ஞாயிறு, 23 மே, 2021

Syed's first adventures in tamil story-puthisali kathaigal

சையத்தின் முதல் சாகசங்கள்-legend kathaigal

Syed's first adventures in tamil story-puthisali kathaigal
puthisali kathaigal


tamil tale story


நார்வே நாட்டின் அரசனுக்கு மூன்று மகன்கள் அவர்கள் மிகவும் பலசாலிகள் என்று நாடு முழக்க செய்தி அனுப்ப பட்டது அவர்கள் யார் என்றாள். சையத் ,சித் மற்றும் மித்-சித் இந்த மூன்று பேர்கள்.

சையத்துக்கு மனம் அமைதி இல்லை ஏன் என்றால் நாடு முழுக்க தான் வீரன் என்றும் பலசாலி என்று அனுப்பட்டது. ஆனால் பலசாலிக்குரியா தகுதி தனக்கு இல்லை மற்றும் எந்த ஒரு சாகசத்தையும் தான் இதுவரை செய்தது இல்லை என்று மனம் துக்கப்பட்டு அமைதி இல்லாமல் தன் தகப்பனிடம் சென்று என் அரசே என் தகப்பனே நான் வீரனுக்குரிய சாகசத்தை எதுவும் செய்ய வில்லை ஆகையால் நான் போய் வீரனுக்குரிய தகுதியை நிருபித்து வருகின்றேன் இல்லை என்றால் நான் திரும்பி வர மாட்டேன் என்று சப்பதம் செய்து அங்கு இருந்து வெளியேறி சென்றுவிட்டான்.

நார்வே நாட்டின் அரசண் எவ்ளவோ முயன்றும் அவன் கேட்காமல் வெளியேறி சென்றுவிட்டான்.

டார்க் ஐ(dark eye)சந்திப்பு(puthisali kathaigal)

மறுநாள் காலையில் தனது உணவை சாப்பிட்டு தனது ஈட்டி கேடகத்தை எடுத்து கொண்டு கடற்கரை ஓரமாக நடந்து சென்றுகொண்டு இருந்தான். மூன்று மணி நேரம் அகிவிட்டது நடந்துகொண்டு போனான். அப்போ சையத்தின் கண்களுக்கு ஒரு புள்ளி மாதிரி நடு கடலில் கண்டான். அந்த புள்ளி சையத்தை நோக்கி வந்தது கிட்ட வர வர பெரியதாகி கொண்டு இருந்தது. இன்னும் கிட்ட வர வர அது ஒரு படகாக தெரிந்தது. இன்னும் கிட்ட வர வர அந்த படகில் ஒரு பெண் இருப்பது தெரிந்தது. இன்னும் கிட்ட வர வர அந்த பெண் அழகாக இருந்தால். சையத் கிட்ட போய் அந்த பெண்ணை விசாரிக்க ஆரமித்தான்.

ஒ அழகான பெண்ணே உன் பெயர் என்ன, எங்கு இருந்து வருகின்றாய், எங்கு போகின்றாய் என்று தனது கேள்வியை கேட்டான். அதற்கு அந்த பெண் உன் கேள்விக்கு பதில் வேண்ட்டும் என்றால் ராஜா வம்சத்தில் பிறந்து இருக்க வேண்ட்டும் என்று பதில் தந்தாள் . உடனே அவன் நான் சையத் நார்வே நாட்டின் அரசனின் மகன் என்று பதில் தந்தான் . இதைகேட்ட அந்த பெண் என் பெயர் டார்க் ஐ நான் பிரான்ச் நாட்டின் மகள் என்று பதில் தந்தாள் .

பாட்டில் லோகா ( puthisali kathaigal )

அதற்கு சையத் டார்க் ஐ இப்போ நீ எங்க போகின்றாய் என்று கேட்டான். அதற்கு டார்க் ஐ நான் எங்க போகிண்ட்ற்றேன் என்று என்னக்கு தெரியாது என்னுடைய கொடுரமான வளர்ப்பு தாய் பாட்டில் லோகா கொண்டு வா என்று மந்திர வார்த்தைய ஏதோ சொல்லிவிட்டால் அதனால் இந்த சிறு படகில் இந்த கடல் முழுக்க சுற்றிக்கொண்டு இருகின்றேன் ஆனாலும் இந்த பாட்டில் லோகா என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. அதற்கு சையத் பாட்டில் லோகா என்றால் என்ன அது எங்க இருகின்றது என்று கேட்க .

டார்க் ஐ பாட்டில் லோகா என்பது அது உலகத்தின் ஐசுவரியம் அது கடல் தீவின் ராணிக்கு சொந்தமானது. அந்த பாட்டில் லோகா எல்லா வியாதிக்கும் மருந்து மரித்தவர்கள் மேல் அது தெளித்தால் மீண்டும் உயிருடன் வந்து விடுவார்கள். யாராவது அந்த பாட்டில் லோகா என்னிடம் எடுத்து வந்து

தந்தாள் நான் என்னுடைய இந்த சாப கட்டில் இருந்து விடுதலை பெறுவேன். நான் இந்த சிறு படகில் சுற்றி உலகத்தின் பன்னிரண்டு பலசாலிகளை நான் அனுபினேன் அவர்கள் சென்று மறித்து விட்டார்கள் என்று தனது கதையை சொல்லி முடித்தால் டார்க் ஐ.

இதைகேட்ட சையத் ஆஆ என் வீரத்தை நிருபிக்க ஆண்டவர் என்னகொரு வாய்ப்பு தந்தார் என்று உற்சாகத்தில் நான் போய் அந்த பாட்டில் லோகா கொண்டு வந்து உன்னிடம் தந்து உன் சாப கட்டை முரிகின்றேன் என்று சபதம் செய்து அங்கு இருந்து வேகமாக சென்று தன் தகப்பன் அரண்மனைக்கு வந்தான்.

சையத் தன் தகப்பனை பார்த்து அப்பா நான் பாட்டில் லோகா கொண்டு வர செல்கின்றேன் நான் திரும்பி வர பல மாதங்கள் ஆகலாம் என்று பதில் தந்தான். அதற்கு தகப்பன் என்னுடைய மகனே உன்னால் அது முடியாது இதற்கு முன் சென்ற உலகத்தின் வீரர்கள் மாண்டுபோனார்கள் என்று அவனை தடுக்க என்ன என்னவோ சொல்லி பார்த்தார் ஆனால் சையத் அந்த பாட்டில் லோகா எடுக்க முழு முடிவோட இருந்தான். அதற்கு தகப்பன் உன்னோட கூட சேவகர்களை கொண்டு போ என்று தகப்பன் சொன்னார். ஆனால் சையத் அது முடியாது நான் மட்டும் தனியாகத்தான் செல்வேன் என்று மறுத்துவிட்டான். அரசரர் என்ன என்னவோ வற்புறுத்த ஒரு வகையில் தனது இரு சகோதர்கள் மட்டும் அழைத்து போக சம்மதம் தெரிவித்தான். உடனே சையத் நான் செல்ல ஒரு படகு தேவை என்று கேட்க அரசர் அந் நாட்டின் சிறந்த கப்பல் ஒன்றை தந்தார். சையத்தின் பிரயாணம் ஆரம்பமானது.

கடல் அரக்கன் ( puthisali kathaigal )

கப்பலில் சையத்தும் அவனுடைய இரு சகோதர்களும் இரண்டு இரவு இரண்டு பகல் கப்பல் கடலின் மேல் சென்றது ஆனால் இந்த ஒரு ஆபத்தும் வர வில்லை சையத் மிகவும் சோர்ந்து போய் தனது பட்டயத்தையும் கேடகத்தையும் பிடித்து கொண்டான் உற்சாகத்தில் அங்கும் மிங்கும் நடந்து கொண்டு தன் சகோதர்களை பார்த்து இரண்டு நாள் ஆயிற்று நான் சண்டை போடாமல் என்னால் சும்மா இருக்க முடியவில்லை இன்னும் ஏன் எந்த ஒரு சாகசமும் என் வீரத்தை நிருபிக்க கூடிய அளவு ஒரு போட்டியும் வர வில்லை என்று பேசிக்கொண்டு
இருந்தார்கள்.

மூன்றாவது நாளில் தூரத்தில் ஒரு சிறு புள்ளி காணப்பட்டது அது என்னவென்று கிட்ட போய் பார்கையில் அது ஒரு கப்பல் அதில் ஒரு அரக்கன் இருந்தான். அந்த அரக்கனை போல் உயரம் நார்வே நாட்டில் இல்லை.
அந்த அரக்கன் சத்தம்மாக டேய் போடி பையனே உன் பெயர் என்ன என்று கேட்க அதற்கு சையத் என் பெயரை சொல்ல நான் வெட்கம்படவில்லை நான் தான் சையத் நார்வே நாட்டின் அரசனின் மகன் இந்த உலகத்தின் ஹீரோ என்று சொல்லி என்னை கேள்வி கேட்கின்ற நீ யார் என்று கேட்க நான் தான் இந்த கடலின் அரக்கன் நான் எந்த கப்பல்லையும் இந்த வழியாக விடுவதில்லை நீ திரும்பி போய்விடு என்று பதில் தந்தான் அரக்கன்.

இதை கேட்ட சையத் இது உன்னுடைய கட்டளையாக இருக்கலாம் என்னை மன்னித்து விடு நான் இந்த வழியாக போக வேண்ட்டும் என்று பதில் தந்தான் இதை கேட்ட அரக்கன் மிகவும் கோபமடைந்து உன்னை கொன்றால்கூட எனது ஆத்திரம் அடங்காது என்று தனது ஈட்டியை எடுத்தான். இதை பார்த்த சையத் தனது ஈட்டியை எடுத்து சண்டை போட்டான். இரண்டு பேரும் ஆக்ரோசமாக சன்ட்டை போட்டார்கள். அவர்கள் போடும் சண்டையில் கடலுகடில் இருக்கும் சிறு ரெட் கலர் மீன் மேல வந்து அவர்கள் போடும் சண்டையை பார்த்தது. வேற்றியார்க்கு என்று கன்னிக்க முடியாத அளவு ஆக்ரோசமாக இருந்தது அரக்கன் மிகவும் பலசாலி சண்டை வீரன் பலபேரை கொன்றவன் ஆகையால் அவனது வீரத்துக்கு குறை இல்லை.

ஆனாலும் சையத்தின் பலமுள்ள ஆவி அந்த அரக்கனை காட்டிலும் பலமுள்ளதாக ஆக்கினது சில மணி நேரம் கழித்து அரக்கன் சோர்ந்து தளர்ந்து போனான். உடனே அரக்கன் ஏதோ மூன்று வார்த்தை சொல்லி கூப்பிட்டான் உடனே நீலம் கலர் மேகம் வந்தது அரக்கனின் கப்பலை மறைத்து கொண்டது அரக்கன் அங்கு இருந்து மறைந்து போய்விட்டான். சையத் தனது கப்பலில் வந்து அமர்ந்தான் அவனது சகோதர்கள் அவனை எடுத்து மீண்டும் தன் தகப்பன் அரண்மனைக்கு சென்று சையத்தின் காயத்துக்கு மருந்து போடலாம் என்று திரும்பி நார்வே நாடுக்கு திரும்பி போய்விட்டார்கள். ஏன் என்றால் அரக்கனோட சண்டையில் சையத்துக்கு அதிகம் ரத்தம் வெளியபோய்விட்டது அதுவும் இல்லாமல் சையத்துக்கு அதிகம் வெட்டுகாயம் விழுந்தது.

அரண்மனையின் வைத்தியர் அவனுக்கு மருந்து போட்டு அவனை பார்த்துகொண்டு இருந்தார்கள். அவன் காயங்கள் ஆறின உடன் மீண்டும் மன உற்சாகத்துடன் பிரயாணத்தை துடங்க ஆரமித்தான். சையத் அவன் தகப்பனிடம் நான் மீண்டும் செல்கின்றேன் என்னக்கு முப்பது வீரர்கள் மற்றும் ஒரு கப்பல் தேவை என்று கேட்டான் .அவன் தகப்பன் தடுக்க முயற்சி செய்தும் சையத்தின் உறுதில் இருந்து மாற்ற முடியவில்லை. உடனேமுப்பது வீரர்கள் மற்றும் ஒரு கப்பல் சையத்துக்கு கொடுத்து வழியனுப்பி வைத்தான். முப்பது வீரர்கள் ஒரு கப்பலிலும் சையத்தும் அவன் சகோதோர்கள் மற்றொரு கப்பலிலும் போனார்கள்.

முன்னே போன அதே பாதையில் மீண்டும் சென்றார்கள் . மூன்று நாள் மூன்று இரவு கழித்து விட்டது . நான்காவது நாளில் தூரத்தில் இரு புள்ளிகள் தெரிந்தது அது கிட்ட வர வர பெரிதாக மாறி கப்பலாக தெரிந்தது அதில் வேறொரு அரக்கனும் அவனது வீரர்களும் இருந்தார்கள். சையத் உடனே அரக்கனை பார்த்து நீ என்னோட போர் செய்ய வருகின்றாய என்று கேட்க அரக்கன் நான் போர் செய்ய வரவில்லை என்று பதில் தந்தான். உடனே சையத் பின்பு நீர் எங்க செல்கின்றிர் என்று கேட்க அரக்கன் நான் உலகத்தின் ஐசுவரியத்தை தேடி போகின்றேன் என்று பதில் தந்தான். அது எங்க இருகின்றது என்று சையத் கேட்க அது கடலின் நடு தீவில் உள்ளது அது அந்த தீவின் ராணிக்கு சொந்தமானது என்று பதில் தந்தான் அரக்கன். உடனே சையத் நான் உம்மோட சேர்ந்து கொள்கின்றேன் நானும் உலகத்தின் ஐசுவரியத்தை தான் தேடி வருகிண்ட்றேன் என்று இருவரும் சேர்ந்து பிரயாணம் மேற்கொண்டார்கள்.

மறுநாள் அரக்கன் சையத்தை பார்த்து உன்னுடைய முப்பது வீரர்களை அந்த கடல் தீவுக்கு அனுப்பு அவர்கள் போய் வேவு பார்க்கட்டும் பின்பு நாம் போவோம் என்று சொல்ல சையத்தும் அவன் வார்த்தையின் படி முப்பது பேரை முன்னே அனுப்பி வைச்சான். போனவர்கள் திரும்பி வரவில்லை மலையில் சையத் போய் பார்த்தான் இப்போ முப்பது பேரும் மறித்து போய்விட்டார்கள். இது முன்னே என்னோட சண்டை போட்ட அந்த அரக்கனின் வேலை என்று அறிந்த சையத் மீண்டும் தனது சகோதர்களிடம் வந்து தயர் படுங்கள் அரக்கன் நம்மை தாக்க வருகின்றான் என்று சொல்லி தன் சகோதர்களும் தன்னோட இருக்கும் அரக்கனையும் அவன் கூட்டதையும் உற்சாக படுத்தி யுத்தம் பண்ண அழைத்து கொண்டு போனான்.

கடல் அரக்கனுக்கும் சையத்துக்கும் சண்டை மோதினது அந்த சண்டைய பார்க்க சிறு ரெட் கலர் மீன் மற்றும் திமிக்கலாம் வந்து அந்த சண்டையை வேடிக்க பார்த்தது சில மணி நேரத்துக்குள் சையத்தின் சகோதர்கள் அந்த யுத்தத்தில் செத்துபோனர்கள் சையத்துடன் கூட வந்த அரக்கனும் அவன் கூட்டமுனம் செத்துபோனர்கள். சையத் மட்டும் உயிருடன் கடல் அரக்கனோட சண்டை பண்ணிக்கொண்டு இர்ருந்தன். கடல் அரக்கன் பலசாலி ஆனாலும் சையத்தின் உற்சாகமான ஆவி அந்த கடல் அரக்கனை பார்க்கிலும் பலசாலி சில நேரத்தில் கடல் அரக்கன் தடுமாற ஆரமித்தான் மீண்டும் ஏதோ மூன்று வார்த்தை சொல்லி கூப்பிட்டு மறைய பார்த்தான் அதற்குள் சையத் தனது ஈட்டியை எடுத்து அவன் நெஞ்சை பிளந்து கொன்று போட்டான். மீண்டும் தன் சகோதர்களிடம் வந்து பார்த்த சையத் அதிர்ந்து போனான் தனது சகோதர்கள் மறித்து போனார்கள் அவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வர வேண்டும் என்றால் பாட்டில் லோகா வேண்ட்டும் பின்பு சையத் அங்கு இருந்து எழுந்து தீவை சுற்றி பார்க்க சென்றான்.

தீவின் மகாராணி ( puthisali kathaigal )

சையத் காலையில் தொடங்கி இரவு வரை அந்த தீவில் யாரும் இல்லை இப்படி அவன் சுற்றி பார்க்கும்போது அங்க ஒரு வயசான கிழவி உட்கார்ந்து இருந்தால் . சையத் அந்த கிழவிடம் போய் ஏய் கிழவி நீ மட்டும் இந்த தீவில் தனியாக இருப்பது என்ன என்று கேட்க. அந்த கிழவி ஆமாம் என்று பதில் சொல்லி தனது அடுப்பு கல்லை எடுத்து அடிக்க அந்த கல்லில் இருந்து ஒன்பது அழகான பெண்கள் வந்தார்கள். அவர்களை போல அழகு இதற்கு முன் சையத் பார்த்தது இல்லை. உடனே கிழவி நீ என்னோட கூட இருக்க சம்மதித்தால் நீ இந்த ஒன்பது அழகான பெண்ணை திருமணன் செய்து கொள்ளலாம் என்று சொன்னாள். ஆனாலும் சையத் டார்க் ஐ நினைவு கூர்ந்து இந்த பெண்கள் ஒருவரும் என்னக்கு வேண்ட்டாம் என்று சொன்னான். உடனே கிழவி கோபமாக மீண்டும் கல்லை அடிக்க அவர்கள் மறைந்து போனார்கள். சையத் அந்த கிழவிடம் நான் சாப்பிட ஏதவாது தா படுக்க ஒரு இடமும் வேண்ட்டும் என்று கேட்க அந்த கிழவி முயலின் காலையும் நாக்கும் உணவாக தந்தாள். அன்று இரவும் கழிந்தது.

மறுநாள் காலையில் சையத் நான் இந்த தீவின் மகரணியை சந்திக்க வேண்ட்டும் என்று கிழவிடம் சொல்ல அந்த கிழவி சிரித்து கொண்டு நான்தான் இந்த தீவின் மகாராணி என்று பதில் தந்தாள். இதை கேட்ட சையத் என்னக்கு பாட்டில் லோகா மற்றும் உலகத்தின் ஐசுவரியம் வேண்டும் என்று கேட்டான். அதற்கு அந்த கிழவி மன்னித்து விடு அது உன்னக்கு கிடைக்காது நீ திரும்பி போய்விடு என்று பதில் தந்தாள். இதை கேட்டு கோபம் அடைந்த சையத் ஏ கிழவி நீ என்னகு பாட்டில் லோகா தரவில்லை என்றால் உன் வயதான எலும்பை உடைத்து விடுவேன் என்று கோபமாக கத்தினான்.

இதைகேட்ட கிழவி நீ என் எலும்பை உடைத்து குழம்பு வைத்து சாப்பிட்டாலும் உன்னக்கு பாட்டில் லோகா கிடைக்காது ஏன் என்றால் அது என்னிடம் இல்லை என்று பதில் தந்தாள். பின்பு அது யாரிடம் உள்ளது என்று கேட்க கிழவி அது பீச்-அன்-சறிக் மலைகளின் கொடுரமான மனிதன் அவன் இரண்ணூறு ஆண்டுகள்ளுக்கு முன்பு என்னிடம் இருந்து பாட்டில் லோகா மற்றும் உலகத்தின் ஐசுவரியம் எடுத்துக்கொண்டு போய்விட்டான் என்று பதில் சொன்னால். உடனே சையத் என்னால் நம்ப முடியவில்லை என்று சந்தேகம்பட்டான். உடனே கிழவி அவனை வெளியே அழைத்துக்கொண்டுபோய் அவன் வந்த அடையாளத்தை காட்டினால்.

உடனே சையத் நான் அவன் இருக்கும் இடத்துக்கு எப்படி போவது அது எங்க இருகின்றது என்று கேள்விகேட்டான். அதற்கு கிழவி அது எவ்விடத்தில் இருந்து பூமின் மூன்றாவது பகுதில் உள்ளது என்று சொன்னால். உடனே சையத் ஏ கிழவி அவன் இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துக்கொண்டு போ என்று கோபமாக சொன்னான். உடனே கிழவி ஒரு கருப்பான விசிலை எடுத்து அது தன்னிற்குள் போட்டால் உடனே ஒரு சிறு சிவப்பு மீன் வந்தது அந்த கிழவி சையத்தை பார்த்து இந்த மீனை பின்தொடர்ந்து போ அது உன்னை அந்த பீச்-அன்-சறிக் அவனிடம் கொடுபோய்விடும் என்று சொன்னள். உடனே சையத் தனது படகில் அந்த மீனை பின்தொடர்ந்து சென்றான்.

பீச்-அன்-சறிக்

மீன் பல நாட்கள் அவனை நடத்திக்கொண்டு போனது அது சிறு இடத்தில் மீன் சென்றது. சையத்தால் படகை ஒட்டிக்கொண்டு போக முடியவில்லை . அவன் படகை விட்டு நடந்து மூன்று நாள் மூன்று இரவு மலைகலில் நடந்து சென்றான். பின்பு அவன் பீச்-அன்-சறிக் இருக்கும் இடத்தில் வந்து அவனை பார்த்தான். பீச்-அன்-சறிக் அவன் மனிதனோட மாட்டு இரச்சியை பங்கிட்டு கொண்டு இருந்தான்.சையத் பீச்-அன்-சறிக்கிடம் என்னகும் மாட்டு இரச்சி தா என்று கேட்டான். உடனே பீச்-அன்-சறிக் சிரித்து என் மாட்டு இரச்சி தப்பித்தது உன்னை கொன்று என் மனிதற்கு உணவாக தந்து விடுவேன் என்று இருவரும் கடும் சண்டை போட்டார்கள். மலையில் அடில் வாழ்ந்த மான்கள் மரத்தில் வாழ்ந்த பறவைகள் எல்லாம் அந்த சன்ட்டையை பார்த்தார்கள். பீச்-அன்-சறிக் மிகவும் கொடுரமான மலைகளின் மனிதன் அவனது சண்டைக்கு குறைவு இல்லை ஆனாலும் சையத்தின் உற்சாகமான ஆவி அவனிலும் பலசாலி சில மணிநேரத்தில் பீச்-அன்-சறிக் பலவீனம் அடைந்து தள்ளாட ஆரமித்தான். உடனே பீச்-அன்-சறிக் ஏ போதும் சண்டையை நிறுத்து யார் நீ எதற்கு வந்திருக்காய் என்று கேட்டான்.

அதற்கு சையத் என்னக்கு பாட்டில் லோகா மற்றும் உலகத்தின் ஐசுவரியம் வேண்டும் என்று கேட்டான். அதற்கு பதிலாக சாரி அது ஒரு நாள் இரவு மட்டும் தான் என்னிடம் இருந்தது. பின்பு பீச்-அன்-சொலிக் வந்து அதை என்னிடம் இருந்து எடுத்து கொண்டு போய்விட்டான். அவன் மிகவும் கொடுரமான மரத்தின் அரக்கன் நீ பலசாலி அவனை வென்று விடுவாய். உடனே சையத் அவன் எங்கு இருக்கின்றான் என்று கேட்க அவன் இங்கு இருந்து உலகத்தின் மூன்றாவது பகுதில் உள்ளான் நீ உன்னுடைய பட்டையதை எடுத்து கேடகத்தில் மூன்று முறை வேகமாக அடி அப்பொழுது ஒரு நாய் வந்து உன்னக்கு வழி காட்டும் அந்த நாய்யை பின்பற்றி போ அது உன்னை பீச்-அன்-சொலிக் இருக்கும் இடத்துக்கு கொண்டுபோகும் என்று சொன்னான். உடனே சையத் பட்டயத்தை எடுத்து மூன்று முறை அடித்தான் நாய் வந்தது அது பின்னால் சென்றான்.

பீச்-அன்-சொலிக்

ரொம்ப நாட்கள் நடந்து சென்றார்கள் மலைகளை தாண்டினார்கள் பள்ளங்களை தாண்டினார்கள் ,மேடுகளை தாண்டினார்கள் , குன்றுகளை தாண்டினார்கள் , குளங்களை தாண்டினார்கள் ,கற்களை தாண்டினார்கள் , முட்களை தாண்டினார்கள் எல்லாம் தாண்டி கடைசில் பீச்-அன்-சொலிக் இருக்கும் இடத்துக்கு வந்தார்கள். பீச்-அன்-சொலிக் மிகவும் சிரித்தான் அவன் ஒவ்வொரு முறையும் சிரிக்கும் போது ஒரு மரம் அந்த சத்தத்தில் கிழ விழுந்தது. உடனே சையத் ஒய் எதற்கு சிரிகின்றாய் என்று கேட்டான்.

அதற்கு பீச்-அன்-சொலிக் நான் உன்னை கொன்று விடுவேன் அந்த மகிழ்சில் சிரிகின்றேன் என்று தனது ஆயுதத்தை எடுத்தான் இதை பார்த்த சையத்தும் சண்டை போட கிட்ட நெருக்கினான். இருவரும் பயங்கர சண்டை அந்த சத்தத்தில் மரங்கள், மரத்தில் வாழும் பறவைகள், மற்றும் மான்கள் எல்லாம் அந்த சண்டையை பார்த்தது பீச்-அன்-சொலிக் மிகவும் பலசாலி ஆனாலும் சையத்தின் உற்சாகமான ஆவி அவனிலும் பலசாலி பீச்-அன்-சொலிக் பலவீனம் அடைய ஆரமித்தான். உடனே அவன் போதும் சண்டையை நிறுத்து எதற்கு வந்து இருக்காய் உன்னக்கு என்ன வேண்ட்டும் என்று கேட்டான். அதற்கு சையத் என்னக்கு பாட்டில் லோகா மற்றும் உள்ளகத்தின் ஐசுவரியம் வேண்ட்டும் என்று கேட்டான். உடனே சொலிக் சாரி அது ஒரு நாள் இரவு மட்டும்தான் என்னிடம் இருந்தது பெர்சிய நாட்டு அரசன் என்னிடம் இருந்து எடுத்துகொண்டான். நீ திரும்பி போய்விடு அவனிடம் இருந்து யாரும் அதை எடுக்க முடியாது என்று பதில் சொன்னான்.


அதற்கு சையத் ஏன் என்று கேட்டான். உடனே சொலிக் பெர்சிய நாட்டு மன்னன் வெஸ்ட்டில் ஏழு மந்திர வாதிகளை வரவழைத்து மந்திரத்தை படித்து யாரும் அதை அவன் கிட்ட இருந்து வாங்காதபடி செய்து விட்டான்.உடனே சையத் நான் திரும்பி போகமாட்டன் பெர்சிய மன்னிடம் இருந்து அந்த பாட்டில் லோகா மற்றும் உலகத்தின் ஐசுவரியம் வாங்குவேன் என்று அங்கு இருந்து பெர்சியா நோக்கி நடந்தான்.


சையத்தின் இரண்டாம் சாகசங்கள் tamil tale story

Syed's first adventures in tamil story-puthisali kathaigal
puthisali kathaigal


Read in Englisg


tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing