ஞாயிறு, 23 மே, 2021

The case of the otter in tamil story - puthisali kathaigal

நீர்நாய்யின் வழக்கு -tamil short story puthisali kathaigal


puthisali kathaigal ஒரு அடர்ந்த காடு அதின் நடுவில் ஒரு ஆறு ஓடிக்கொண்டு இருந்தது.அந்த ஆற்று தண்ணிர் தான்அங்க வாழும் விலங்குகளுக்கு குடிக்க நீர் தினமுன் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது ஒட்டூர் என்கின்ற (நீர்நாய்). அந்த ஒட்டூர் மீன்பிடிக்க ஆசை கொண்டு தனது குட்டிகளை பக்கத்தில் இருக்கும் மானிடம் ஒப்படித்து மீனை பிடிக்க ஆறில் குதித்து நீந்திக்கொண்டு இருந்தது பல மணி நேரம் ஆனது. மான் ஒட்டூர் குட்டிகளை பார்த்துகொண்டு இருந்தது திடீர் என்று மரகொத்தி சத்தம்மிடுகின்றது. அந்த காட்டில் உள்ள விலங்குகளுக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது அது என்ன வென்றல் ஆபத்து அந்த காட்டில் எதாவது வந்தால் மரகொத்தி போர் சத்தம் மிட வேண்டும். மானின் வேலை போர் நடனம் ஆட வேண்டும். அதைப்போல மறக்கொத்தி கத்தின உடன். மான் தனது போர் நடனம் ஆடி எல்லா விலங்குளையும் தயார் செய்வதற்கு தொடர்ந்து ஆடிக்கொண்டு இருந்தது அப்பொழுது திடீர் என்று தன் கால்பட்டு ஒட்டர் குட்டி மறித்து போய்விட்டது. பின்பு வெளிய வந்த ஒட்டூர் தனது குட்டி மறித்து கிடப்பதை கண்ட ஒட்டூர் அழவும் மானை திட்டவும் ஆரமித்தது.





சாலமோன் ராஜா (tamil short story puthisali kathaigal )





மிகவும் அறிவு கூர்மை வாய்ந்த சாலமோன் ராஜா அங்க தனது மகன் மற்றும் மனைவிவகளோட மகிழும்படி அங்க வந்தான். இவன் விலங்குகளின் மொழியை நன்கு அறிந்து அதோனோட பேசக்கூடிய ஞானம் உடையவன். அப்பொழுது ஒட்டர் அழுந்து கொண்டு சாலமோன் ராஜாவே என் வழக்கை பாரும் நான் உனவுக்காக மீனை பிடிக்க ஆற்றில் சென்றேன். என் குட்டிகளை மானிடம் விட்டு சென்றேன் திரும்பி வருகையில் என் குட்டி மறித்து போய் விட்டது. இந்த மான் என்குட்டியை மிதித்து கொன்று விட்டது என்று சொல்லி அழுதது. அதற்கு சலமோன் ஓ உண்மையில் பரிதாபமான விஷயம் என்று நினைத்து தனது பாத்திரத்தில் திரச்சரசம் ஊற்றி குடித்து கொண்டு விசாரிக்க ஆரமித்தான்.





மானை விசாரிப்பது (tamil short story puthisali kathaigal )





அப்பொழுது சாலமோன் ராஜா மானை வரவழைத்து மானே நீ ஒட்டர் குட்டியை மிதித்து சாகடித்து விட்டாய் என்று விசாரிக்க அந்த மான் ஆம் என் அரசே ஆனால் அது என் தவறல்ல மரகொத்தி போர் சத்தம் போட்டது ஆகையால் நான் போர் நடனம் ஆடினேன் அப்போ தெரியாமல் நடந்து விட்டது என்று சொன்னது.





லிசர்ட்(காட்டு பல்லி) விசாரிப்பது (tamil short story)





இதைகேட்ட சாலமோன் லிசர்ட்(காட்டு பல்லி)யை வரவழைத்து அதனிடம் விசாரித்தான். அதற்கு காட்டு பல்லி ஆமை தனது கவசதினால் தன் உடம்பை மூடிக்கொண்டது அதை பார்த்த நான் ஆபத்து வந்தது என்று சொல்லி என் ஆயுதத்தை எடுத்தேன் அரசே என்று பதில் தந்தது.





ஆமையை விசாரிப்பது





இதைகேட்ட சாலமோன் ஆமையை வரவழைத்து அதனிடம் விசாரித்தான். அதற்கு ஆமை கடல் மீன் வேகமாக வந்தது ஆகையால் நான் என் கவசத்தினால் என்னை பாதுகாத்துகொண்டேன் என்று பதில் சொன்னது.





கடல் மீனை விசாரிப்பது-puthisali kathaigal 





இதைகேட்ட சாலமோன் கடல் மீனை வரவழைத்து அதனிடம் விசாரித்தான். அதற்கு கடல் மீன் ஒரு ஒட்டர் என் குட்டிகளை பிடிக்க வந்தது. நான் என் குட்டிகளை பாதுகாப்பதற்கு வேகமாக சென்றேன் அரசே என்று பரிதாபமாக சொன்னது. இதை கேட்ட ஒட்டர் பதில் சொல்லாமல் அமைதியாக மாறி சாலமோனை பார்த்து ராஜாவே இது ஒரு சங்கிலி தொடர் நான் மீனை பிடித்து சாப்பிடுவது அது இயற்கையின் வழக்கம். நான் என்ன செய்வது என்று சோகமாக சொன்னது. இதை கேட்ட சாலமோன் திரும்பி தன் மகன்களை பார்த்தான் அவர்கள் மிகவும் சந்தோசமாக புல்லின் மீது பந்து துக்கிபோட்டு விளையாடிக்கொண்டு இருந்தார்கள். பக்கத்தில் சேவகர்கள் பாதுகாப்பாக நின்றுகொண்டு உள்ளனர். பின்பு சாலமோன் இயற்கையின் விதியை நினைத்து அமைதியாக பதில் ஏதும் சொல்லாமல் அங்கு இருந்து சென்றுவிட்டான்.
" நீ தீமை செய்தால் அது சுற்றி உன்னை சேரும்.
நீ நன்மை செய்தால் அது சுற்றி உன்னை சேரும்.
நீ மற்றவருக்கு என்ன செய்ய விரும்புகின்றாயோ அதுவே உன்னக்கு செய்யப்படும் ".



விடுகதைகள் -  tamil vidukathaigal : tamil riddles





The case of the otter in tamil story - puthisali kathaigal
The case of the otter in tamil story - puthisali kathaigal

tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing