந்த மனிதன் உன்னிடம் பசுமாடு உள்ளது அதை என்னக்கு தந்துவிடு உன் தாயர் இதற்கு முன்பு அவள் வழ்நாளில் அப்படி சந்தோசமாக இருந்திருக்க மாட்டாள் என்று சொல்லி ஜாக்கிடம் பசுமாட்டை வாங்கிகொண்டு போய்விட்டான்.
எதையும் யோசிக்காத ஜாக் அந்த எலியை வாங்கி கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

விதவையின் கண்ணிற்

ஜாக் திரும்பி வீட்டுக்கு வந்ததை பார்த்த தாயாருக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

விதவை : ஜாக் பசுமாட்டை விற்றுவிட்டயா?..
ஜாக் : ஆம் அம்மா.
விதவை : நல்ல வில்லைக்கு போயிற்ற .
ஜாக் : ஆம் அம்மா.
விதவை : பசு மாட்டின் பணத்துக்கு என்ன வாங்கிகொண்டு வந்தாய் ஜாக் .
ஜாக் : தடுமாற்றமாக அம்மா நான் உணவுக்கு பதில் விசித்திரமான ஒரு பொருளை வாங்கிகொண்டு வந்தேன்.
விதவை : டேய் ஜாக் நீ என்ன சொல்லுகின்ராய் ஒன்னும் புரில்ல ஜாக் என்று கேட்க.

உடனே ஜாக் தனது பாக்கெட்டில் இருந்து தேனீ பூட்சை வெளிய எடுத்து அதன் கிட்ட யாழை கொடுத்தான். உடனே தேனீ யாழை வாசிக்க ஆரமித்தது. பின்பு எலியையும் கரப்பன் பூட்சயும் தரயில் விட அவைகள் நடனம் ஆட இதை பார்த்த தாயர் மிகவும் மகிழ்ந்து சந்தோஷம்பட்டாள். முன்பு சிரித்ததை விட இப்போ சிரித்தால். முன்பு அது போல் இருந்தது இல்லை சொர்க்கத்தில் இருபது போல் தனது கவலைகளை மறந்து நடனம் ஆடி குதுகலமாக இருந்தால் அதிகம் நேரம் சிரித்தால் . மாலை நேரம் வந்தது. விதவை மிகவும் கண்ணீர்விட்டு அழுதால் என்னிடம் இருந்த மூன்று பசுமாட்டையும் விற்றுவிட்டேன் இனி நான் என்ன செய்வது என்று மிகவும் துக்க பட்டு அன்று இரவு முழுக்க அழுந்து கொண்டு இருந்தால்.

காலையில் ஜாக் எழும்பி நான் முட்டாள் தனமான காரியத்தை செய்து விட்டேன் என்று கால் போன போக்கில் நடந்து சென்றான். நான் எதற்கு அந்த விலங்குகலை வாங்கினேன் என்று தனது புத்தினத்தை நினைத்து மனம் நொந்து போகயில் இதோ அந்த விசித்திரமான மனிதனின் மனைவி எதிர வந்தால். அவள் ஜாக்கை பார்த்து எல்லாரும் இளவரசியை திருமணம் செய்ய போட்டில் கலந்து கொல்ல செல்கின்றார்கள் நீ மட்டும் ஏன் இங்க இருகின்ராய் என்று கேட்டால் . அதற்கு ஜாக் என்ன போட்டி ஒன்றும் என்னக்கு தெரியாது என்று பதில் சொன்னான்.

உடனே அவள் இளவரசி பல நாட்களாக சிரிக்காமல் சோர்ந்து போய் உள்ளால் அவள் ராஜரிக பொழுதுபோக்கை வெறுத்து விட்டால் யார் என்னை மூன்று முறை சிரிக்க வைக்கின்றார்களோ அவர்களை திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியாக இருகின்றாள் நீ போய் அவளை திருமணம் செய்துகொள் என்றால். அதற்கு ஜாக் நான் எப்படி அவளை சிரிக்க வைக்க முடியும் என்று கேட்க. அவள் உன்னிடம் தேனீ யாழ் எலி மற்றும் கறுப்பன் பூச்சி உள்ளது அதன் மூலம் அவளை சிரிக்க வைக்க முடியும் என்று சொல்லி ஜாக்கை உற்சாகபடுத்தி அணுபிவைத்தால்.

ஜாக்கின் திருமணம்

ஜாக் அரண்மனைக்கு வந்தான் அங்க பல பேருடைய முடி சின்ன பின்னமாக வெட்டிவிடபட்டது. பின்பு ஜாக் அரண்மனை காவலனிடம் யாராவது போட்டில் ஜெய்தது உண்டா என்று கேட்டான். வாயில் காப்போன் இல்லை என்று சொன்னான். பின்பு ஜாக் ஏன் இவர்களுடைய முடியை சின்ன பின்னமாக வெட்டிவிடபட்டது. அதற்கு வாயில் காப்போன் இளவரசியை சிரிக்க வைக்க வில்லைஎன்றால் இதே நிலைமை தான் என்றான். உடனே ஜாக் நான் போட்டில் கலந்துகொள்ள வந்து இருக்கேன் என்று சொல்ல அவனை அரண்மனைக்குள் அழைத்து செல்லப்பட்டான்.

ராஜாவும் இளவரசியும் ராஜாவின் மந்திரிகளும் தனது இடத்தில் அமர்ந்தார்கள். உள்ள போன ஜாக் தனது பாக்கெட்டில் உள்ள தேனீ யாழ் எலி மற்றும் கறுப்பான் பூச்சியை வெளியை எடுத்து இளவரசி பக்கத்தில் நடந்து சென்றான். தேனீ எலி மற்றும் கறுப்பன் பூச்சியை இரு கால்களில் நடப்பதை பார்த்த இளவரசி மெய்மறந்து சற்று புன்னகைத்தாள் . உடனே ஜாக் முதல் தடவை சிறித்தற்கு நன்றி என்று கூறினான்.

பின்பு ஜாக் விசில் அடிக்க தேனீ யாழை வாசிக்க ஆரமித்தது எலியும் கரப்பானும் நடனம் ஆடினார்கள் ஜாக்கும் அந்த இசையில் நடனம் ஆடினார்கள். இளவரசி எலி நடனம் ஆடுவதை பார்த்து மெய்மறந்து சற்று சிரித்தால் ராஜாவும் அரண்மனையில் இருப்போர் அனைவரும் இந்த அற்புதகாட்சியை பார்த்து சிரித்து நடனம் ஆடினார்கள். உடனே ஜாக் இளவரசியை பார்த்து இரண்டாம் முறை சிரித்து என்னை ஜெய்க்க வைத்ததற்கு நன்றி என்று கூறினான்.

இதை பார்த்து முன்பு போட்டில் தோற்ற ஒருவன் ஜாக்கை தோற்கஅடிக்க தீய திட்டத்தை யோசித்து கொண்டு இருந்தான் . அவனது என்னத்தை அறிந்த எலி அவனது காலை கடிக்க ஆரமித்தது. உடனே கரப்பான் அவன் மேல் ஏறி அவனை தடுமாற வைத்தது அவன் அரண்மனை முழுவதும் கத்திக்கொண்டு சென்றான். இதை பார்த்த இளவரசி மீண்டும் சிரித்தால்.

உடனே ஜாக் இளவரசியிடம் சென்று நீ மூன்று முறை சிரித்து என்னை ஜெயக்கவைத்து விட்டாய் என்று பணிவோட சொன்னான் . பின்பு ஜாக் இளவரசி அவர்களே என்னை திருமணம் செய்ய உங்களுக்கு விருப்பமா என்று கேட்டான். அவளும் ஆமாம் என்று சொல்ல ராஜரீக திருமணம் ஆரமித்தது ஜாக் தனது ஏழை தயாராய் அழைத்துக்கொண்டு வந்தான் . ஒன்பது நாட்கள் அந்த ராஜரீக திருமணம் நடந்தது . பின்பு இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.

Read in English




tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing