வியாழன், 27 மே, 2021

muttalgalin thalaivan tamil story - puthisali kathaigal


முட்டாள்களின் தலைவன்-muttal kathaigal

muttal kathaigal பாஸ் என்னும் பெயரையுடைவன் ஒரு வேலையும் செய்யாமல் வெட்டியாக ஊரை சுற்றிக்கொண்டு இருந்தான். அவனது லட்சியம் எப்படியாவது இந்த உலகதுக்கே சிறந்த தலைவனாக மாறுவது என்பதுதான் அவன் லட்சியம்.-puthisali kathaigal

muttalgalin thalaivan tamil story - puthisali kathaigal
puthisali kathaigal


பத்து முட்டாள்-muttal kathaigal - puthisali


பத்து முட்டாளுங்கள் எப்படியாவது பெரிய பணக்காரன் ஆகவேண்டும் என்பது அவர்களின் கணவு . அப்போ ஒரு முட்டாள் அவர்களுக்கு முன் எழும்பி நின்று நாம் பெரிய பணக்காரண் ஆக வேண்டும் என்றால் வங்கியில் கொள்ளை அடிப்போம் என்றான்.


இதை கேட்ட மற்றொரு முட்டாள் போலிச்சிடம் மாட்டினால் அவர்கள் அடிப்பார்கள் என்று சொல்லி கொள்ளை அடிக்கும் ஆலோசனையை புறம்பே தள்ளினார்கள் . பின்பு மற்றொரு முட்டாள் நாம் பணக்காரன் ஆக ஒரு வழி உண்டு அது நம்ம பத்து பேருக்கும் ஒரு தலைவனை தேடி அரசியலில் இறங்கி நாம் பெரிய பணக்காரன் ஆக மாறலாம் என்றான் . எல்லாரும் அந்த ஆலோசனையை ஏற்று கொண்டார்கள்.


பின்பு பத்து பேரும் வந்து பாஸ்சை தங்களுக்கு தலைவனாக மாற்றிகொன்டர்கள் .



கம்பளியை வாங்குவது -muttal kathaigal


பாஸ் என்பவன் பத்து முட்டாள்களையும் பார்த்து நாம் பெரிய அரசியல் தலைவனாக மாற வேண்டும் என்றால் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஒரு முட்டாள் எழும்பி தலைவா சமுக சேவை செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்று சொன்னான்.


எல்லாரும் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு சமுக சேவை செய்ய கிராமத்திற்கு நடந்து சென்றார்கள் . அந்த இரவு வேளையில் மிகவும் குளிராக இருந்தது அது குளிர்காலம். அப்போ ஒரு ஏழை பிச்சைக்காரன் வஸ்திரம் இல்லாமல் குளிரில் நடுங்கி கொண்டு இருந்தான். இதை பார்த்து மனம் இறங்கின வழிப்போக்கன் தன்னிடம் இருந்த கம்பளியை அவனுக்கு தந்தான். இதை பார்த்த மக்கள் எல்லாரும் அவனை போற்றி புகழ்ந்து பேசினார்கள்.



இவை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த பாஸ் மற்றும் அவனது முட்டாள்கள் .உடனே பாஸ் நாம் ஒரு கம்பளியை வாங்கி அதை மற்றவருக்கு தருவோம். அதை பார்க்கும் மக்கள் நம்மை புகழுவார்கள் நாம் மக்கள் மத்தியில் இடம் பிடித்து விடுவோம் என்று. சிறிது வேலை செய்து பணம் சம்பாதித்து ஒரு கம்பளியை வாங்கினார்கள்.



முதல் சேவை -muttal kathaigal



கம்பளியை வாங்கி தனது முதல் சேவை செய்ய வந்தார்கள் அது வெயில் காலம் இதை அறியாமல் கம்பளியை தூக்கிகொண்டு யார் வஸ்திரம் இல்லாமல் இருகின்றார்கள் என்று கிராமத்திற்கு வந்தார்கள். மதியம் நேரம் இருக்கும் அப்போ ஒரு விவசாயி கடுமையாக வேலை செய்து பேருந்து நிற்கும் இடம் வந்து பேருந்து வர தாமதித்து. உடனே விவசாயி தனது மேல் வஸ்திரத்தை கலட்டி வைத்து தனது கரங்களினால் விசிறிகொண்டு இருந்தான்.



அங்கு வந்த பாஸ் மற்றும் அவனது பத்து முட்டாள்கள் . அதில் ஒரு முட்டாள் தலைவா அதோ பாருங்கள் ஒருவன் வஸ்திரம் இல்லாமல் குளிரில் தனது கரங்கள் நடுங்கி கொண்டுள்ளது. அவனை சுற்றி பல பேர் உள்ளார்கள் . நீர் போய் அவனுக்கு கம்பளியை கொடும் என்று சொல்லி அவனை அனுபிவைத்தான். பாஸ் அந்த விவசாயிடம் வந்து ஐயா குளிரில் ஏன் கஷ்ட படுகின்ற்றிர் இந்த கம்பளியை வைத்துகொள்ளுங்கள் என்று சொல்லி அந்த வெய்யிலில் அவனுக்கு கம்பளியை போத்தி விட்டான் . ஏற்கினவே வெயில்ல கஷ்ட்ட பட்ட அவன் கோபம் கொண்டு அவனை திட்டி கன்னத்தில் அறைந்து கிழ தள்ளி விட்டான் . இதை பார்த்த மக்கள் இவன் சரியான பைத்தியம் போல் உள்ளது என்று அனைவரும் பாசை வசை பாடினார்கள் மனம் நொந்த பாஸ் பத்து முட்டாள்களிடம் ஆலோசனை கேட்டான்.



அதற்கு பத்து முட்டாள்களும் தலைவா பழம் இருக்கும் மரத்தில் கல் விலதான் செய்யும் இதை எல்லாம் நம் எதிர் கட்சி திட்டம் மிட்டு செய்த சதி மோசம் என்று சொல்லி ஆறுதல் அடைந்து மீண்டும் தனது சேவை செய்ய புறபட்டார்கள்.



முட்டாள்களின் தலைவன்-2 மேலும் படிக்க

அறிவுப்பூர்வமான கதைகள் | puthisali kathaikal -Tamil story















tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing