ஞாயிறு, 23 மே, 2021

Stubborn woman in tamil story - puthisali kathaikal

பிடிவாதமான பெண்- puthisali kathaikal

நேர்மையும் ஒழுக்கமும் அன்பும் பாசமும் நிறைந்த பெற்றோருக்கு

பிறந்தவள் தான் அடங்கவேணி(kathaikal).அடங்கவேணின் பெற்றோர்கள் பல வருட தவத்தினால் பிறந்தவள் தான் அடங்கவேணி.அவள் பெயருக்கு ஏற்ப யாருக்கும் அடங்கமாட்டால் திமிர்காரியாக வாழ்ந்தால்.பெற்றோர் என்ன என்னவோ சொல்லியும் அவள் கேட்காமல் அவள் மனம் போன மாதிரி வாழ்ந்தால் .

Stubborn woman in tamil story - puthisali kathaikal
puthisali kathaigal



ஆனால் அடங்கவேணி அழகாக இருப்பாள் அவள் அழகை பார்த்து பலர் திருமணம் செய்ய வந்தும் அடங்கவேணி குணத்தை கண்டு வேண்டாம் என்று போய்விடுவார்கள்.இதனால் மனம் உடைந்த அடங்கவேணி பெற்றோர் தாம் தற்கொலை செய்யவும் யோசித்தார்கள்.


பெற்றோரின் புலம்பல்(puthisali kathaikal)


அடங்கவேணின் தகப்பன் தன் மனைவியை பார்த்து என்னக்கு செல்வம் அதிகம் உண்டு ஆனால் என் பெண்ணை திருமணம் செய்ய யாரும் இல்லை.இன்று நான் கடை தெருவில் இருந்து வரும்போது இருவர் என்னைபார்த்து உன் மகளுக்கு திருமணம் ஆகவில்லையா என்று கேட்க.மற்றொருவர் மகளை பெற்றால் பரவாலை மகா காளிய பெற்றார் என்று சொல்லி என்னை ஏளனம் செய்தார்கள்.


இந்த வார்த்தையை கேட்டு நான் உயுர் வாழ்வதைவிட நான் மறித்து போவது நல்லது என்று நினைத்து இந்த விஷத்தை வாங்கிட்டு வந்தேன் நான் இதை குடித்து மறித்து போக விரும்புகின்றேன் என்று சொல்லி கண்ணீர்விட்டு அழ தன் மனைவி பேச ஆரமித்தால் என் கணவரே நான் சொல்வதை கேளுங்கள் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் குழந்தை பிறக்காத மலடியாக இருந்தேன்.ஊரார் என்னை பழித்து பேசாத வார்த்தை இல்லை நானும் அப்போ மறித்துப்போக விஷத்தை குடிக்க இருந்த அப்போ நிங்க தடுத்து இப்படி சொன்னிங்க


" என் மனைவியே ஆயிரம் குழந்தைய காட்டிலும் நான் உன்னக்கு போதும்.
உன்னக்கு நான் குழந்தை என்னக்கு நீ குழந்தை என்றும்.
மரிப்பது மதியினம் வாழ்வது நம் கணம் என்றும்.
நூறு வயதான ஆபிராமுக்கு தேவன் பிள்ளை தந்தார் என்றும்.
கடவுளிடம் கேட்க அவர் தருவர் என்று சொன்னிர்கள். "
அதுபோலவே இப்போ அடங்கவேணி நம்மக்கு மகளாக பிறந்தால்.மீண்டும் நாம் கடவுளிடம் கேட்ட அடங்கவேணிய அடக்கி திருமணம் செய்ய ஒரு புத்திசாலி வருவான் என்று நம்புகின்றேன்.இதை கேட்ட கணவன் மறித்து போகும் என்னத்தை கைவிட்டு கடவளிடம் பிரார்த்தனை செய்தார்கள்.


புத்திசாலின் வருகை (puthisali kathaikal)

ஒரு பட்டணத்தில் இருந்து மறு பட்டணத்தில் வேலை தேடி வந்த புத்திசாலி அடங்கவேணி பார்த்து காதல் வசப்பட்டான் .அவளை திருமணம் செய்ய விரும்பி அவள் பெற்றோரிடம் கேட்டான்.அதற்கு அடங்கவேணி பெற்றோர் எங்களுக்கு முழு சம்மதம் ஆனால் எங்கள் பெண் குணத்தை சொல்லுகின்றோம் கேள்.


அவள் யாருக்கும் அடங்க மாட்டாள்.உன்னை பார்க்க நல்லவன் மாதிரி உள்ளது.அவளை அடக்க என்ன என்னவோ செய்தோம் அவளோ எங்களை அடக்கி விட்டால் அவளை கண்டால் இந்த ஊரே பயப்படும் அவள் மிகவும் மோசமானவள் என்று சொல்ல.புத்திசாலி அம்மா நான் உங்கள் பெண்ணை விரும்புகின்றேன் அவளையே திருமணன் செய்ய ஆசைபடுகின்றேன் என்று சொல்ல திருமணம் ஏற்பாடு ஆரம்பமானது.புத்திசாலி இரவும் பகலும் யோசித்து தன் யுக்தயை பயன்படுத்த அரமித்தான்.திருமணம் முடிந்து பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்று செல்ல போகும் போது அடங்கவேணின் பெற்றோர் புத்திசாலிடம் தம்பி உன்னக்கு என்ன வேண்டும் என்று கேட்க .

அவன் என்னக்கு ஒரு ஆடு கோழி நாய் மற்றும் வெட்டுக்கத்தி வேண்டும் என்று சொன்னான்.அவர்களும் அதை தந்துவிட்டார்கள்.

அடங்கவேணிய அடக்குவது (puthisali kathaikal)

திருமணம் ஆன மறுநாள் புத்திசாலி தன் மனைவிடம் காபி கேட்க. அடங்கவேணி நீ என்னக்கு எடுத்துட்டு வாடா என்று மரியாதை இல்லாமல் பேசினால்.பின்பு இருவரும் வெளியே போய் உட்கார்ந்தார்காள்.அப்போ சேவல் கூவினது. அப்போ புத்திசாலி கோலிடம் இனி கூவாத என்று சொன்னான் .மீண்டும் சேவல் கூவினது.

உடனே புத்திசாலி வெட்டுக்கத்திய எடுத்து கோழிய வெட்டிவிட்டான்.இதை பார்த்த அடங்கவேணி கோழிய ஏன் வெட்டின என்று கோபமாக கேட்க அவன் என் பேச்சை கேட்கலனா வெட்டிவிடுவேன் என்று சொல்லி புல்லை எடுத்து அதை ஆடு கிட்ட போட்டன் ஆடும் அதை சாபிட்டது. அப்பொழுது அவன் ஆடுவிடம் என் புல்லை திரும்பி கொடு என்று கேட்க அது மா மா என்று கத்த அதையும் வெட்டி கொன்று போட்டான். அவன் நாய்ய பார்த்து உன் வாலை ஆட்டாதே என்று சொல்ல அப்போதான் நாய் வாலும் வேகமாக ஆட்ட அதையும் கொன்று போட்டுவிட்டான்.இதை கண்டு பயந்துபோன அடங்கவேணி அமைதியாக மாறினால்.

பெற்றோர்களின் சந்தோஷம்

அடங்கவேணின் பெற்றோர்கள் அவளை பார்க்க வருவதாக புத்திசாலிடம் கடிதம் ஒன்றை அனுபினர்கள். இதை அறிந்த புத்திசாலி அடங்கவேணிடம் நான் வேளைக்கு போயிட்டு திரும்பி வரும்வரை யாரையும் உள்ள விடகூடாது என்று சொல்லி போய்விட்டான்.

அடங்கவேணின் பெற்றோர்கள் வந்து கதவை தட்டினார்கள் அடங்கவேணி கதவை திறந்தாள் பெற்றோர்கள் உள்ள வர முயன்ற போது அம்மா அப்பா என் கணவர் வரும்வரை யாரும் உள்ள விடக்கூடாது என்று சொல்லிவிட்டார் அதை மீறி நான் உங்களை உள்ள விடமாட்டேன் என்று சொல்ல இந்த வார்த்தைய கேட்ட உடன் அடங்கவேணின் பெற்றோர்கள் மிகவும் சந்தோஷம் அடைந்தார்கள் புத்திசாலி வீடு திரும்பினவுடன் அடங்கவேணின் பெற்றோர் அவனை பார்த்து என் மகளை அடக்கின நீ என்றும் வாழ்க என்று வாழ்த்தி தன் சொத்து எல்லாம் அவனுக்கு கொடுத்து சந்தோஷம்மாகா வீடு திரும்பினார்கள்.

Tamil Story | சிறையில் அடைபட்ட வெண்புறா. (puthisalikathaikal.blogspot.com)

tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing